IE பயன்படுத்துபவர்களுக்கு ஒரு அவசர அறிவிப்பு!

December 16, 2008

உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் இணைய உலவிகளுள் மிக முக்கியமானது மைக்ரோ சாஃப்ட்டின் IE என்று அழைக்கப்படும் Internet Explorer. 

தற்போது அதில் உள்ள தவறை பயன்படுத்தி இணைய ஹேக்கர்கள் நம்முடைய கடவுச்சொல் மற்றும் நம்முடைய கணிப்பொறியை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும் என்று இணைய வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே வேறு ஏதாவது உலவியை இந்த பிரச்சனை முடியும் வரை பயன்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளார்கள்.

மைக்ரோ சாஃப்ட் இது குறித்த விசாரணையில் இறங்கி உள்ளது, விரைவில் அதற்குண்டான Emergency Patch ஐ  வெளியிடப்போவதாக கூறி உள்ளது.

இத்தகவலை உறுதி செய்ய இங்கே சொடுக்குங்கள்

{ 18 comments… read them below or add one }

வடகரை வேலன் December 16, 2008 at 3:28 PM

நன்றி கிரி,

நான் அலுவலகத்திலும் வீட்டிலும் பயர்ஃபாக்ஸ்தான் பயன்படுத்துகிறேன்.

Reply

Tech Shankar December 16, 2008 at 3:41 PM

Thank you

Reply

தமிழ் பிரியன் December 16, 2008 at 3:44 PM

அடப்பாவிகளா? இது வேறா? நல்ல வேளை நான் IE பயன்படுத்துவதில்லை… I hate IE.

Reply

Vaanathin Keezhe... December 16, 2008 at 4:08 PM

உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறீர்கள்… நண்பர்கள் பலருக்கு உதவும். முடிந்தவரை புதிதாக வந்துள்ள சஃபாரி அல்லது லேட்டஸ்ட் பையர்பாக்ஸ் பாதுகாப்பானது.

Reply

ராமலக்ஷ்மி December 16, 2008 at 4:09 PM

நான் IE-லிருந்து சமீபத்தில்தான் Firefox மாறினேன். எச்சரிக்கைக்கு நன்றி கிரி.

Reply

☀நான் ஆதவன்☀ December 16, 2008 at 4:19 PM

அடஙொக்கா மக்கா….
தாங்ஸ் கிரி…

Reply

அருப்புக்கோட்டை பாஸ்கர் December 16, 2008 at 6:51 PM

நன்றி கிரி,

நான் அலுவலகத்திலும் வீட்டிலும் பயர்ஃபாக்ஸ்தான் பயன்படுத்துகிறேன்.

Reply

வாசுகி December 16, 2008 at 7:07 PM

thank u for your information.
but i always use firefox.

Reply

கும்க்கி December 16, 2008 at 7:56 PM

தமிழ்நெஞ்சம் said…
Thank you

இது நம்பராமாதிரி இருக்கா…?

நான் டமில் ஹார்ட்டச்சொன்னேன்.

Reply

மருதநாயகம் December 16, 2008 at 8:33 PM

நான் தான் தலை பாடமா அடிச்சுகிட்டேனே ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்த சொல்லி. இதான் பெரியவங்க சொன்னா கேட்டுக்கனும்

Reply

நசரேயன் December 16, 2008 at 8:57 PM

என அக்கௌன்ட் ல பணம் இல்ல

Reply

அன்புடன் அருணா December 16, 2008 at 9:15 PM

thanx for the information.
anbudan aruna

Reply

vnishanthan December 17, 2008 at 1:38 AM

USe the best Internet browser. Am saying about Mozilla Firefox buddies.

Reply

வால்பையன் December 17, 2008 at 1:11 PM

இது பின் தொடர

Reply

வால்பையன் December 17, 2008 at 1:11 PM

கூகுள் க்ரோம் பற்றி எதாவது தகவல் உண்டா?
அதை தான் நான் உபயோகப்படுத்துகிறேன்.

IE ஐ மறந்து வெகு நாட்களாகி விட்டது!

Reply

கிரி December 17, 2008 at 2:37 PM

//வால்பையன் said…
கூகுள் க்ரோம் பற்றி எதாவது தகவல் உண்டா?//

அருண் அதில் இதை போல எதுவும் பிரச்சனை இல்லை, பீட்டா பதிப்பில் இருப்பதால் வழக்கமான பிரச்சனைகள் வேண்டும் என்றால் இருக்கலாம்.

Reply

Brat December 17, 2008 at 9:06 PM

கிரி

இன்று மைக்ரோசாஃப்ட் எமர்ஜென்சி பேட்ச் வெளியிட்டுவிட்டார்கள், விண்டோஸ் அப்டேட் செய்துள்ளவர்களுக்கு தானாகவே அப்டேட் ஆகிவிடும்

இந்த பிரச்னை IE 7.0-க்கு இருந்தாலும், IE 8.0யும் பாதிக்கலாம் என்று சந்தேகம் உலவுகிறது

Reply

கிரி December 17, 2008 at 10:00 PM

//Brat said…
கிரி
இன்று மைக்ரோசாஃப்ட் எமர்ஜென்சி பேட்ச் வெளியிட்டுவிட்டார்கள், விண்டோஸ் அப்டேட் செய்துள்ளவர்களுக்கு தானாகவே அப்டேட் ஆகிவிடும்//

உபயோகமான தகவல். நன்றி Brat உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed