Comments on: ரஜினி + ரசிகர்கள் + மற்றவர்கள் = விமர்சனம்

By: goundan
Giri your comment is wery deasent and nice-fact

By: பாசகி
//சக்தி என்ன பேரை மாத்திட்டீங்க!//

பேரு மாத்தினா யோகம் கன்னா பின்னானு அடிக்கும்னு (குறிப்பு: யோகம் என்னோட மனைவியில்லை, எனக்கு இன்னும் கல்யாணமும் ஆகலை), ஞோதிட சிகாமணி இடம்புரி இசக்கிராசா சொன்னாரு, அதான்… ஹி ஹீ…
{அது என்னங்க நான் மட்டும் காமடியா எழுதலாம்னு நினைச்சா அது மொக்கையாவே போய் முடியுது}

//சரி உங்களுக்கு பதிலா வேற சக்தி வந்துட்டாரு போலன்னு நினைத்துட்டேன்  //

அப்படியெல்லாம் விட்ருவோமா

By: கிரி
//Basaki said…
முதல் வருகைல்லாம் இல்லைங்க, நான் தான் சக்தி. ஒருவேளை ‘கிரி அவர்களே’-னு சொன்னா நியாபகம் வருமா  //

சக்தி என்ன பேரை மாத்திட்டீங்க ! அப்பவே நினைத்தேன் என்னடா இது உங்க கமெண்ட் எதையும் காணோமே என்று..சரி உங்களுக்கு பதிலா வேற சக்தி வந்துட்டாரு போலன்னு நினைத்துட்டேன்

By: பாசகி
//உங்கள் முதல் வருகைக்கு நன்றி //

முதல் வருகைல்லாம் இல்லைங்க, நான் தான் சக்தி. ஒருவேளை ‘கிரி அவர்களே’-னு சொன்னா நியாபகம் வருமா

By: கிரி
//Basaki said…

//உங்களோட இந்த பதிவுக்கு எழுதிய பின்னோட்டம், ரொம்ப பெரிசாவும் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாலும் உங்களுக்கு சங்கடம் தரவேண்டாமுனு என்னோட புது வலைப்பதிவுல ஒரு பதிவா போட்டுட்டேன்//

நன்றி சக்தி

இங்க வந்து பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க…//

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளேன். உங்கள் முதல் வருகைக்கு நன்றி

//VIKNESHWARAN said…
அவருக்கு போட்ட அதே பின்னூட்டம் இங்கேயும்…

நோ கமெண்ட்ஸ்…

வாங்க விக்னேஸ்வரன். உண்மையில் அந்த பதிவிற்கும் என் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சொல்ல போனால் அவர் பதிவிடும் முன்பே நான் பதிவிட்டு விட்டேன். இரண்டும் ஒரே சமயத்தில் வந்ததால் co Incidence  ஆகி விட்டது. தவறாக நினைக்க வேண்டாம், நான் பொதுவாக தான் கூறினேன், யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை. தனிமனித தாக்குதலில் எனக்கு உடன்பாடு இல்லை.

By: கிரி
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said…
கிரி ,இந்த வியாபாரிகள் பணத்திற்காக அதாவது சர்குலேடின் க்காக என்னா வேண்டுமானாலும் செய்வார்கள் . கூல்!!//

அது நீங்கள் நான் உட்பட அனைவருக்கும் தெரியும், சில சமயம் இவர்கள் செய்வது ரொம்ப ஓவராக போவதால் இந்த மாதிரி ஆகி விடுகிறது.

//Karthik said…
hats off//

நன்றி கார்த்திக் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

//raja the boss said…
Dear Giri,
Ungal thagavaluku mika nanri……..
Thodaratum ungal sevai………..//

வருகைக்கு நன்றி ராஜா

By: கிரி
//அகில் said…
You should TRY to consider the former ones and completely ignore the latter ones//

என் மனதிற்கு சரி என்று படுவதை தான் தற்போது செய்து கொண்டு இருக்கிறேன், வரம்பு மீறாமல்.

உங்கள் வருகைக்கு நன்றி அகில்

//மோகன் said…
கிரி, ரஜினி அந்த உண்ணாவிரத கூட்டத்தில் பேசியதைப் கேட்டவுடன்/பார்த்தவுடன் சிலர் வழக்கம் போல கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர்//

எதுவும் கூறாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்

//ரஜினி ரசிகர்களை சந்திக்காவிட்டால் ரஜினி ரசிகர்களை ஏமாற்றுகிறார் என்று ஒரு கார்டூன் போட வேண்டியது. சந்தித்து விட்டால் அதற்கும் ஒரு கார்டூன் போட வேண்டியது. //

)) சரியா சொன்னீங்க..முன்னால போனாலும் குத்தம் பின்னால வந்தாலும் குத்தம் இனி சைடு ல தான் போகனும் போல  ))

By: VIKNESHWARAN
அவருக்கு போட்ட அதே பின்னூட்டம் இங்கேயும்…

நோ கமெண்ட்ஸ்…

By: பாசகி
கிரி செருப்பால அடிச்சா மாதிரி கேட்டு இருக்கீங்க, ஆனாலும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களுக்கு உரைக்காது…

உங்களோட இந்த பதிவுக்கு எழுதிய பின்னோட்டம், ரொம்ப பெரிசாவும் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதாலும் உங்களுக்கு சங்கடம் தரவேண்டாமுனு என்னோட புது வலைப்பதிவுல ஒரு பதிவா போட்டுட்டேன்.

http://mudhalezhuthu.blogspot.com/2008/11/blog-post_07.html இங்க வந்து பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க…

- சக்தி

By: raja the boss
Dear Giri,
Ungal thagavaluku mika nanri……..
Thodaratum ungal sevai………..