அடுத்த அதிரடி - குசேலன் பேருந்து வருதேய்ய்ய்ய் :-)
குசேலனை மேலும் விளம்பரப்படுத்த அடுத்த அதிரடியாக ரஜினி படம் மற்றும் குசேலன் விளம்பரம் ஒட்டப்பட்ட பேருந்து ஒன்றை குசேலன் பாடல் உரிமையை வாங்கியுள்ள Big FM ஏற்பாடு செய்துள்ளது. நயன்தாரா இதை தொடங்கி வைத்தார்.




பட்டய கிளப்பும் குசேலன் விமர்சனம் Behindwoods Indiaglitz










22 COMMENTS:
என்ன கிரி,
தங்கமணி ஊர்ல இல்லங்கிறதால ஒரே பதிவாப் போட்டுத் தாக்குறீங்க?
//வடகரை வேலன் said...
என்ன கிரி,
தங்கமணி ஊர்ல இல்லங்கிறதால ஒரே பதிவாப் போட்டுத் தாக்குறீங்க?//
ஹா ஹா ஹா ஹா ..தலை படம் வேற வர்றதால பரபரப்பாகிட்டேன் :-)
// வடகரை வேலன் said...
என்ன கிரி,
தங்கமணி ஊர்ல இல்லங்கிறதால ஒரே பதிவாப் போட்டுத் தாக்குறீங்க?//
ஒரே பதிவா? இல்லையே நிறைய போட்டுட்டாரே?
:-))))))))
பதிவோட, படங்களும் கலக்கலா போட்டுட்டு இருக்காரு கிரி!
//பரிசல்காரன் said...
பதிவோட, படங்களும் கலக்கலா போட்டுட்டு இருக்காரு கிரி!//
நன்றி கே கே. உங்களை மாதிரி கதை கவிதைனா அதையாவது போடலாம்..நமக்கு அதெல்லாம் வேலைக்கே ஆகாது..அதுனால இந்த மாதிரி போட்டு தாக்க வேண்டியது தான்.. :-))
இந்த வனாந்தாரத்துல உட்கார்ந்திருக்குறதுல இன்னுமொரு நன்மையென்னன்னு கேட்டீங்கன்னா இந்த மாதிரி பாட்டுக்காத்து பக்கத்துல அண்டாது.அதனால நேரா முதல் ஆட்டம் ஆன்லைன் டிக்கட்டுத்தான்.பட தேதிய மட்டும் காதுக்குள்ள சொல்லிடுங்க போதும்.
//ராஜ நடராஜன் said...
இந்த வனாந்தாரத்துல உட்கார்ந்திருக்குறதுல இன்னுமொரு நன்மையென்னன்னு கேட்டீங்கன்னா இந்த மாதிரி பாட்டுக்காத்து பக்கத்துல அண்டாது.//
அப்படின்னா என்னங்க? புரியல :-(
//அதனால நேரா முதல் ஆட்டம் ஆன்லைன் டிக்கட்டுத்தான்.பட தேதிய மட்டும் காதுக்குள்ள சொல்லிடுங்க போதும்.//
படம் ஜூலை 31 இல்லேன்னா ஆகஸ்ட் 1 வெளியாகிறது.
வழக்கமாக ஏவிஎம் நிறுவனம் தான் படம் தொய்வாக இருப்பது போல் தெரிந்துவிட்டால் பஸ்விடுவது, ரயில்விடுவது, புதிரி நடத்துவது என்றெல்லாம் பொதுமக்களை இம்சைக்கு ஆளாக்குவார்கள். குசேலன் ரிலிஸ் ஆகும் முன்பே இம்சைகள் ஆரம்பிச்சாச்சா ?
வாழ்க ரஜினி சார்...சாரி பாலசந்தர் சார்...அவர் தான் தயாரிப்பாளராமே.
கிரி... உங்களை நான் இனிமே கலக்கல் கிரின்னுதான் கூப்பிடலாம்னு இருக்கேன். பட்டையை கிளப்புறீங்களே...!
//கோவி.கண்ணன் said...
குசேலன் ரிலிஸ் ஆகும் முன்பே இம்சைகள் ஆரம்பிச்சாச்சா ?//
அடடா! கோவி கண்ணன் பொது மக்கள் மேல எவ்வளவு கரிசனத்தோடு கேட்குறீங்க ;-)
அது சரி தெரியாம தான் கேட்குறேன்..அப்படி என்னங்க இம்சை பண்ணிட்டாரு? கொஞ்சம் சொல்லுங்களேன் நானும் தெரிந்து கொள்கிறேன் :-)) பேருந்தை என்னமோ உங்க வீட்டுக்கு முன்னால நிறுத்துன மாதிரி இப்படி டென்ஷன் ஆகறீங்களே!
