வீராச்சாமியின் ஆவேச பேட்டி – தவற விட்டவர்களுக்காக :-)

by கிரி on August 4, 2008

tr1 வீராச்சாமியின் ஆவேச பேட்டி   தவற விட்டவர்களுக்காக : ) ரஜினி வருத்தம் தெரிவித்தது பற்றி பச்சை தமிழனாக மானமுள்ள தமிழனாக பொங்கி எழுந்து இருக்கும் 2011 ல் முதலமைச்சராக ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கும் விஜய டி ராஜேந்தர் அவர்கள் வீராச்சாமி பற்றி ஒரு உற்சாக பேட்டி கொடுத்து இருக்கிறார், அதை யாராவது தவற விட்டு இருந்தால் இதை கேட்டு மன நிறைவை!! பெறுங்கள்.

அவர் பேட்டியில் இருந்து சில அசத்தல் வசனங்கள்

வெளி படங்களில் கதாநாயகனாக நடிக்க போகிறாராம் அதற்காக அவர் உடம்பை ட்ரிம் (ட்ரம் அல்ல) செய்ய போகிறாராம்.

எனக்கு (எனக்கு இல்லைங்க TR க்கு) ஏத்த மாதிரி யூத்தா படம் நடிக்க போகிறேன்னு சொல்லி இருக்கிறார்.

ராஜேந்தர் பேசுகிறார் னு ஒரு பிட் நோட்டீஸ் போடுங்க..கூட்டம் எப்படி வருதுன்னு பாருங்கன்னு சொல்றாரு (எதுக்குன்னு சொல்லல)

இதை எல்லாத்தையும் விட ஆங்கில அடுக்கு மொழி பேசுறாரு பாருங்க மவனே சும்மா..சரி விடுங்க..அதெல்லாம் நீங்க கேட்டா தான் தெரியும் நான் சொன்ன எல்லாம் அந்த அதிரடி அனுபவம் கிடைக்காது. முதலில் நான் இதை கேட்டு என்னடா இது விஜய் தொலைகாட்சில வர அதிரடி திருவிழா ல வர சங்கி மங்கி படம் வசனம் மாதிரி இருக்கேன்னு குழம்பிட்டேன்.கடைசில பார்த்தா நம்ம TR தான் பேசி இருக்காரு

ஆனா ஒரே ஒரு வருத்தம் இதுல தன்னை மாங்கொட்டை னு அவரே சொல்லிகிட்டாரு அது தான் எனக்கு வருத்தம் ஆகி விட்டது. என்ன தான் தன்னடக்கம் இருந்தாலும் இப்படி எல்லாம் வெளிப்படையா கூறுவது என் மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது

கடைசியா அவர் சொல்வது தான் பீதிய கிளப்புது…. அது என்னனு நீங்களே கேட்டுக்குங்க

சரி TR பற்றி பதிவு போட்டதாலோ என்னவோ நானும் நிறுத்தாமல் சொல்லிட்டே இருக்கேன்..நீங்களே இந்த வசனங்களை அவர் வாயாலே கேளுங்க, கேட்டு விட்டு நீங்கள் சந்தோசப்பட்டாலும் கோப பட்டாலும் நான் அதற்க்கு பொறுப்பல்ல

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.. அவர் எப்போது நிருபர்கள் கேட்டாலும் கட்சி பொதுக்குழுவை கூட்டி சொல்றேன்னு சொல்லிட்டே இருக்காரு அப்படி யாருங்க பொது குழுவுல இருக்காங்க?

Get this widget Track details eSnips Social DNA

No related posts.

{ 28 comments… read them below or add one }

உருப்புடாதது_அணிமா August 4, 2008 at 8:07 PM

மொத போனி ஆஜர் ஸார்

Reply

உருப்புடாதது_அணிமா August 4, 2008 at 8:08 PM

.///ராஜேந்தர் பேசுகிறார் னு ஒரு பிட் நோட்டீஸ் போடுங்க..கூட்டம் எப்படி வருதுன்னு பாருங்கன்னு சொல்றாரு //

எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா…;)

Reply

உருப்புடாதது_அணிமா August 4, 2008 at 8:09 PM

///வெளி படங்களில் கதாநாயகனாக நடிக்க போகிறாராம் அதற்காக அவர் உடம்பை ட்ரிம் (ட்ரம் அல்ல) செய்ய போகிறாராம்.///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்….

Reply

கிரி August 4, 2008 at 8:33 PM

உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

இரா. வசந்த குமார். August 4, 2008 at 8:39 PM

yappa mudiyala….

Reply

கிரி August 4, 2008 at 8:42 PM

//raman – Name Said
அப்படியே ரஜினியின் லேட்டஸ்ட் பேட்டியையும் (பல்டி) ஒரு பதிவாக இடவும்!! //

அட அதை தான் எல்லோரும் போட்டுட்டு இருக்காங்களே..புதுசா நான் போட என்ன இருக்குங்க..பல்டி குட்டியகரணம் எல்லா பதிவும் போட்டு இனி புதுசா ஏதாவது கல்டினு போட்டா போடலாம்..:-)))

இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க…. லெஸ் டென்ஷன் மோர் கமெண்ட் :-) )

உங்க பின்னூட்டம் ஏனோ வரல அதனால் நகல் எடுத்து போட்டு இருக்கேன்..கோவிச்சுக்காதீங்க

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ராமன்

Reply

கிரி August 4, 2008 at 8:47 PM

//இரா. வசந்த குமார். said…
yappa mudiyala….//

நோ நோ வசந்த குமார் இதற்க்கெல்லாம் அழப்படாது :-) ))

Reply

மதுவதனன் மௌ. / cowboymathu August 4, 2008 at 10:21 PM

இது காமடி புரோகிராமா, உண்மையா…

அம்மாடி…ஆங்கிலீசு என்னாமாய் பேசுறாரு…

ஏ ஆர் ரஹ்மான் தமிழ் திரையுலகத்தை விட்டு விலகிப்போறது இவரால போலதான் இருக்கு…

Reply

ஜோசப் பால்ராஜ் August 4, 2008 at 10:56 PM

நாங்களும் வந்துட்டோம்ல.

என்னங்க, உங்க வலைப்பூவுக்கு வந்தவுடனே நீங்க கொடுத்துருக்க விளையாட்டை விளையாண்டுகிட்டே இருக்கத்தான் தோணுதே தவிர படிக்கவே தோணலைங்க. என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் இருக்கப்ப நீங்க விளையாட்ட எல்லாம் வச்சா, எப்டிங்க படிக்க தோணும்?
எங்க வயசுக்கு தகுந்த மாதிரி வலைப்பூவ வடிவமைக்கிறதில்லையா?

Reply

ஜோசப் பால்ராஜ் August 4, 2008 at 10:58 PM

நாங்க இந்த வீராச்சாமி பேட்டி, விசயகாந்த் படம் இதையெல்லாம் பகடி பட்டியல்லத்தான் வைச்சிருக்கோம் தெரியும்ல?
இந்த பேட்டியில அவரு மேஜரு சுந்தர்ராஜனுக்கு மைனரா மாறி இங்கிலிபிஷ்லயும், தமிழ்லயும் மாறி மாறி ஒரே விசயத்த சொல்லுவாரு பாருங்க, குலுங்கி குலுங்கி சிரிச்சோம்ல.

Reply

கிரி August 4, 2008 at 11:04 PM

//மதுவதனன் மௌ. said…
இது காமடி புரோகிராமா, உண்மையா…//

சத்யமா உண்மைங்க ..ஆனா காமெடியா இருக்கு அப்படின்னு நான் சொல்ல மாட்டேன் :-) )))

//அம்மாடி…ஆங்கிலீசு என்னாமாய் பேசுறாரு…//

சங்கி மங்கீகீகீகீகீகீ

//ஏ ஆர் ரஹ்மான் தமிழ் திரையுலகத்தை விட்டு விலகிப்போறது இவரால போலதான் இருக்கு…//

அவர் பாடுன முதல் பாட்டை கேட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன்….அதை கேட்டு தான் நீங்க இந்த முடிவிற்கு வந்து இருக்கீங்க :-) ))

Reply

கிரி August 4, 2008 at 11:07 PM

//ஜோசப் பால்ராஜ் said…
நாங்களும் வந்துட்டோம்ல. //

உங்கள் வருகைக்கு நன்றி ஜோசப் பால்ராஜ் :-)

//விளையாண்டுகிட்டே இருக்கத்தான் தோணுதே தவிர படிக்கவே தோணலைங்க//

சந்தோசமா இருந்தா சரி ;-)

//என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் இருக்கப்ப நீங்க விளையாட்ட எல்லாம் வச்சா, எப்டிங்க படிக்க தோணும்? //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//நாங்க இந்த வீராச்சாமி பேட்டி, விசயகாந்த் படம் இதையெல்லாம் பகடி பட்டியல்லத்தான் வைச்சிருக்கோம் தெரியும்ல//

அதை அப்படியே வெளியிடறது ….

//இந்த பேட்டியில அவரு மேஜரு சுந்தர்ராஜனுக்கு மைனரா மாறி இங்கிலிபிஷ்லயும், தமிழ்லயும் மாறி மாறி ஒரே விசயத்த சொல்லுவாரு பாருங்க, குலுங்கி குலுங்கி சிரிச்சோம்ல//

ஹா ஹா ஹா ஹா

Reply

Vijay August 4, 2008 at 11:25 PM

என்ன அக்கறை??? சத்தியமா சொல்லுங்க… நான்(ங்க) என்ன தப்பு பண்ணோம் ???

Reply

கிரி August 4, 2008 at 11:31 PM

//Vijay said…
என்ன அக்கறை??? சத்தியமா சொல்லுங்க… நான்(ங்க) என்ன தப்பு பண்ணோம் ???//

:-) )))))) விஜய் இதற்கெல்லாம் அசரலாமா ! நாம எத்தனை பார்த்து இருக்கோம்..இதெல்லாம் ஜுஜுபி மேட்டர்

Reply

ஜெகதீசன் August 5, 2008 at 8:41 AM

:) )))

Reply

வடகரை வேலன் August 5, 2008 at 9:46 AM

நன்றி கிரி,

நல்லா சிரிச்சேன்.

இவரு முதல்வராகனும்னு வேண்டிகிருவோம். அப்பத்தான் நம்மெல்லாம் சிரிச்சுகிட்டே இருக்கலாம்.

Reply

ஜோசப் பால்ராஜ் August 5, 2008 at 1:08 PM

//
வடகரை வேலன் said…
நன்றி கிரி,

நல்லா சிரிச்சேன்.

இவரு முதல்வராகனும்னு வேண்டிகிருவோம். அப்பத்தான் நம்மெல்லாம் சிரிச்சுகிட்டே இருக்கலாம். //

சிரிச்சுக்கிட்டே இருந்தா ஒரு பிரச்ச‌னையும் இல்லீங்க‌. சிரிப்பா சிரிக்க‌ வைச்சுட்டாருன்னா என்ன‌ செய்யிற‌துன்னுதான் கொஞ்ச‌ம் ப‌ய‌மா இருக்கு.

Reply

கிரி August 5, 2008 at 2:26 PM

//வடகரை வேலன் said…
இவரு முதல்வராகனும்னு வேண்டிகிருவோம். அப்பத்தான் நம்மெல்லாம் சிரிச்சுகிட்டே இருக்கலாம்.//

ஆனா அதுக்கு கடும் போட்டி நிலவுகிறது :-) ))

உங்கள் வருகைக்கு நன்றி வேலன்.

Reply

கிரி August 5, 2008 at 2:33 PM

// ஜோசப் பால்ராஜ் said…
சிரிச்சுக்கிட்டே இருந்தா ஒரு பிரச்ச‌னையும் இல்லீங்க‌. சிரிப்பா சிரிக்க‌ வைச்சுட்டாருன்னா என்ன‌ செய்யிற‌துன்னுதான் கொஞ்ச‌ம் ப‌ய‌மா இருக்கு.//

இவருக்கு சரத்குமார் கடும் போட்டி அதனால கஷ்டம் தான் :-) )

உங்கள் வருகைக்கு நன்றி ஜோசப்

Reply

Logan August 5, 2008 at 9:47 PM

உண்மையில TR ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜாதான். நடிப்பு, தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல் என்று அனைத்தையும் செய்பவர். ஆனா என்ன இதனோட அவர் மட்டும் தான் அவரோட படத்தை பார்க்க முடியும். அவர் நடிப்பதால்:-)
நீங்க அப்படியே உங்க “வாடா என் மச்சி” சண்டை காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவையும் சேர்த்து போட்டு இருக்கலாம், என்னால் முடிந்த உதவி http://www.youtube.com/watch?v=8alfZRm04zY

Reply

கிரி August 6, 2008 at 9:18 AM

நான் வீராச்சாமி பார்த்து விட்டேன் :-)

