Comments on: உண்மையான திருடர்கள் யார்? காவல் துறையினரா! திருடர்களா!!

By: அறிவகம்
ஆதங்கப்படுகிறோம்., அப்புறம்?… 60 ஆண்டு சுதந்திர நாட்டில் நீங்களும் நானும் இன்னும் பல நல்லெண்ணவாதிகளும் சாதித்தது வெற்று விமர்சனம் மட்டும் தானே. ஜனநாயகத்தின் முதன்மை தூண் தான் காவல் துறை. காவல் துறை சீரடைந்தால் போதும் ஒட்டுமொத்த நாடே சீரடைந்துவிடும். ஆனால் இன்று அரசியல் கைபிள்ளையாக உள்ள காவல்துறையை சீர்திருத்த முற்படுவது யார்? பின்னால் வர பல்லாயிரம்நல்லெண்ணவாதிகள் தயார். ஆனால் முன்னின்று வழிநடத்த ஒருத்தர் உண்டா? அது தான் இந்த யுகத்தின் சாபக்கேடு. புலம்பியே அடிமைபட்டு கிடப்போம்., அதுதான் நம்விதியும், மண்ணாங்கட்டியும்.

By: கிரி
//இளவேனில் said…
நாம் காவல் நிலையத்திற்கோ அல்லது, பொது இடங்களில் அனைவரை மரியாதையை குறைவாக அழைப்பது மிக மோசமான வேதனை அளிக்க கூடிய ஒன்று…//

உண்மை தான் சக்தி. அடி வாங்குவதற்கு பதிலா திட்டோட போச்சேன்னு மனதை தேற்றி கொள்ளும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். வருத்தமான விஷயம் தான்.

//ராஜ நடராஜன் said…
பதிவு படிச்சிட்டு பின்னூட்டத்துக்குப் போறப்ப கண்ணக் கட்டிடுச்சு:)கொரட்டைக்கு அப்புறம் வாரேன்:)//

வாங்க வாங்க

By: ராஜ நடராஜன்
பதிவு படிச்சிட்டு பின்னூட்டத்துக்குப் போறப்ப கண்ணக் கட்டிடுச்சு:)கொரட்டைக்கு அப்புறம் வாரேன்:)

By: இளவேனில்
ராமன் கூறியது போல இந்த காவல் துறையயை சேர்ந்தவர்கள், நாம் காவல் நிலையத்திற்கோ அல்லது, பொது இடங்களில் அனைவரை மரியாதையை குறைவாக அழைப்பது மிக மோசமான வேதனை அளிக்க கூடிய ஒன்று…

By: கிரி
ராமன் அவருக்கு ஒரு பெரிய கும்பிடு போடுங்க…இதோட விட்டாரேன்னு, உண்மையாக சொல்றேன்..

அவரு வீட்டுல பொண்டாட்டி கூட சண்ட போட்டு வந்த கோபத்தை எல்லாம் நம்ம மாதிரி ஆளுங்க கிட்ட தான் காட்டுவாங்க. திட்டோட போனதேன்னு சந்தோஷ படுங்க  )))))))))))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி

By: இளவேனில்
உரிமம் உள்ள குற்றவாளிகளுக்கு பெயர் காவலாளிகள்
இது அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்த உண்மை
இருந்தும் கரையை துடைப்பதற்கு ஆள் இல்லை
ரமணா படத்தில வருவது போல உண்மைல நடந்தா..? திருந்துவார்களா?

By: raman- Pages
சரியான நேரத்தில் இந்த blog- ‍ ஐ படிக்க நேர்ந்தது, கடந்த சனிக்கிழமை இரவு எனது ஒரு installation work ‍ ஐ முடித்து விட்டு சக ஊழியர்களுடன் உணவு உண்ண சென்று கொண்டிருந்தேன், hotel ‍ க்கு 10 அடி முன் உள்ள ஒரு வழிப்பாதையைக் கடந்து செல்ல முனையும் போது எதிரில் ஒரு போக்குவரத்து அதிகாரி வண்டியில் வந்து கொண்டிருந்தார், நான் oneway‍யில் சென்று கொண்டிருந்ததால், நின்றுவிட்டேன் , அந்த வண்டியும் நின்றது, நான் அருகில் சென்றேன் ( அவர்களின் பார்வையே நம்மை அழைக்கும்) அவர் உடனே மிக மரியாதையாக் ” டேய் , இங்க வா!” ( இத்தனைக்கும் நான் அவரை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்) அருகில் சென்றதும், ” வாயை ஊது” என்றார், (அதாவது நான், மது அருந்தியிருந்ததால் தான் அவரை பார்த்து பயந்து நின்றேன் என்ற நினைப்பில் என்னே ஒரு psychology approach, உண்மையில் எனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை) நானும் ஊதினேன், அவர், மீண்டும் மிக மரியாதையாக் ” ஒழுங்கா ஊதுடா, ஒங்கி அறைந்தேனா தெரியும்” என்றார் நானும் செய்தேன், பிறகு அவர் ” சரி, சரி , போ” என்று கூறி விட்டு சென்று விட்டார். எனக்கு அன்று இரவு முழுவதும் எனது உற‌க்கமேயில்லை.. என்ன செய்யா கேட்டால் ” அவர் பாவம் எத்தனை tension‍ ல் தினமும் இருப்பார்” என்ற பதில் வருகிறது. டென்ஷனில் எல்லொரிடமும் அவர் இப்படித்தான் நடப்பாரா , மேலதிகாரியிடமுமா!,
ஆமாம் எனில், அவர் நல்ல மன நல மருத்துவரை பார்ப்பது நல்லது, இது போல பொதுமக்களை தொல்லை செய்வானேன்.. இந்த லட்சணத்தில் “காவல் துறை உங்கள் நண்பன்” என்று தம்பட்டம் வேறு, இவர்கள் யாருக்கு நண்பர் என்பது சிதம்பர ராகசியம்..! எல்லாம் காலக்கொடுமை வேறு என்ன சொல்ல‌

By: கிரி
//azhagan said…
True! Something must be done real soon to make the POLICE easily approachable by the common man. But I seriously doubt if it is possible at all.//

எனக்கு அதே ஆசை தான், ஆனால் உங்களை போல நடக்கும் என்று எனக்கும் தோன்றவில்லை. வடகரை வேலன் அவர்கள் கூறியது போல பைக் தொலைந்தால் கூட DSP சிபாரிசு வேண்டும் என்றால் (இது அவருக்கு ஏற்பட்ட அனுபவம்) என்ன சொல்வது. அடித்தட்டு மக்களின் நிலையை என்னவென்று சொல்வது.

உங்களின் முதல் வருகைக்கு நன்றி அழகன்.

By: கிரி
//வடகரை வேலன் said…
நரி இடம் போனாலென்ன, வலம் போனாலென்ன மேல விழுந்து புடுங்காம இருந்தாச் சரிங்கற மனநிலைக்கு வந்துட்டோம். அவ்வளவே//

உண்மை தான் வடகரை வேலன்.  அரசியலில் நல்லவர்கள் கிடைக்காமல் குறைவாக கொள்ளை அடிப்பவர்களை எப்படி தேட வேண்டியதாக போய் விட்டதோ அதே போல தான் இதுவும். ஒரு வாரம் நொங்கு எடுக்காம 4 நாள்ல விட்டுட்டாங்களேன்னு மனதை தேத்த வேண்டியதாக உள்ளது.

By: azhagan
True! Something must be done real soon to make the POLICE easily approachable by the common man. But I seriously doubt if it is possible at all.