//வாழ்க ரஜினி சார்...சாரி பாலசந்தர் சார்...அவர் தான் தயாரிப்பாளராமே.//
இத்தனை வாழ்க போடுற உங்களை பேசாம ரஜினி சாரி சாரி ..பாலசந்தர் "கொ ப செ" வா ஆக்கிட வேண்டியது தான். முன்னாடி திட்டுறீங்க ;-) பின்னாடி வாழ்க சொல்றீங்க :D..அதுனால கண்டிப்பா நீங்க தகுதி அடைந்து விட்டீங்க ;-)
//சினிமா நிருபர் said...
கிரி... உங்களை நான் இனிமே கலக்கல் கிரின்னுதான் கூப்பிடலாம்னு இருக்கேன். பட்டையை கிளப்புறீங்களே...!//
மிகை படுத்தி கூறி விட்டீர்கள். உங்கள் அன்பிற்கு நன்றி நிருபர்.
சரிதான், இதன் தாக்கத்தால் மற்ற நாடுகளில் எப்படி கிளம்புகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்:))!
//ராமலக்ஷ்மி said...
சரிதான், இதன் தாக்கத்தால் மற்ற நாடுகளில் எப்படி கிளம்புகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்:))!//
அடுத்தது குசேலன் ரயில் தான் ஹி ஹி ஹி
:)
ரஜினி படத்துக்கு இந்த விளம்பரம் (பஸ்) தேவையா? ஏற்கனவே எல்லோரும் பார்க்க முடிவெடுத்து விட்டார்கள்.
//ஜெகதீசன் said...
:)//
:-)))))
//முரளிகண்ணன் said...
ரஜினி படத்துக்கு இந்த விளம்பரம் (பஸ்) தேவையா? ஏற்கனவே எல்லோரும் பார்க்க முடிவெடுத்து விட்டார்கள்.//
ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹி ஹி ஹி ஹி
////
கிரி said...
//ஜெகதீசன் said...
:)//
:-)))))
////
:-))))))))))))))))))))))))
இன்னைக்கு நான் இந்த பஸ்சை நேர்ல பாத்துட்டேனே!!!!!!!!!
//ஜெகதீசன் said...
:-))))))))))))))))))))//
அவ்வ்வ்வ்வ் முடியல
-----------------------------------
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
இன்னைக்கு நான் இந்த பஸ்சை நேர்ல பாத்துட்டேனே!!!!!!!!!//
அப்துல்லா படம் பார்த்துட்டு சொல்லுங்க எப்படி இருக்குன்னு :-)
தலைவர்க்கு பேருந்து எதுக்குங்க?? அதுதான் இப்போ அமெரிக்காவிலேயே அசத்துராரே
//இவன் said...
தலைவர்க்கு பேருந்து எதுக்குங்க?? //
பணம் போட்டவங்க அவங்க, அவங்களுக்கு தான் தெரியும். அதுவும் இல்லாம இதெல்லாம் ஜுஜுபி மேட்டர், இது சும்மா டிரையல் தான் மெயின் பிக்சர் இன்னும் இரண்டு நாள்ல இருக்கு :-))
//அதுதான் இப்போ அமெரிக்காவிலேயே அசத்துராரே////
அது எத்தனை பேருக்கு தெரியும்? சாதாரண ரசிகனுக்கு இது தான் பெரிய விஷயம்.
உங்கள் வருகைக்கு நன்றி இவன்.
கிரி தலைவர் போல கலக்குறிங்க ...புகை படங்கள் பட்டய கிளப்புது .... கிரி இப்போ எனக்கு இருக்குற வேலை பளுவுல ... செய்தி தாள் வாசிக்கறதே இல்ல... நேரம் இருந்த உங்களுடைய பதிவு தான் பார்க்குறேன்... அசத்துங்க...
// இளவேனில் said...
கிரி இப்போ எனக்கு இருக்குற வேலை பளுவுல ... செய்தி தாள் வாசிக்கறதே இல்ல... நேரம் இருந்த உங்களுடைய பதிவு தான் பார்க்குறேன்... அசத்துங்க...//
நன்றி சக்தி. தொடர்ந்து வாங்க.
Post a Comment