எப்படி எல்லாம் தினம் கொண்டாடுறானுக :-((((

by கிரி on June 15, 2008

bike+ride எப்படி எல்லாம் தினம் கொண்டாடுறானுக : (((( மேற்கத்திய நாடுகளில் “உலக!!! நிர்வாண பைக் ரைடு” தினம் (கொய்யாலே) கொண்டாடுறாங்கலாம். அதற்காக ஊர்வலம் மேற்கொண்டார்களாம் அதோட இல்லாம பெட்ரோலிய எரிபொருட்கள் உபயோகத்தை குறைக்க வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்களாம்.. அடடா! என்ன சேவை!!

பிரேசில் நாட்டில் பொது!!! இடத்தில் நிர்வாணமாக செல்ல தடை உள்ளதால் இவருக்கு உதை விழுகிறது. யப்பா பார்த்து உதைங்க, பாவம்.

இந்த படத்துல ஒன்றை கவனித்தீர்களா? என்ன தான் இப்படி இருந்தாலும் அவர் எவ்வளோ பொறுப்பா தலைக்கு கவசம் போட்டு இருக்காரு பாருங்க icon smile எப்படி எல்லாம் தினம் கொண்டாடுறானுக : (((( )) அங்கே தாங்க நீங்க அவங்களோட பொறுப்பு உணர்ச்சியை பாராட்ட வேண்டும் icon biggrin எப்படி எல்லாம் தினம் கொண்டாடுறானுக : ((((

ம்ம்ஹீம் உலகத்துல எது எதுக்கு தான் தினம் கொண்டாடுறதுன்னு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இவனு(ளு)க அட்டகாசம் தாங்க முடியலப்பா icon sad எப்படி எல்லாம் தினம் கொண்டாடுறானுக : (((( ((

இவனுக சிந்தனை அல்லது சுதந்திரம் முற்றி போய் இன்னும் என்னவெல்லாம் செய்ய போறாங்களோ? இப்படி எல்லாம் செய்யணும் என்று ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

No related posts.

{ 37 comments… read them below or add one }

வடகரை வேலன் June 15, 2008 at 11:52 PM

கலி முத்திருச்சி அம்புட்டுத்தேன்.

வினாசகாலே விபரீத புத்தி-ன்னு சொல்லுவாகல்லா அதுதான்.

வேறென்ன சொல்ல. வெருவாக்கெட்ட தறுதலைகன்னு ஒதுக்கிட வேண்ட்டியதுதான்.

Reply

ஜெகதீசன் June 16, 2008 at 7:23 AM
கிரி June 16, 2008 at 9:15 AM

// வடகரை வேலன் said…
கலி முத்திருச்சி அம்புட்டுத்தேன். //

ஹி ஹி ஹி ரொம்ப முத்தி போச்சு …புத்தியும் போச்சு :-)

// ஜெகதீசன் said…
:) //

வாங்க ஜெகதீசன் :-) )))

Reply

வெங்க்கி June 16, 2008 at 9:55 AM

போலீசு… அதுவும் கட்டை ஷூ போட்டுனு..பலான பலான எடத்துல அந்த எத்து எத்தினா..பாவம் என்னாத்துக்கு அஆறது ?? தலைக்கி கவசம் போட்ட பன்னாடை கீழே ஏதும் கவர் போடலியே.. வெறும் பாக் ஐ அல்லவா கவர் பண்ணி பிடிச்சிருக்கு ?

அமெரிக்கா விலே Wild Naked Parties என்று அடிக்கடி நடக்கும்..(வார இறுதி நாட்களில்) E! என்ற டிவி சேனல் ல் அந்த கொடுமைகளை காணலாம்…அது இதை விட மோசம்.. கிரி ! ஆஸ்திரேலியா வாங்க ! எல்லாம் காட்டுறேன், :) ))

Reply

கிரி June 16, 2008 at 10:21 AM

//தலைக்கி கவசம் போட்ட பன்னாடை கீழே ஏதும் கவர் போடலியே.. //

அப்புறம் “தினம்” என்ன ஆகிறது? :-) )

//அமெரிக்கா விலே Wild Naked Parties என்று அடிக்கடி நடக்கும்..(வார இறுதி நாட்களில்) E! என்ற டிவி சேனல் ல் அந்த கொடுமைகளை காணலாம்//

ஹி ஹி ஹி அந்த சேனல் சிங்கையில் தெரியுமா?

//கிரி ! ஆஸ்திரேலியா வாங்க ! எல்லாம் காட்டுறேன், :) ))//

அய்யய்யோ வெங்கி என்ன சொல்லுறீங்க..:-)))))

Reply

வெங்க்கி June 16, 2008 at 12:16 PM

இங்கே வர்ற சேனல் களை சொன்னேன்..

பொதுவாக :

சிங்கப்பூர் ல E! தெரியாது..இதெல்லாம் டூ மச் ன்னு ஸ்டார் ஹ்ப் கேபிள் விஷன் ..அங்கே தடை செஞ்சி வெச்சிருக்காங்க.. ஏனெனில்.. சிங்கப்பூர் ல் ப்ரீ செக்ஸ் கிடையாதல்லவா ? மதம், இன பண்பாடுகளுக்கு மரியாதை கொடுத்து தடை செய்யப்பட்டுள்ளது..அப்படின்னா எந்த அளவுக்கு இருக்கும் அந்த சேனல் லோட நிகழ்ச்சிகள் ன்னு பாத்துக்குங்க..

Reply

கிரி June 16, 2008 at 12:36 PM

இந்த விசயத்துல நான் சிங்கப்பூர் ஐ பாராட்டுறேன்.

ஏன்னா! இங்க பொது இடங்களில் அவுத்து போட்டும் ஆடுவதில்லை ..அதே சமயம் ரொம்ப கட்டுப்பாட்டோட உடைகள் மற்றும் மற்ற விஷயத்துலயும் இருப்பதில்லை. கட்டுப்பாடான சுதந்திரத்துக்கு என் ஆதரவு. பதிவர் சந்திப்பில் கூட எது சுதந்திரம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

சுதந்திரம் எது வரையில் என்பது ஒருவருடைய தனிப்பட்ட எண்ணம்..ஒருத்தருக்கு பெண்கள் டிராயர் போடுவது அசிங்கம் என்றால் இன்னொருவருக்கு அது தவறில்லை (நான் சிங்கப்பூர் ஐ வைத்தே பேசுகிறேன்). ஒருவருக்கு அது சுதந்திரமாக படுவது இன்னொருவருக்கு அது ஆபாசமாக தெரிகிறது. எனவே இது தான் சுதந்திரம் என்று வரையறை செய்ய யாராலும் முடியாது, வரையறை செய்தால் அது சுதந்திரம் கிடையாது, ஆனால் வரையறை செய்யாவிட்டால் அது எல்லை மீறி போய் ஆபத்தில் தான் முடியும். எனவே என் ஒட்டு கட்டுப்பாடான சுதந்திரமே அனைவருக்கும் நல்லது. இது என் தனிப்பட்ட கருத்து.

டேய்! கிரி அது எப்படிடா.. ஜாலி பதிவு போட்டா கூட கடைசியில் சீரியஸ் பதிவு ஆகி விடுகிறது..என்னமோ போடா :-) )

Reply

வெங்க்கி June 16, 2008 at 12:51 PM

நீங்க சிங்கப்பூர் ல பாத்தது அவ்வளவு தான்.. முன்ன பின்ன சாங்கி பீச் போயிருக்கீங்களா ? அங்கன சீன, மலாய் அரவாணிங்க போடுற ஆட்டம் பாத்திருக்கீங்களா ? கேய்லங் இரவு விடுதிகளில் இதை விட கேவலம்.. அங்கே என்ன தான் நடக்கிறது என்று ஒரு முறை என் நண்பனுடன் போனபோது நடந்த கூத்துகளை பின்னர் இன்னொரு பதிவாக எழுதுகிறேன்….

அதுவும் இந்த பங்களாதேஷ் ஊழியர்கள் அடிக்கும் கூத்து..ரொம்பவே ஓவர்..அவர்கள் பேசும் ஆங்கிலம்..(வெள்ளைக்காரன் கேட்டால் நாண்டுகொண்டு செத்துவிடுவான்.. சோடா பாட்டில் ஐ அரைத்து முழுங்கியது போல ஒரு உச்சரிப்பு..)

