Comments on: இவர்கள் மாணவர்களா ! மிருகங்களா !!

By: varun
ரெண்டாவதா அடி வாங்குன பய்யன் அடுத்த வாரமே செத்துட்டான் அத பத்தி ஒரு பத்திரிக்கையும் வெளிலே சொல்லல

By: goundan
Giri.if we see that video definetly all people will get angry against the  students who were attacked.But what those people did(who injured)?.we do not know.Because we have no video for that.why those people attacked them.?Because that two people trying to kill one guy infront of many students.That is why they did like that.one tamil proverb.VINAI VITHAITHAVAN VINAI ARUPPAN.

By: Arun
yenna giri romba naala pathivu podala? we are missing it. If possible seekaram oru pathivu podunga

By: கார்த்திக் சங்கரசுப்ரமணியன்
Annae Vanakam.. Epdi irukeenga..?? This Ganeshkanth brother Karthik. Blog-a appappa update panidureenga.. Very nice..

By: கிரி
Muthukumar said…
ஜனநாயகம் என்ற மகத்தான கோட்பாட்டுக்கு நாம் கொஞ்சமும் தகுதியானவர்களே அல்லர் நாம் என்ற என் எண்ணம் நமது அரசியல் வியாதியஸ்தர்களாலும் அவ்வப்போது இதுபோன்ற எச்சப்பொறுக்கிகளாலும் உறுதிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

நமக்கெல்லாம் சர்வாதிகாரமே தீர்வு. அல்லது தேர்தல் ஆணையம் போல காவல்துறையும் ஆணையமாக்கப்பட்டால் கொஞ்சமேனும் மேம்பட வாய்ப்பு.

உங்கள் தலைப்பில் ஏன் மிருகங்களை கேவலப்படுத்துகிறீர்கள் ? பாதுகாப்பு/உணவு என்ற இரண்டைத்தவிர “போஸ்டரில் இடம் பெற்ற கல்லூரி பெயரில் ***********”**** என்பதற்கெல்லாம் குதறிக்கொள்ளாதவை மிருகங்கள்.

நிர்வாணமாக கட்டிப்போட்டு கொதிக்கும் எண்ணையை மேலே கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, விஷ ஜந்துக்களை மேலே விட்டு கடிக்கச்செய்து சித்தரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாக துடிக்கத் துடிக்க கொல்லவேண்டும் இந்த நாதாரிகளை என்று வெறி வந்தது.

முத்துக்குமார் எடிட் செய்ததற்கு மன்னிக்கவும்

BioAgeS !nnovations said…

nasama pora arasial vathikulum ********** police karanum irrukumvari tamilnatai kadaval vanthalum kapatha mudiathu, thiavuseithu edit seiavandam.

எடிட் செய்ததற்கு மன்னிக்கவும் BioAgeS !nnovations

By: Nam-Tamil
//அந்த பையன் பிழைத்தால் கடவுள் அருள் தான்.//

அட பாவிகளா இதற்கு கடவுள் அருள் மட்டும் தான் குறையா?

என்ன இந்த புலம்பல்….!!

இது நமக்கு புதியது அல்ல…. !!
இன்று படம் காட்டப்பட்டது… அவ்ளவு தான்….!

இது முழுவதும் திட்டமிட்ட பட்டது என்று தெரியவில்லை…..!!!
அடிவாங்கியவன் (கத்தியுடன் சண்டையிடவன்) அவனது குழுவும் அ.தி.மு.க (தேவர் கட்சி) ஜெயலிதாவின் அறிக்கை அவனுக்கு சாதகமாக இருப்பதை கவனியுங்கள்.
அடித்தவன் தி.மு.க அவர்களது கூட்டண்ந்நியினர் (காவல் துறையின் பாராமுகம்)

இதுகூட தெரியாமல் நாம்…..??!
அப்பாவி தமிழராய்…! எங்கும் அடிவாங்கும் தமிழராய்…..!

அனைத்து மாணவரின் இதுவரை கல்வி தகுதியை ரத்து செய்யவேண்டும்….!
அவர்கள் பெற்றோர் அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும். இந்த குடும்பங்கள் அகதி ஆக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்த பட வேண்டும், அகதி முகாமில் இருக்கும் குடும்பங்கள் அவர்களுக்கு பதில் அவர்களின் இடாங்கள்ளில் வாழ வாய்பளிக்க பட வேண்டும்….!

இந்த மாணவர்கள் உருவாக்க காரணம் இவர்கள் தான். ஈனன் பெற்ற ஈன்னர்கள்.. இந்த மிருகங்கள் பற்றி முன்கூட்டியே காவல் துறையிடம் புகார் கொடுக்கவில்லை…? இது பற்றி தெரியாமல் என்ன பிள்ளை வளர்கின்றிகள்…??
இதில் நடவடிக்கை எடுக்க கூறி சாலை மறியல் வேறு….?

மாற்றம்…! நம்மால் முடியும்….!!!

நான் சுயேட்சை  சட்டமன்ற உறுபினராக வாய்பளிக்கயுங்கள் , 2 வருடங்களில் நான் மாற்றுகிறேன் என் தொகுதியை…. அல்லது ராஜினாமா செய்கிறேன்…..! இது வாக்குறுதி அல்ல… இதை பதிவுமுறை செய்து கையொப்பம் இட நான் தயார்…?? மக்கள் தயார்ரா….????

By: அருப்புக்கோட்டை பாஸ்கர்
கிரி, இத்தனை செய்தவர்கள்  கூலி படையினர் என்றும் ஒரு கருத்து இருக்கிறது !
தமிழ்நாட்டில்  தற்போது   விடுதலை  சிறுத்தையினர்  என்ன வேண்டுமானாலும் செய்யலாம்  என்ற நிலை  நிலவி வருகிறது ! திரு கருணாநிதி  ஆட்சிக்கு வந்தால்  சட்டம் ஒழுங்கு  கெட்டு போகும் என்பதற்கு  மற்றும் ஒரு  ஆதாரம் .
இவர்கள்  நீதிமன்றத்திற்கு மட்டும் செல்ல போகுபவர்கள்  அல்ல . நாட்டின் மிக முக்கியமான  அமைச்சர் பதவிகளையும் வகிக்க போகிறவர்கள் . நம் நாட்டின்  நிலைமையை நினைத்தால்  மனம்  பதறுகிறது !

By: ஆட்காட்டி
மனிதர்கள்.

By: Vijay
மனம் பாரமாக இருக்கு, கிரி

By: paarvai
நெஞ்சு பதைக்கிறது. அடிபட்ட மாணவர்களின் பெற்றோர் மனம் என்ன புண்பட்டிருக்கும்?  காவல்துறையின் அதிகாரம் கழக ஆட்சியிலே கட்டப்படுவது கண்கூடு. அன்று மதுரையில் வேடிக்கை பார்த்தனர். இன்று சென்னையிலே. கழக ஆட்சியிலே சட்டம் ஒழுங்கு கேவலமாக இருக்கும் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.