Comments on: கடும் போட்டியில் அரசு கேபிள் மற்றும் DTH

By: கிரி
//மோகன் Mohan said…
கிரி, இது என்னுடைய முதல் வருகை அல்ல. முதல் பின்னூட்டம். இந்த பிரச்சனையால் தான் இதுவரை நான் பின்னூட்டம் இட வில்லை.//

அப்படியா! நன்றி மோகன். பின்னூட்டம் எதுவும் உங்களுடையது பார்க்கவில்லை என்பதால் முதன் முறையாக வந்துள்ளீர்கள் என்று நினைத்தேன்.

By: மோகன்
கிரி, இது என்னுடைய முதல் வருகை அல்ல. முதல் பின்னூட்டம். இந்த பிரச்சனையால் தான் இதுவரை நான் பின்னூட்டம் இட வில்லை.

மோ. மோகன் குமார்.
http://pathivu.wordpress.com

By: கிரி
//மோகன் Mohan said…
பெங்களுரு போன்ற இடங்களில் எதாவது பிரச்சினை என்றால் முதலில் கை வைப்பது தமிழ் சேனல்கள் மீது தான். இம்மாதிரி இடங்களில் DTH சேவை உண்மையாகவே வரபிரசாதம் தான்.//

உண்மை தான் இதையே தான் ராமலக்ஷ்மி மற்றும் சிவா வின் பின்னூட்டத்தில் கூறி உள்ளேன்.

//உங்கள் பதிவில், பின்னூட்டம் இடுவதற்கு OpenID (wordpress, etc) க்கும் வாய்ப்பளிக்கலாமே?//

நான் ஒரு சில சென்சிடிவ் பதிவுகளும் எழுதுகிறேன், அதனால் மன சங்கடம் ஏற்படும் பின்னூட்டங்கள் வரலாம் (இது வரை வந்ததில்லை) அதனால் எதற்கு அந்த கஷ்டம் என்று தான் அதற்க்கு இடமளிக்கவில்லை. உங்களை போல wordpress பதிவர்களுக்கு சிரமமான ஒன்று தான் மறுக்கவில்லை.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி மோகன்.

By: மோகன்
கிரி, நீங்கள் சொன்னது போல சின்ன நகரங்களில் உள்ளூர் தொலைக்காட்சிகள் சிறப்பாக செயல் பட்டு வருகின்றன. அவர்கள் உள்ளூர் நிகழ்ச்சிகள், செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். எனவே இம்மாதிரியான இடங்களில் DTH சேவைக்கு மாறுவது கடினமே. ஆனால் பெங்களுரு போன்ற இடங்களில் எதாவது பிரச்சினை என்றால் முதலில் கை வைப்பது தமிழ் சேனல்கள் மீது தான்.  இம்மாதிரி இடங்களில் DTH சேவை உண்மையாகவே வரபிரசாதம் தான்.

உங்கள் பதிவில், பின்னூட்டம் இடுவதற்கு OpenID (wordpress, etc) க்கும் வாய்ப்பளிக்கலாமே?

மோ. மோகன் குமார்.

http://pathivu.wordpress.com

By: கிரி
//ராமலக்ஷ்மி said…
பெங்களூரில் கேபிள் ரூ.200 வசூலிக்கறாங்க. இந்த கரெண்ட் போனா…பிரச்சனையாலேயே பலரும் கேபிளுக்கு டாட்டா சொல்லிட்டு டாடா ஸ்கைக்கு மாறிட்டு இருக்காங்க.//

மின்சார பிரச்சனை, சிவா அவர்களுக்கு கூறியது போல கன்னட வெறியர்கள் பிரச்சனை என்று எப்போதும் தொல்லை. பெங்களூர் ல் என் நண்பன் கூட டாட்டா ஸ்கை க்கு மாறப்போவதாக கூறி இருக்கிறான். நகரத்தை விட்டு தள்ளிய வீடுகள் என்றால் ஒளிபரப்பு சிறப்பாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு. இந்த அரசு கேபிள் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