உதாரணம்..: 20 dolar give..howmany tme can ? :) ))

//டேய்! கிரி அது எப்படிடா.. ஜாலி பதிவு போட்டா கூட கடைசியில் சீரியஸ் பதிவு ஆகி விடுகிறது..என்னமோ போடா :-) )//

அதெப்படி மொக்கை யா விட்டுடுவோமா ?

மொக்கை பதிவேழுதியே பேர் வாங்கும் பதிவர் நீவிர்… குற்றம் சொல்லியே பேர் வாங்கும் பின்னூட்டனார்கள் நாங்கள்.. இது எப்படி..

Reply

கிரி June 16, 2008 at 1:03 PM

//நீங்க சிங்கப்பூர் ல பாத்தது அவ்வளவு தான்//

நீங்க சொல்வது சரி தான் வெங்கி, நான் இல்லை என்று கூறவில்லை. இவை எல்லாம் நம் ஊரிலேயே நடக்கும் போது இங்கே நடப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே, இவ்வாறு நான் கூறும் அளவுக்கு உலக நடைமுறை மாறி விட்டது, மாற்றங்கள் தவிர்க்க முடியாது அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். இன்று ஆபாசமாக தெரிவது நாளை அது நமக்கே இதெல்லாம் சரி இதற்க்கு மேல் போகாமல் இருந்தால் சரி என்று நமக்கு தோன்றுவது, மாற்றத்தில் நாமும் நம்மை அறியாமல் பங்கு கொண்டு வருகிறோம் என்பதை உணர்த்துகிறது.

//மொக்கை பதிவேழுதியே பேர் வாங்கும் பதிவர் நீவிர்… குற்றம் சொல்லியே பேர் வாங்கும் பின்னூட்டனார்கள் நாங்கள்.. இது எப்படி..//

:-) ))

Reply

rapp June 17, 2008 at 1:44 AM

கிரி,
//இவனு(ளு)க அட்டகாசம் தாங்க முடியலப்பா//
உண்மையச் சொல்லுங்க, இதுல இவனுக படம் மட்டும் வந்ததால தானே இந்த கடுப்பு. இவளுக படம் வந்திருந்தா இப்டி கடுப்பகியிருக்க மாட்டீங்க தானே! ஹி ஹி கோச்சுக்காதீங்க சும்மா ஜாலியா சொன்னேன்.

Reply

கிரி June 17, 2008 at 2:16 AM

//rapp said…
கிரி,
//இவனு(ளு)க அட்டகாசம் தாங்க முடியலப்பா//
உண்மையச் சொல்லுங்க, இதுல இவனுக படம் மட்டும் வந்ததால தானே இந்த கடுப்பு. இவளுக படம் வந்திருந்தா இப்டி கடுப்பகியிருக்க மாட்டீங்க தானே//

ஆஹா! நம்ம மேட்டேரு எல்லோருக்கும் தெரிந்து விட்டது போல இருக்கே :-( ( நாம சும்மா காச்சிக்கும் தான் சொன்னோம்னு இவங்களுக்கும் தெரிந்து விட்டதே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//கோச்சுக்காதீங்க சும்மா ஜாலியா சொன்னேன்.//

என்னது கோவிசுக்கறதா !!! இப்படி எல்லாம் அவசரப்பட்டு முடிவு பண்ணப்படாது!! நாங்கெல்லாம் ஒரு ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பு பார்க்குற ஆளுக…அடி வாங்கினாலும் சிரிச்சுட்டே இருக்கிற ஆளுக.. என்ன சின்னபுள்ள தனமால்ல இருக்கு …

Reply

புதுகை.அப்துல்லா June 17, 2008 at 9:55 AM

//இவளுக படம் வந்திருந்தா இப்டி கடுப்பகியிருக்க மாட்டீங்க தானே//

அவளுக படமா இருந்தா நாங்க ஏன் ஊருக்கு காட்றோம்.சீக்ரட்டால பாப்போம்

Reply

கிரி June 17, 2008 at 11:15 AM

புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
//அவளுக படமா இருந்தா நாங்க ஏன் ஊருக்கு காட்றோம்.சீக்ரட்டால பாப்போம்//

அப்படியும் செய்து இருப்போம்..இல்லைனா அந்த படத்த போட்டு சமூக!!!! காவலனா எங்களை பறைசாற்றி இருப்போம் :-) ))

வாங்க புதுகை.எம்.எம்.அப்துல்லா உங்கள் முதல் வருகைக்கு நன்றி. நான் முதலில் உங்கள் பெயரை பார்த்ததும் புதுகை.எம்.எல். ஏ னு பயந்து போயிட்டேன்..என்னடா இது நாம் சொன்னது தமிழ்நாட்டு அளவுல (சரி சரி நீங்க திட்டறது தெரியுது) பெரிதாகி விட்டதோன்னு பயந்துட்டேன் ஹி ஹி ஹி

Reply

VIKNESHWARAN June 17, 2008 at 11:51 AM

இதுல என்ன வந்துச்சு… பதிவு சூப்பரா தானே இருக்கு… எவ்வளவு பயனுள்ள விஷயத்த சொல்லி இருகிங்க… இதுக்கு ஏன் கவலை ஸ்மைலி போட்டிருக்கிங்க…

Reply

கிரி June 17, 2008 at 12:12 PM

// VIKNESHWARAN said…
இதுல என்ன வந்துச்சு… பதிவு சூப்பரா தானே இருக்கு… எவ்வளவு பயனுள்ள விஷயத்த சொல்லி இருகிங்க//

வாங்க விக்னேஷ்வரன். முதல் முறையா என் பதிவிற்கு வந்து இருக்கீங்க.

சரி நீங்க சொல்றதுல “உள் குத்து” எதுவும் இல்லையே :-) ))

//இதுக்கு ஏன் கவலை ஸ்மைலி போட்டிருக்கிங்க…//

இப்படி தினம் தினம் ஒரு “தினம்” கண்டு பிடிக்கறானுகளேன்னு வரும் ஆனந்த கண்ணீருங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்

Reply

VIKNESHWARAN June 17, 2008 at 12:19 PM

அப்படி இல்லைங்க… கூகில் ரீடரில் பதிவ ஆட் பன்னி ரொம்ம நாளாச்சு… பின்னூட்டம் தான் பஷ்ட்டு….

எப்படி லாஸ்ட்டா ஒரு பஷ்ட்டு பின்னூட்டம் போட்டேன் பாத்திங்களா?? இததான் தசாவதாரத்தில் கமல் சொல்வாரு நாமெல்லாம் ரத்தத்தின் ரத்தம்னு…

Reply

கிரி June 17, 2008 at 12:27 PM

//அப்படி இல்லைங்க… கூகில் ரீடரில் பதிவ ஆட் பன்னி ரொம்ம நாளாச்சு… //

அப்படியா!!! நம்ம பதிவையும் மதிச்ச்ச்ச்ச்சு சேர்த்ததற்கு மிக்க நன்றி.

கூகிள் ரீடர் ல படித்துட்டு அப்பப்ப வந்து எப்படி இருக்குன்னு நிறை குறைகளை பின்னுட்டமூலமாகவும் கூறுங்க :-)

Reply

புதுகை.அப்துல்லா June 17, 2008 at 12:45 PM

//என்னடா இது நாம் சொன்னது தமிழ்நாட்டு அளவுல (சரி சரி நீங்க திட்டறது தெரியுது) பெரிதாகி விட்டதோன்னு பயந்துட்டேன் ஹி ஹி ஹி//

என்னது தமிழ்நாடு அளவுலயா????
நீங்க சொல்றது ஒலக அளவு தெரியுதுண்ணே!!!!!
ஹி..ஹி..ஹி..

Reply

rapp June 17, 2008 at 12:58 PM

//என்னது கோவிசுக்கறதா !!! இப்படி எல்லாம் அவசரப்பட்டு முடிவு பண்ணப்படாது!! நாங்கெல்லாம் ஒரு ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பு பார்க்குற ஆளுக…அடி வாங்கினாலும் சிரிச்சுட்டே இருக்கிற ஆளுக//
அப்படி போடுங்க அரிவாள!

Reply

கோவி.கண்ணன் June 17, 2008 at 1:04 PM

//என்ன தான் இப்படி இருந்தாலும் அவர் எவ்வளோ பொறுப்பா தலைக்கு கவசம் போட்டு இருக்காரு பாருங்க :-) ))//

மற்ற மற்ற ஐட்டெமெல்லாம் நசுங்கிய பின் தலையில் கவசம் இருந்து காப்பாத்தவா போகுது ?
:)

Reply

கிரி June 17, 2008 at 2:56 PM

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
என்னது தமிழ்நாடு அளவுலயா????
நீங்க சொல்றது ஒலக அளவு தெரியுதுண்ணே!!!!!
ஹி..ஹி..ஹி..//

அது சரிங்கணா..அடி விழுவது என்னமோ நம்ம ஊர்ல தானுங்கண்ணா..பிரேசில் ல இருந்தா வந்து பார்க்க போறாங்க.:-)))

// rapp said…
அப்படி போடுங்க அரிவாள!//

அதுனால நக்கல் பின்னூட்டமா போட்டு தள்ளுங்க..லெஸ் டென்ஷன் மோர் கமெண்ட்ஸ் …..:-)))

Reply

கிரி June 17, 2008 at 2:58 PM

கோவி.கண்ணன் said…
//மற்ற மற்ற ஐட்டெமெல்லாம் நசுங்கிய பின் தலையில் கவசம் இருந்து காப்பாத்தவா போகுது ?//

ஹா ஹா ஹா அதையே நாங்க கொஞ்சம் மாற்றி அப்படி சொல்லாம சொல்லிட்டோம்.

Reply

ஜீவன் June 17, 2008 at 3:15 PM

பதிவ பாத்து, தந்தையர் தினத்தைப் பத்தி தான் எழுதியிருப்பீர்கள் என நினைச்சா, உள்ள மேட்டரே வேற !!

இந்த மாதிரி மேட்டர எங்க இருந்து புடிக்கிறீங்க கிரி?

Reply

கிரி June 17, 2008 at 4:28 PM

// ஜீவன் said…
பதிவ பாத்து, தந்தையர் தினத்தைப் பத்தி தான் எழுதியிருப்பீர்கள் என நினைச்சா, உள்ள மேட்டரே வேற !!//

அய்யய்யோ நானெல்லாம் சும்மா சீரியஸ் டைம் ல காமெடி பண்ணுற ஆளுங்க….தந்தையர் தினத்தை எல்லாம் இப்படி தலைப்பு வைத்து ஆராய்ச்சி பண்ணுற அளவுக்கு நுண்ணரசியல் (எல்லோரும் சொல்லுறாங்க…நமக்கு தெரியலைனாலும் சும்மா பிட்ட போடுவோம்) தெரியாதுங்க

//இந்த மாதிரி மேட்டர எங்க இருந்து புடிக்கிறீங்க கிரி?//

நான் எங்கங்க போய் பிடிக்க போறேன்.. எதாவது செய்தி தளம், இணைய தளம், மின்னஞ்சல் னு அப்படியே நமக்கு கிடைப்பதை ..நம்ம நக்கலோட சேர்த்து போடுறேன் ..அம்புட்டுதான் அப்பப்ப சுய அறிவை !!! பயன் படுத்தி ஒரு சில பதிவு.

Reply

S July 27, 2008 at 10:34 AM

Nanbargale Vanakkam. Nan Raj kuwaitla irunthu pesaren. Ippo than inga vandhu intha madhiri oru post irukkaratha parthen. Nijama super entha thesathula irunthalum thamilan than inatha adyalam kandukkarathu perumaikkuriya visayam. Nandri

Reply

அருப்புக்கோட்டை பாஸ்கர் July 27, 2008 at 11:37 AM
முரளிகண்ணன் July 27, 2008 at 12:28 PM

\\என்ன தான் இப்படி இருந்தாலும் அவர் எவ்வளோ பொறுப்பா தலைக்கு கவசம் போட்டு இருக்காரு பாருங்க :-) )) அங்கே தாங்க நீங்க அவங்களோட பொறுப்பு உணர்ச்சியை பாராட்ட வேண்டும் \\

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Reply

மங்களூர் சிவா July 27, 2008 at 12:33 PM

/
கோவி.கண்ணன் said…

மற்ற மற்ற ஐட்டெமெல்லாம் நசுங்கிய பின் தலையில் கவசம் இருந்து காப்பாத்தவா போகுது ?
/

repeateyyyyy

Reply

மங்களூர் சிவா July 27, 2008 at 12:33 PM

/
என்ன தான் இப்படி இருந்தாலும் அவர் எவ்வளோ பொறுப்பா தலைக்கு கவசம் போட்டு இருக்காரு பாருங்க :-) )) அங்கே தாங்க நீங்க அவங்களோட பொறுப்பு உணர்ச்சியை பாராட்ட வேண்டும் :D
/

ada kanraaviye :(

Reply

ராஜ நடராஜன் July 27, 2008 at 3:05 PM

// இந்த படத்துல ஒன்றை கவனித்தீர்களா? என்ன தான் இப்படி இருந்தாலும் அவர் எவ்வளோ பொறுப்பா தலைக்கு கவசம் போட்டு இருக்காரு பாருங்க :-) )) //

இதை ரசித்தேன்.

Reply

கிரி July 27, 2008 at 3:49 PM

//Nan Raj kuwaitla irunthu pesaren. Ippo than inga vandhu intha madhiri oru post irukkaratha parthen//

இதெல்லாம் ஒன்றுமே இல்லைங்க, பல பேர் பக்காவா பதிவு எழுதறாங்க, அவங்க பதிவுகளை படித்து பாருங்க.

//Nijama super entha thesathula irunthalum thamilan than inatha adyalam kandukkarathu perumaikkuriya visayam//

ரொம்ப நன்றி எஸ். உங்கள் வருகைக்கு நன்றி.

———————————–

//ARUVAI BASKAR said…
:-) //

வருகைக்கு நன்றி பாஸ்கர்.

Reply

கிரி July 27, 2008 at 3:54 PM

முரளிகண்ணன் உங்கள் வருகைக்கு நன்றி … நீங்கள் ஹெல்மெட் போடுறீங்களா? ஹி ஹி ஹி

———————————–

//மங்களூர் சிவா said…

ada kanraaviye :( //

வஞ்ச புகழ்ச்சி தான், டென்ஷன் ஆகிடாதீங்க :-) ))

———————————–

//ராஜ நடராஜன் said…
இதை ரசித்தேன்.//

நன்றி ராஜ நடராஜன்.

Reply

பரிசல்காரன் July 27, 2008 at 10:10 PM

கிரி…

வித்தியாசமான படங்களா தேர்வு செஞ்சு பதிவு போடறீங்க!!

வாழ்த்துக்கள்!!!

Reply

தமிழ்ப்பறவை July 27, 2008 at 10:32 PM

:-) :-) :-) (-: (-: (-::ஹி..ஹி…கொஞ்சம் குண்டக்க, மண்டக்க சிரிச்சிட்டேன் பதிவு+பின்னூட்டம் பார்த்து… நல்ல அகலமான ஜரிகைப் பட்டு….

Reply

கிரி July 28, 2008 at 11:02 AM

//பரிசல்காரன் said…
கிரி…
வித்தியாசமான படங்களா தேர்வு செஞ்சு பதிவு போடறீங்க!!//

நன்றி கே கே

—————————————————-

//தமிழ்ப்பறவை said…
:-) :-) :-) (-: (-: (-::ஹி..ஹி…கொஞ்சம் குண்டக்க, மண்டக்க சிரிச்சிட்டேன் பதிவு+பின்னூட்டம் பார்த்து… நல்ல அகலமான ஜரிகைப் பட்டு….//

ஹி ஹி ஹி நன்றி தமிழ்ப்பறவை

Reply

House coaching computer subject May 25, 2009 at 9:58 AM
House coaching computer subject May 25, 2009 at 10:02 AM

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed