Comments on: உலகம் அழிந்து கொண்டு வருகிறது

By: guna
hai

By: கிரி
கடை பிடிப்பதெல்லாம் சும்மா மேட்டர். ஒவ்வொருத்தரும் உண்மையா நினைக்கணும் சும்மா இதெல்லாம் ஒரு விழிப்புணர்ச்சிக்கு தான்..நம்முடைய பொறுப்புணர்ச்சி இந்த எட்டு நிமிடம் மட்டும் இருந்தால் போதுமா! அதுக்காக இருட்டிலேயே இருக்க சொல்றீங்களான்னு கேட்கப்படாது  ) நம்மளும் நம்மோட பொறுப்பை உணர்ந்து செயல் படனும் என்று கூறினேன்..ஸ்ஸ்ஸு யாராவது சோடா கொடுங்கப்பா….

By: Vidhya
8  மணிக்கு இல்லைனாலும் ஏதோ கடை பிடித்தீர்களே அதே மேல்… பாராட்ட வேண்டிய விஷயம்

By: கிரி
//Vidhya said…
சரி ஆகஸ்ட் 8 நீங்கள் கடைபிடித்தீர்களா …//

கடை பிடித்தேன் ஆனால் தாமதமாக   தூங்கும் போதான்னு கேட்டு விடாதே ஹி ஹி ஹி

By: Vidhya
சரி ஆகஸ்ட் 8 நீங்கள் கடைபிடித்தீர்களா …

By: கிரி
//வெங்கட்ராமன் said…
படங்கள் உலக வெப்பமடைவதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றன//

படங்களும் நிஜங்களும் நமக்கு உண்மையை உணர்த்துகின்றன, ஆனால் அதை உணரத்தான் யாரும் இல்லை என்னையும் சேர்த்து. பதிவிட்டதோடு என் கடமையும் பதிவை படித்ததோடு படித்தவர்களின் கடமையும் முடிந்து மறந்து விடுகிறோம்.

உங்கள் வருகைக்கு நன்றி வெங்கட்ராமன்.

By: வெங்கட்ராமன்
நல்ல பதிவு.

படங்கள் உலக வெப்பமடைவதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றன.

By: கிரி
//படம் எல்லாம் நச் !//

உங்கள் பாராட்டுக்கும் முதல் வருகைக்கும் நன்றி அவனும் அவளும்

By: manikandan
****உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அதை நீங்கள் வெளிப்படுத்தும் உங்கள் உரிமைக்கு ஏதாவது பங்கம் வந்தால் உங்களுக்காக போராடும் முதல் நபர் நானகத்தான் இருக்கும். *****

இது எல்லாம் சொல்லி புரிய வைக்க வேண்டியதா போச்சு. கொடுமைடா சாமி.

By: manikandan
படம் எல்லாம் நச் !