பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"

by கிரி on July 29, 2008

குசேலன் புதிய படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதுல குஷ்பூ சினேகா கூட இருக்காங்க..இன்னொரு பொண்ணு “கத்தாழை கண்ணு” ஸ்னிக்தா வான்னு தெரியல பார்த்தால் அப்படி தான் இருக்கு. ரஜினியின் துவக்க காட்சி கலக்கலாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

k6 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k7 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k8 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k9 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k10 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k1 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k2 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k3 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k4 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k5 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k26 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k27 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k29 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k30 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"

k21 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k22 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k23 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k16 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k18 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k19 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k20 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k11 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k12 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k13 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k14 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"
k15 பட்டய கிளப்பும் "குசேலன் புதிய படங்கள்"

படங்கள் . சென்னை365

No related posts.

{ 29 comments… read them below or add one }

வடகரை வேலன் July 29, 2008 at 3:03 PM

காந்தி படமும் போடறீங்க, கடைசிப் படமும் போடறீங்க.

நடத்துங்க.

Reply

Bleachingpowder July 29, 2008 at 3:11 PM

எல்லா படங்களும் சூப்பர் :) படம் பட்டய கிளப்ப போகுது

Reply

கிரி July 29, 2008 at 3:16 PM

//வடகரை வேலன் said…
காந்தி படமும் போடறீங்க, கடைசிப் படமும் போடறீங்க.
நடத்துங்க.//

ஹா ஹா ஹா ஹா

நான் எந்த வட்டத்துக்குள்ளும் சிக்க விரும்பவில்லை(ரஜினி ரசிகன் என்பதை தவிர). கலந்து கட்டி அடிக்கிறது தான் நம்ம கொள்கை :-) ))

குறிப்பு: ஜன்னல் ல வடிவேல் இருப்பாரு அதை பார்த்தீங்களா! :-) )

Reply

கிரி July 29, 2008 at 3:17 PM

//Bleachingpowder said…
எல்லா படங்களும் சூப்பர் :) படம் பட்டய கிளப்ப போகுது//

சந்தேகமே வேண்டாம் அடி தூள் தான் :-)

Reply

முரளிகண்ணன் July 29, 2008 at 3:34 PM

கிரி உங்களுக்காக ரஜினியுடைய பன்ச் டயலாக் இந்த படத்தில்

“மாதா பிதா குரு தெய்வம் இல்ல”

“மாதா பிதா குரு நண்பன் தெய்வம்”

Reply

கிரி July 29, 2008 at 3:44 PM

முரளி கண்ணன் நீங்கள் வேற முதல்ல படத்தை பார்த்து என்னை டென்ஷன் பண்ணுறீங்க :-( (((

தலை படம் எப்போதும் நண்பர்கள் பற்றி டாப்புல தான் இருக்கும், தளபதி லேயே சும்மா பின்னி பெடலெடுத்து இருப்பாரு. இன்னைய தேதி வரைக்கும் நண்பர்கள் பற்றிய படம்னா அது தளபதி தான்.இதுவும் கலக்கலாக இருக்கும்.

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ல் கிளைமாக்ஸ் காட்சி கலக்கலாக வந்து இருப்பதாக கூறி இருகிறார்கள், அனைவரின் கண்களையும் குளமாக்கும் வகையில் (ஹி ஹி ஹி நல்ல விதமா தாங்க)

படம் பார்க்க ரொம்ப ஆர்வமாகிட்டேன். இங்கே சிங்கையில் வேற முன்பதிவு தொடங்கி தொலைய மாட்டேங்குறாங்க :-( (((

Reply

வடகரை வேலன் July 29, 2008 at 3:47 PM

கிரி,

//குறிப்பு: ஜன்னல் ல வடிவேல் இருப்பாரு அதை பார்த்தீங்களா! :-) )//

அது நீங்கன்னு நெனச்சேன்.

Reply

கிரி July 29, 2008 at 4:25 PM

//வடகரை வேலன் said…
கிரி,
அது நீங்கன்னு நெனச்சேன்.//

ஹா ஹா ஹா ஹா

Reply

புதுகை.அப்துல்லா July 29, 2008 at 4:44 PM

கிரி வரவர தலைவனுக்கு வயசு குறைஞ்சுக்கிட்டே போகுதுல்ல?

Reply

புதுகை.அப்துல்லா July 29, 2008 at 4:46 PM

குறிப்பு: ஜன்னல் ல வடிவேல் இருப்பாரு அதை பார்த்தீங்களா! :-) )
//

நான் டிரெட்மில் என்ன மாடல்ங்றத கவனிச்சதால அதைப் பார்க்கல..ஹி..ஹி..ஹி

Reply

Bleachingpowder July 29, 2008 at 5:45 PM

//கிரி வரவர தலைவனுக்கு வயசு குறைஞ்சுக்கிட்டே போகுதுல்ல?//

தலைவருக்கு எப்போ வயசு ஏறுச்சு குறைவதற்கு :)

இப்போ என்னோட ஒரே பயம், படம் வெளிவந்தா நம் பின்நவினத்துவ இலக்கியவாதிகள் குசேலனை கொரிய,இரானிய,ஜெர்மன் போன்ற உலகபடங்களுடன் கம்பேர் பண்ணி விமர்சணம்ற பேரில் பாடா படுத்துவாங்க

Reply

கிரி July 29, 2008 at 5:47 PM

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
கிரி வரவர தலைவனுக்கு வயசு குறைஞ்சுக்கிட்டே போகுதுல்ல?//

தலை எப்போதும் கலக்கல் தான்.

//நான் டிரெட்மில் என்ன மாடல்ங்றத கவனிச்சதால அதைப் பார்க்கல..ஹி..ஹி..ஹி//

ஹா ஹா ஹா அந்த பொண்ணு பேரு ப்ளோரா வடிவேலுக்கு ஜோடி!! என்னமோ போங்க வடிவேலுக்கு எங்கயோ ஏடாகூடமான எடத்துல மச்சம் இருக்கு :-(

Reply

கிரி July 29, 2008 at 5:59 PM

//Bleachingpowder said…
தலைவருக்கு எப்போ வயசு ஏறுச்சு குறைவதற்கு :) //

;-)

//இப்போ என்னோட ஒரே பயம், படம் வெளிவந்தா நம் பின்நவினத்துவ இலக்கியவாதிகள் குசேலனை கொரிய,இரானிய,ஜெர்மன் போன்ற உலகபடங்களுடன் கம்பேர் பண்ணி விமர்சணம்ற பேரில் பாடா படுத்துவாங்க//

அட! ஏங்க நீங்க வேற.. நம்ம தலை படத்துல என்ன இருக்க போகுது அதை எல்லாம் வைத்து கம்பேர் பண்ண :-) )) நம்ம தலை படம், 5 பாட்டு 2 சண்டை, படத்துக்கு வரவங்க தங்கள் கவலை மறந்து ஒரு 2.30 மணி நேரம் சந்தோசமா இருந்துட்டு போற மாதிரி தான் படம் பண்ணுவாரு..உலகை தூக்கி நிறுத்தற படமெல்லாம் நமக்கு எதுக்குங்க..அதற்கெல்லாம் பல இயக்குனர்கள் இருக்காங்க.

படம் வந்த பிறகு தினமும் கிண்டல் செய்து பல பதிவுகள் வரும்..அதெற்கெல்லாம் அசந்தா எப்படி.. இங்க பாருங்க..அதை எல்லாம் கண்டுகிட்டா இருக்கேன்..போட்டு தாக்குல ..இந்த காதுல வாங்கி அந்த காதுல விடுங்க..இல்ல வாங்கிக்கவே வாங்கிக்காதீங்க :-) )) யார் என்ன சொன்னாலும் படம் பட்டய கிளப்புறதை யாராலும் தடுக்க முடியாது..யாராவது சொன்னா ..தண்ணிய குடிக்க சொல்லுங்க ஹி ஹி ஹி

