Comments on: வீராச்சாமியின் ஆவேச பேட்டி – தவற விட்டவர்களுக்காக :-)

By: SK
http://www.youtube.com/watch?v=dy4AzEp6YuY

ikkada choodandi

By: கிரி
// கீ – வென் said…
அப்படியே ஒரு டிஸ்கி போட வேண்டியது தானே….சின்ன புள்ளைகள், இதயம் பலவீனமானவர்கள் எல்லாம் இந்த பதிவை பார்க்கவோ (போட்டோ வை) படிக்கவோ வேண்டாம் னு..//

ஹா ஹா ஹா வெங்கி எங்க போனீங்க ..வரவே மாட்டேனுறீங்க..இந்த மாதிரி சர வெடி பின்னூட்டம் எல்லாம் இல்லாம என் வலை பதிவே ஒரு சுறுசுறுப்பை இழந்து விடுச்சு  )))

//அப்பப்போ ஒரு பேட்டி, அறிக்கை ஏதாவது செஞ்சி புள்ளை பூச்சி மாதிரி குடைஞ்சிகிட்டே இருப்பாரு. போல…//

ஹி ஹி ஹி ஹி வருங்கால முதல்வர பகைச்சுக்காதீங்க.

என்ன வேலை இருந்தாலும் அப்பப்ப வந்து போங்க வெங்கி

By: கிரி
//raman – Name said…
ஐயோ, சாமி தாங்கலையே!! ஏன்! ஏன்! இந்த கொலைவெறி உங்களுக்கு//

ஹா ஹா அடுத்ததா இன்னொரு படம் வரப்போகுது..கருப்ப சாமி  ))

சாமி மேல இவருக்கு என்ன கோபமோ

//இந்த பேட்டியெல்லாம் பார்க்காம தப்பிச்சிருக்கிறவறர்களை வம்படியா மாட்ட விட்டிருக்கிறீங்களே//

சரி எல்லோரும் ரஜினிய போட்டு நொக்கி எடுக்கறீங்களே ..அதுனால அறிக்கை விட்டு காமெடி பண்ணிட்டு இருக்கிறவரை நொக்க பலி கிடாவா நீங்க எல்லாம் மாட்டிகிட்டீங்க  )))

By: கிரி
//hayat001 said…
இப்போ சந்தோசமாப்பா உனக்கு….டி.ஆர். புண்ணீயத்தில் காலையிலேயெ தலைவலி….நல்லா இருங்கடே//

யாம் பெற்ற இன்பம்!! பெறுக இவ்வையகம்

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

By: வெங்க்கி
அப்படியே ஒரு டிஸ்கி போட வேண்டியது தானே….சின்ன புள்ளைகள், இதயம் பலவீனமானவர்கள் எல்லாம் இந்த பதிவை பார்க்கவோ (போட்டோ வை) படிக்கவோ வேண்டாம் னு..

கரடிக்கு டிரஸ் போட்ட மாதிரி ஒரு கெட்-அப் வெச்சிக்கினு இந்த மனுஷன் உடற உதார் தாங்க முடியல்ல..இவர் கட்சியில ( ??) இருக்குறவிங்க எல்லாம்..பிரியாணிக்கும், சரக்குக்கும் வந்த கும்பலே.. அப்பப்போ ஒரு பேட்டி, அறிக்கை ஏதாவது செஞ்சி புள்ளை பூச்சி மாதிரி குடைஞ்சிகிட்டே இருப்பாரு. போல..

By: raman- Pages
ஐயோ, சாமி தாங்கலையே!! ஏன்! ஏன்! இந்த கொலைவெறி உங்களுக்கு. இந்த பேட்டியெல்லாம் பார்க்காம தப்பிச்சிருக்கிறவறர்களை வம்படியா மாட்ட விட்டிருக்கிறீங்களே … இது உங்களுக்கே நல்லா இருக்கா..!

By: தேவகோட்டை ஹக்கீம்
இப்போ சந்தோசமாப்பா உனக்கு….டி.ஆர்.  புண்ணீயத்தில் காலையிலேயெ தலைவலி….நல்லா இருங்கடே….(நன்றி:ஆசிப் அண்ணாச்சி)

By: கிரி
நான் வீராச்சாமி பார்த்து விட்டேன்

By: Logan
உண்மையில TR ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜாதான். நடிப்பு, தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல் என்று அனைத்தையும் செய்பவர். ஆனா என்ன இதனோட அவர் மட்டும் தான் அவரோட படத்தை பார்க்க முடியும். அவர் நடிப்பதால்:-)
நீங்க அப்படியே உங்க “வாடா என் மச்சி” சண்டை காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவையும் சேர்த்து போட்டு இருக்கலாம், என்னால் முடிந்த உதவி http://www.youtube.com/watch?v=8alfZRm04zY

By: கிரி
// ஜோசப் பால்ராஜ் said…
சிரிச்சுக்கிட்டே இருந்தா ஒரு பிரச்ச‌னையும் இல்லீங்க‌. சிரிப்பா சிரிக்க‌ வைச்சுட்டாருன்னா என்ன‌ செய்யிற‌துன்னுதான் கொஞ்ச‌ம் ப‌ய‌மா இருக்கு.//

இவருக்கு சரத்குமார் கடும் போட்டி அதனால கஷ்டம் தான்  )

உங்கள் வருகைக்கு நன்றி ஜோசப்