உங்கள் வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

By: கிரி
//மங்களூர் சிவா said…
தமிழ்நாட்டில் கேபிளுக்கும் டிடிஎச்-க்கும் கட்டணம் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நான் இருக்கும் மங்களூரில் (கர்நாடகா) கேபிள்க்கு 220 ரூபாய் மாதம் ஆனால் டிடிஎச் 75 ரூபாய்முதல் (சன் டிடிஎச்) நம் விருப்பத்திற்கு தேர்ந்தெடுக்க முடிகிறது.//

வாங்க சிவா ரொம்ப நாளா ஆளை காணோம்

தமிழ் நாட்டில் அரசு கேபிள் ஆக இருந்தால் கண்டிப்பாக வித்யாசம் வரும், ஏனென்றால் 100 Rs  க்கு அனைத்து முக்கிய சேனல்களும் வரும் (இந்த சன், ஸ்டார் மற்றும் சோனி பிரச்சனை முடிந்து விட்டால்), DTH ல் இதை விட அதிகமாகவே வரும்.

உங்களுக்கு பெரும் பிரச்சனை தான், காரணம் தமிழ் நாடு கர்நாடகா பிரச்சனை என்றால் தமிழ் சேனல்களை தடை செய்து விடுகிறார்கள், அது பெரிய தொல்லை. அது இல்லாமல் ஒரு சில இடங்களில் தெளிவில்லாமல் வரும் ஒளிபரப்பு. அதனால் உங்களுக்கு கண்டிப்பாக DTH சிறந்தது என்பது என் கருத்து.

//Indian said…
போன வாரமோ, அதுக்கு முந்திய வாரமோ, பிசினஸ்-வேர்ல்டு பத்திரிகையில ஆதங்கத்தோடு போட்டிருந்தாங்க. அதான் கேட்டேன்.//

அப்படியா! அவங்க எந்த கணக்குல போட்டாங்கன்னு தெரியலையே… ஆனால் இங்கு இணைய இணைப்பு சிறப்பாக இருக்கிறது.

By: ராமலக்ஷ்மி
விஜய் ஆனந்த் said…
//நல்ல அலசல் & தகவல்கள்…//

வழிமொழிகிறேன். கிரி, உங்கள் பதிவுகளின் சிறப்பே அதுதான். பெங்களூரில் கேபிள் ரூ.200 வசூலிக்கறாங்க. இந்த கரெண்ட் போனா…பிரச்சனையாலேயே பலரும் கேபிளுக்கு டாட்டா சொல்லிட்டு டாடா ஸ்கைக்கு மாறிட்டு இருக்காங்க.

//இனி பழைய முறையில் அனைத்து வீடுகளிலும் ஏரியல் இருந்தது போல//

ஆமாம்ல:))!

By: Indian
//அடப்பாவிகளா! இதை யாருங்க கிளப்பி விட்டது.

சிங்கப்பூர் ல் 12 mbps (mega bits per second, mega bytes per second அல்ல) தான் இருக்கிறது.

போன வாரமோ, அதுக்கு முந்திய வாரமோ, பிசினஸ்-வேர்ல்டு பத்திரிகையில ஆதங்கத்தோடு போட்டிருந்தாங்க. அதான் கேட்டேன்.

By: மங்களூர் சிவா
தமிழ்நாட்டில் கேபிளுக்கும் டிடிஎச்-க்கும் கட்டணம் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் நான் இருக்கும் மங்களூரில் (கர்நாடகா) கேபிள்க்கு 220 ரூபாய் மாதம் ஆனால் டிடிஎச் 75 ரூபாய்முதல் (சன் டிடிஎச்) நம் விருப்பத்திற்கு தேர்ந்தெடுக்க முடிகிறது.

By: கிரி
//Indian said…
மின்சாரம் கரெக்டா உடுங்கடான்னா இவனுங்க கேபிள் கநெக்ஷன் கொடுத்திட்டு இருக்காங்க.//

//சிங்கப்பூர்ல broadband ஸ்டேண்டர்டு 100 mbps -ஆமே. நெசமா?//

அடப்பாவிகளா! இதை யாருங்க கிளப்பி விட்டது.

சிங்கப்பூர் ல் 12 mbps (mega bits per second, mega bytes per second அல்ல) தான் இருக்கிறது.

உங்கள் வருகைக்கு நன்றி இந்தியன்