Reply

ஜெகதீசன் July 29, 2008 at 6:20 PM

இரண்டாவது படம் கலக்கல்
:)
டிஸ்கி: இந்தப் பின்னூட்டம் பின்னூட்ட மென்பொருள் வழியாகப் போட்டது… :P

Reply

பிரேம்ஜி July 29, 2008 at 6:39 PM

கிரி.படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. பத்தாவது படத்தில் (அது நடிகை சிநேகா ன்னு நினைக்கிறேன்) கடமை தவறாத காவலர் (நடிகர்கள் தான்!) ஒருவர் தான் இருக்கார்.:-))))

Reply

கிரி July 29, 2008 at 7:35 PM

//ஜெகதீசன் said…
இரண்டாவது படம் கலக்கல்
:)
டிஸ்கி: இந்தப் பின்னூட்டம் பின்னூட்ட மென்பொருள் வழியாகப் போட்டது… :P //

குஷ்பூ மற்றும் நயன்தாராவை தானே சொல்றீங்க ;-) ஹி ஹி ஹி ஆமாம் கலக்கலா இருக்காங்க இரண்டு பேரும்..

டிஸ்கி: இந்தப் பின்னூட்டம் பின்னூட்ட மென்பொருள் வழியாகப் போட்டது… ;-)

Reply

கிரி July 29, 2008 at 7:37 PM

//பிரேம்ஜி said…
கிரி.படங்கள் எல்லாமே நல்லா இருக்கு. //

நன்றி பிரேம்ஜி.

// கடமை தவறாத காவலர் (நடிகர்கள் தான்!) ஒருவர் தான் இருக்கார்.:-))))//

ஹா ஹா ஹா ரிப்பீட்டேய்ய்ய்ய்ய் (முதலில் நான் கொஞ்சம் குழம்பிட்டேன் :D )

Reply

ஜெகதீசன் July 29, 2008 at 8:28 PM

///
கிரி said…
//ஜெகதீசன் said…
இரண்டாவது படம் கலக்கல்
:)
டிஸ்கி: இந்தப் பின்னூட்டம் பின்னூட்ட மென்பொருள் வழியாகப் போட்டது… :P //

குஷ்பூ மற்றும் நயன்தாராவை தானே சொல்றீங்க ;-) ஹி ஹி ஹி ஆமாம் கலக்கலா இருக்காங்க இரண்டு பேரும்..

டிஸ்கி: இந்தப் பின்னூட்டம் பின்னூட்ட மென்பொருள் வழியாகப் போட்டது… ;-)

///

:) )
நன்றி கிரி!!! பின்னூட்ட மென்பொருள் நல்லா வேலை செய்யுது..

இப்பத்தான் பின்னூட்டங்களுக்கு பதில் பின்னூட்டங்கள் மென்பொருள் வழியாகப் போடுற ஆப்சன் மென்பொருளில் சேர்த்தேன்.. அதை சோதித்துப் பார்த்ததற்கு நன்றி…

ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லைன்னு நினைக்கிறேன்…
விரைவில் சரிசெய்து விடுகிறேன்…

:) )))

டிஸ்கி: இது மென்பொருள் வழியாகப் போட்ட பின்னூட்டம் இல்லை.

Reply

கிரி July 29, 2008 at 8:37 PM

ஹா ஹா ஹா அப்ப உங்க மென்பொருள் வேலைக்கு ஆகல.. பேசாம எப்போதும் போலவே பின்னூட்டம் போட வேண்டியது தான் :-)

Reply

இவன் July 30, 2008 at 5:00 AM

தலைவர் தலைவி படத்த போட்டமைக்கு நன்றி கிரி

Reply

சினிமா நிருபர் July 30, 2008 at 6:57 AM

நன்றி சினிமா கிரி…! ஹிஹிஹி..! சும்மா ஜொள்ளக் கூடாது ஜூப்பர்.

Reply

கோவை விஜய் July 30, 2008 at 7:13 AM

பட்டய கிளப்பும் “குசேலன் புதிய படங்கள்”"

சந்தேகமே வேண்டாம் அடி தூள் தான் :-)

பாட்சா,முத்து,ச.முகி,சிவாஜி……..வரிசையில்…………கிருஷ்னா பக்தன்
மெஹா ஹிட் ஆக வாழ்த்துககள்.

கோவை விஜய்.
http://pugaippezhai.blogspot.com

Reply

வெங்க்கி July 30, 2008 at 10:22 AM

சினிமா நிருபர் வேலையே செய்யுற மாதிரி தெரியுது ? என்ன வேற செய்தி கிடைக்கலையா .. இல்ல மூளை சலவை செய்ய நேரம் இல்லையா ? :) )

Reply

கிரி July 30, 2008 at 11:36 AM

கிரி said…
//இவன் said…
தலைவர் தலைவி படத்த போட்டமைக்கு நன்றி கிரி//

நன்றி இவன்.

————————————————-

//சினிமா நிருபர் said…
நன்றி சினிமா கிரி…! ஹிஹிஹி..! சும்மா ஜொள்ளக் கூடாது ஜூப்பர்.//

ஹா ஹா ஹா நிருபரே உங்கள் வேலையை இரண்டு நாளா நான் பார்த்துட்டு இருக்கேன், தலைவர் விசயத்துல மட்டும் நாங்க ஸ்பீடு.. நன்றி

Reply

கிரி July 30, 2008 at 11:38 AM

//கோவை விஜய் said…
பாட்சா,முத்து,ச.முகி,சிவாஜி……..வரிசையில்…………கிருஷ்னா பக்தன்
மெஹா ஹிட் ஆக வாழ்த்துககள்.//

நன்றி விஜய். தலை படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

———————————–

//கீ – வென் said…
சினிமா நிருபர் வேலையே செய்யுற மாதிரி தெரியுது ? //

ஆமாம் தலைவர் விசயத்துல மட்டும்.

//என்ன வேற செய்தி கிடைக்கலையா//

எனக்கு இது தான் முக்கிய செய்தி, விரும்புகிறவர்கள் வரட்டும்.

//இல்ல மூளை சலவை செய்ய நேரம் இல்லையா ? :) )//

இல்லாதவங்களுக்கு எதுக்கு அந்த வேலைய பண்ணனும் ஹி ஹி ஹி ஹி

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி.

Reply

VIKNESHWARAN July 30, 2008 at 12:43 PM

நிறைய தகவல் தான் வச்சிருக்கிங்க போல…

Reply

கிரி July 30, 2008 at 12:50 PM

//VIKNESHWARAN said…
நிறைய தகவல் தான் வச்சிருக்கிங்க போல…//

வைத்து இருப்பவர்களிடம் இருந்து எடுத்து போடுகிறேன் ;-)

Reply

சிங்கம் July 31, 2008 at 11:15 PM

அனைத்து படங்களும் மிக அருமை. விமர்சனத்தையும் விரைவாக பதிவு செய்யவும்…

–சிங்கம்

Reply

கிரி August 1, 2008 at 12:09 AM

//SINGAM said…
அனைத்து படங்களும் மிக அருமை.//

நன்றி சிங்கம்

//விமர்சனத்தையும் விரைவாக பதிவு செய்யவும்…//

நான் படம் பார்த்துட்டேன் (வியாழன்) முதல் காட்சியே! விமர்சனம் எழுதலாம் என்று தான் இருந்தேன், ஆனால் அதற்குள்ள தலை வாய கொடுத்து புண்ணாக்கி கொண்டதால் :-) )))) சரி இரண்டு நாள் போகட்டும் என்று இருக்கிறேன் ஹி ஹி ஹி வீடு பற்றி எரியும் போது வயலின் வாசிச்சா (எத்தனை நாளைக்கு தான் ஒன்றையே சொல்வது அது தான் கொஞ்சம் மாற்றி :-) )) ) நல்லா இருக்காதுன்னு.

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed