Comments on: “Layoff” (ஆட்குறைப்பு) – என் பார்வையில் + என் அனுபவம் (பாகம் 1)

By: கிரி
//Logan said…
those who joined the IT jobs directly and got salary in 5/6 digits will face this situation hard but peoples who started their life with less salary in IT itself and came to a good position will never bother abt this situations.//

சரியா சொன்னீங்க லோகன்.

//zen proverb “Ithuvum Kadanthu Pogum” will match any situation any time and for all peoples//

வழிமொழிகிறேன்

//கயல்விழி said…
நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல ஆழமான கட்டுரை படித்ததில் மகிழ்ச்சி//

நன்றி கயல்விழி

//முடிந்தால் இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதவும்//

உங்கள் அன்பிற்கு நன்றி, முயற்சி செய்கிறேன்.

By: கயல்விழி
கிரி,

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல ஆழமான கட்டுரை படித்ததில் மகிழ்ச்சி. முடிந்தால் இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதவும்.

By: Logan
Due to time restrictions typing in english, sorry,

Excellent review, those who joined the IT jobs directly and got salary in 5/6 digits will face this situation hard but peoples who started their life with less salary in IT itself and came to a good position will never bother abt this situations. But zen proverb “Ithuvum Kadanthu Pogum” will match any situation any time and for all peoples…..

By: கிரி
//ராமலக்ஷ்மி on 7:52 AM, January 02, 2009 said…
என் சின்ன அறிவுக்கு எட்டிய சில விஷயங்கள். காய்கறி விற்பவருக்கு கண்டிப்பாக நஷ்டம்தான். ஒருதுறை செழிப்பாக இருக்கையில் அதன் பலன் அடிமட்டம் வரை பாய்வதும் அதன் வீழ்ச்சி அடிமட்டம் வரை தாக்குவதும் கண்கூடு. இன்ன துறை என்று சொல்ல வரவில்லை//

தாறுமாறாக வழிமொழிகிறேன்

//பில் போடக் கொடுத்த பின்னர் “ஏ அப்பா, கொத்தமல்லி கட்டு இந்த விலையா? அப்ப வேண்டாம். அது இல்லாம சமைக்க முடியாதா என்ன?” என்று சொல்லி அதை திருப்பி வைக்கிற காட்சிகளை. பெரிய கடைகள் மீதமாவதை ஏசிக் குளிரில் அட்லீஸ்ட் அடுத்த நாள் வரை வைத்து விற்பார்கள். ஆனால் வண்டிக்காரன்:(?//

உண்மை தான். உங்கள் விளக்கத்துடன் சேர்ந்து என் விளக்கமும்.

இன்று (என்றால் உடனே அல்ல தற்போதைய சூழ்நிலையில்)  வண்டிக்காரன் சுதாரித்து இனி அதிகமாக கொண்டு வந்தால் நமக்கு நஷ்டம் ஏற்படும் என்று உணர்ந்து, அளவாக கொண்டு வந்து தனக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க முயற்சி செய்வான், தனக்கு மிகவும் பின்னாளில் தொடர்ந்து இதே போல நடந்தால். ஆனால் இடைப்பட்ட காலத்தில் நஷ்டம் நஷ்டம் தான்.

அதே போல பெரிய கடைகள் எத்தனை நாள் பிரிட்ஜில் வைக்க முடியும்? வாங்கும் திறன் குறைந்தால் விற்பனையின் அளவு குறைவதை உணர்ந்து, பெரிய கடைகளும் தங்கள் பொருட்களின் அளவை (விற்பனை குறைவதால்) குறைத்து தான் ஆக வேண்டும். இல்லை என்றால் அவர்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து தான் ஆக வேண்டும். அவர்களும் எத்தனை நாள் ப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்க முடியும்!

//வாடிய மல்லி வாடியதுதான். வாடிய வயிறும் வாடியதுதான்//

வழிமொழிகிறேன்

சரியாக கூறினீர்கள் ராமலக்ஷ்மி, ஒரு துறை வீழ்ச்சி அடையும் போது அதை சார்ந்த அல்லது சாராத பல துறைகள் மறைமுகமாகவோ நேரடியாகவோ பாதிப்படைவதை தவிர்க்க முடியாது. உடனே நேரவில்லை என்றாலும் பாதிப்பு கண்டிப்பாக உணரப்படும்.

ஒரு சிலர் எண்ணலாம் இப்ப என்ன நடந்து விட்டது, இப்படி பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று. இதே நிலை தொடந்தால் இதை விட மோசமாக ஆக அதிக வாய்ப்புண்டு. நம்ம நேரம் நன்றாக இருந்தால் இந்த வீழ்ச்சி விரைவிலேயே சரி ஆகி விடும்.

By: ராமலக்ஷ்மி
வாடிய மல்லி வாடியதுதான். வாடிய வயிறும் வாடியதுதான்.

By: ராமலக்ஷ்மி
புருனோ Bruno said…

//  தகவல் தொழிற்நுட்ப துறையின் வீழ்ச்சியால் ரிலையன்ஸ் பிரசுக்கு லாபமா நஷ்டமா

தகவல் தொழிற்நுட்ப துறையின் வளர்ச்சியால் எங்கள் தெருவில் மிதிவண்டியில் காய்கறி விற்பவருக்கு லாபமா நஷ்டமா

என்று கொஞ்சம் தெளிவாகத்தான் கூறுங்களேன்//

என் சின்ன அறிவுக்கு எட்டிய சில விஷயங்கள். காய்கறி விற்பவருக்கு கண்டிப்பாக நஷ்டம்தான். ஒருதுறை செழிப்பாக இருக்கையில் அதன் பலன் அடிமட்டம் வரை பாய்வதும் அதன் வீழ்ச்சி அடிமட்டம் வரை தாக்குவதும் கண்கூடு. இன்ன துறை என்று சொல்ல வரவில்லை. ஒரு உதாரணத்துக்கு இன்று வீட்டு வேலை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டிங், சமையல் வேலை, வயதானவர்களை கவனித்துக் கொள்ளும் பேஷண்ட் கேர் போன்றவற்றில் பலருக்கும் நல்ல சம்பாத்தியம். தம்பதியர் இரண்டு பேரும் வேலைக்குப் போகிற வீடுகளில் கணக்குப் பார்க்காமல் அள்ளிக் கொடுக்கிறார்கள். ரீடெய்ல் முதல் பல தொழில்கள் செழித்திருப்பதும் இவர்கள் தாராளமாகச் செலவழிப்பதால்தான். சரி தள்ளு வண்டிக்காரன் கதைக்கு வருவோம். நம்ம மக்கள் எது எப்படியானாலும் சாப்பாட்டில் குறை வைப்பதில்லைதான். ஆனாலும் இந்த ஆட்குறைப்பு அச்சுறத்தல் அது நடந்தே முடிந்த சோகம் ஆகியவற்றில் பீதியுற்று இருப்பவர்கள் காலிஃப்ளவர் வாங்கும் இடத்தில் கத்திரிக்காயும், ஆப்பிள் வாங்கும் இடத்தில் வாழைப் பழத்தையும் வாங்கி முடித்து விடுவார்கள். அவன் மீதி ஸ்டாக்கை ஃப்ரிஜ்ஜிலா போய் வைக்க முடியும். நான் செல்லும் காய்கறிக் கடையிலே இதைக் கண்ணாலே பார்க்கிறேன். பில் போடக் கொடுத்த பின்னர் “ஏ அப்பா, கொத்தமல்லி கட்டு இந்த விலையா? அப்ப வேண்டாம். அது இல்லாம சமைக்க முடியாதா என்ன?” என்று சொல்லி அதை திருப்பி வைக்கிற காட்சிகளை. பெரிய கடைகள் மீதமாவதை ஏசிக் குளிரில் அட்லீஸ்ட் அடுத்த நாள் வரை வைத்து விற்பார்கள். ஆனால் வண்டிக்காரன்:(?

By: கிரி
// ChennaiTAMILAN said…
வரும், ஜனவரி மாதம் , நிதி ஒதுக்கீடு ஆரம்பிக்கப்படும்… அப்போ பாருங்க.. டவுசர அவுத்துருவாங்க… //

முதல் ஐந்து மாதம் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிகம் இருக்கும் என்றே கருதுகிறேன். இதை பலர் உணராமல் பிரச்சனை முடிந்து விட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி சங்கர்

By: ChennaiTAMILAN
ஸார் ,

உண்மைெ என்னவென்றால்.  இப்போது  இங்கு  பண்டிகை  காலம். அனைத்து  அமெரிக்க  மக்களூம்  சந்தோஸத்தில்  இருக்கும்  நேரம்…  அதனால்  தான்  ஆள்குரைப்பு  இன்னும்   முழுமையாக  ஆரம்பிக்கப்படவில்லை..  (இது  அரசு  எடுத்த முடிவு)

பொருத்திருந்து  பாரும்…  இங்கே  ஆரம்பிச்சா  , இந்தியாவுக்கு  வலிக்கும்…

வரும்,  ஜனவரி  மாதம்  , நிதி  ஒதுக்கீடு  ஆரம்பிக்கப்படும்…  அப்போ  பாருங்க.. டவுசர  அவுத்துருவாங்க…

எதுவும்  இருக்காது… ஆட்குறைப்பு  மட்டுமே…

சங்கர்.

By: கிரி
//முரளிகண்ணன் said…
நல்லா கிளப்புறீங்க பீதியை//

) உண்மைய சொன்னேன்

//Udhayakumar said…
It didn’t start with Lehman Brothers but much before that. Lehman Brothers filed banckruptcy in Sep 2008 and the crisis started from March 2008.//

தகவலுக்கு நன்றி உதயகுமார். இந்த பிரச்சனை அனைவருக்கும் தெரிய வந்தது லீமன் பிரதர்ஸ் வங்கி திவாலான பிறகு தான்.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

//SanJaiGan:-Dhi said…
தேவை இல்லாம இங்க ஒரு கொலை விழும். உங்க வலைப்பூ வடிவமைப்பு பார்த்து வாய்பிளந்துட்டு போனது மறந்து போச்சாக்கும்?  //

ஹா ஹா ஹா அப்படியா! மறந்துட்டேன்…. மன்னிக்கவும்

By: SanjaiGandhi™
//இது உங்களுக்கு முதல் வருகை என்று நினைக்கிறேன் நன்றி //
தேவை இல்லாம இங்க ஒரு கொலை விழும். உங்க வலைப்பூ வடிவமைப்பு பார்த்து வாய்பிளந்துட்டு போனது மறந்து போச்சாக்கும்?