Comments on: குவாண்டம் ஆஃப் சோலஸ் (007) – திரை விமர்சனம்

By: KUMARAN
Dear Giri,

The country is Bolivia and not Siberia

Balakumaran.

By: கிரி
//thiag said…
சம்ஸ் பாண்டு படம்களில் கேமரா மிகவும் முக்கிய மான இடம் பிடிக்கும். இந்த படத்துலயும் கேமரா பிரமாதம். எங்க தான் புடிக்குரன்களோ சம்ஸ் பாண்டு figure கள எல்லாம், செம ஹாட் மச்சி //

வாய்யா நல்லவனே! நீ சொல்வதெல்லாம் சரி உனக்கு ஜேம்ஸ் பாண்ட் மேல என்ன கோபம் சம்ஸ் பாண்டு னு கூறி இப்படி கொலை பண்ணுறே ஹி ஹி ஹி. நீ ஜெனிவாவில பார்த்தத விடவா சூப்பர்

By: thiag
ஒரு முக்கிய மான விஷயத்தை இங்கே அனைவரும் சொல்ல மறந்து விட்டீர்கள். சம்ஸ் பாண்டு படம்களில் கேமரா மிகவும் முக்கிய மான இடம் பிடிக்கும். இந்த படத்துலயும் கேமரா பிரமாதம். எங்க தான் புடிக்குரன்களோ சம்ஸ் பாண்டு figure கள எல்லாம், செம ஹாட் மச்சி

தினேஷ்

By: கிரி
//தாமிரா said…
அது சைபீரியா அல்ல கிரி, பொலிவியா.. படத்திலும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள்//

உண்மை தான் அவர்கள் பேசுவது சைபீரியா, பாதிக்கப்பட்ட இடமாக பொலிவியாவை தான் கூறுவார்கள். கொஞ்சம் (இல்லை நிறையவே:D) குழம்பியது உண்மை.

//யாராவது இங்கிலீஷ் புலி அர்த்தம் சொன்னால் தேவலை.//

//நானும் பாண்ட் குறித்த சில சுவாரசியத்தகவல்கள் குறித்து பதிவு போடலாம் என்றிருந்தேன். நீங்கள் படவரிசை தந்து முந்திக்கொண்டீர்கள்//

தாமிரா பட வரிசை தானே தந்துள்ளேன், இவை இல்லாமல் பல சுவாராசிய தகவல்கள் பாண்டை பற்றி உள்ளன. கண்டிப்பாக நீங்கள் ஒரு பதிவு போட முடியும்.

By: ஆதிமூலகிருஷ்ணன்
அது சைபீரியா அல்ல கிரி, பொலிவியா.. படத்திலும் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்கள். லக்கிலுக் கூறியதைபோல படத்தில் அசாத்தியமான / மிக வேகமான திரைக்கதை மற்றும் எடிட்டிங் பயன்படுத்தப்பட்டிருப்பதால் காட்சிகளை புரிந்துகொள்ளமுடியாமலும், ரசிக்கமுடியாமலும் போய்விட்டது. எனக்கும் ஏமாற்றமே..

தலைப்பை, எடுத்துக்கொண்ட தீவிரமான காரியத்தை முடித்ததால் ஏற்படும் ‘திருப்தி/அமைதியின் துளி’ என ஓரளவு அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். யாராவது இங்கிலீஷ் புலி அர்த்தம் சொன்னால் தேவலை.

நானும் பாண்ட் குறித்த சில சுவாரசியத்தகவல்கள் குறித்து பதிவு போடலாம் என்றிருந்தேன். நீங்கள் படவரிசை தந்து முந்திக்கொண்டீர்கள்.

By: கிரி
//தமிழன்…(கறுப்பி…) said…
விமர்சனத்துக்கு நன்றி கிரி அண்ணே..//

நன்றிக்கு நன்றி தமிழன்

//தமிழ்நெஞ்சம் said…
I like your review.. your narration style is so nice.//

நன்றி தமிழ் நெஞ்சம்

By: Tech Shankar
I like your review.. your narration style is so nice.

Thanks மனசாட்சி.

Want More Fun?

நகைச்சுவைத் துணுக்குகள்

By: தமிழன்-கறுப்பி...
ஜேம்ஸ் பாண்ட் படத்தோட ஸ்பெஷலே டெக்னிக்தானே…

By: தமிழன்-கறுப்பி...
விமர்சனத்துக்கு நன்றி கிரி அண்ணே..

By: கிரி
//Mahesh said…
சூப்பர் கிரி…. பாண்ட் படப் பாத்த மாதிரியே இல்ல… CIDசங்கர் மாதிரி இருக்கு !!!//

ஹா ஹா ஹா மகேஷ் கடைசில பாண்டை இப்படி CIDசங்கர் கூட ஒப்பிட்டு கேவலப்படுத்திட்டீங்களே  )))))))))))))

//நசரேயன் said…
திருட்டு வி.சி.டி வரலீங்களா?//

))) நசரேயன் ஒரு முடிவோட தான் எல்லோரும் இருக்கீங்க போல