Reply

தேவகோட்டை ஹக்கீம் August 6, 2008 at 10:20 AM

இப்போ சந்தோசமாப்பா உனக்கு….டி.ஆர். புண்ணீயத்தில் காலையிலேயெ தலைவலி….நல்லா இருங்கடே….(நன்றி:ஆசிப் அண்ணாச்சி)

Reply

raman- Pages August 6, 2008 at 1:30 PM

ஐயோ, சாமி தாங்கலையே!! ஏன்! ஏன்! இந்த கொலைவெறி உங்களுக்கு. இந்த பேட்டியெல்லாம் பார்க்காம தப்பிச்சிருக்கிறவறர்களை வம்படியா மாட்ட விட்டிருக்கிறீங்களே … இது உங்களுக்கே நல்லா இருக்கா..!

Reply

வெங்க்கி August 6, 2008 at 2:29 PM

அப்படியே ஒரு டிஸ்கி போட வேண்டியது தானே….சின்ன புள்ளைகள், இதயம் பலவீனமானவர்கள் எல்லாம் இந்த பதிவை பார்க்கவோ (போட்டோ வை) படிக்கவோ வேண்டாம் னு..

கரடிக்கு டிரஸ் போட்ட மாதிரி ஒரு கெட்-அப் வெச்சிக்கினு இந்த மனுஷன் உடற உதார் தாங்க முடியல்ல..இவர் கட்சியில ( ??) இருக்குறவிங்க எல்லாம்..பிரியாணிக்கும், சரக்குக்கும் வந்த கும்பலே.. அப்பப்போ ஒரு பேட்டி, அறிக்கை ஏதாவது செஞ்சி புள்ளை பூச்சி மாதிரி குடைஞ்சிகிட்டே இருப்பாரு. போல..

Reply

கிரி August 6, 2008 at 6:43 PM

//hayat001 said…
இப்போ சந்தோசமாப்பா உனக்கு….டி.ஆர். புண்ணீயத்தில் காலையிலேயெ தலைவலி….நல்லா இருங்கடே//

யாம் பெற்ற இன்பம்!! பெறுக இவ்வையகம் :-)

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

Reply

கிரி August 6, 2008 at 6:47 PM

//raman – Name said…
ஐயோ, சாமி தாங்கலையே!! ஏன்! ஏன்! இந்த கொலைவெறி உங்களுக்கு//

ஹா ஹா அடுத்ததா இன்னொரு படம் வரப்போகுது..கருப்ப சாமி :-) ))

சாமி மேல இவருக்கு என்ன கோபமோ :-)

//இந்த பேட்டியெல்லாம் பார்க்காம தப்பிச்சிருக்கிறவறர்களை வம்படியா மாட்ட விட்டிருக்கிறீங்களே//

சரி எல்லோரும் ரஜினிய போட்டு நொக்கி எடுக்கறீங்களே ..அதுனால அறிக்கை விட்டு காமெடி பண்ணிட்டு இருக்கிறவரை நொக்க பலி கிடாவா நீங்க எல்லாம் மாட்டிகிட்டீங்க :-) )))

Reply

கிரி August 6, 2008 at 6:50 PM

// கீ – வென் said…
அப்படியே ஒரு டிஸ்கி போட வேண்டியது தானே….சின்ன புள்ளைகள், இதயம் பலவீனமானவர்கள் எல்லாம் இந்த பதிவை பார்க்கவோ (போட்டோ வை) படிக்கவோ வேண்டாம் னு..//

ஹா ஹா ஹா வெங்கி எங்க போனீங்க ..வரவே மாட்டேனுறீங்க..இந்த மாதிரி சர வெடி பின்னூட்டம் எல்லாம் இல்லாம என் வலை பதிவே ஒரு சுறுசுறுப்பை இழந்து விடுச்சு :-) )))

//அப்பப்போ ஒரு பேட்டி, அறிக்கை ஏதாவது செஞ்சி புள்ளை பூச்சி மாதிரி குடைஞ்சிகிட்டே இருப்பாரு. போல…//

ஹி ஹி ஹி ஹி வருங்கால முதல்வர பகைச்சுக்காதீங்க.

என்ன வேலை இருந்தாலும் அப்பப்ப வந்து போங்க வெங்கி :-)

Reply

SK September 3, 2008 at 8:44 PM

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed