Comments on: காவலர் பதவியில் சேரும் முன்பு சேர்ந்த பின்பு :-)

By: கிரி
//நம்ம நாட்டுக்கு ஒரு சாபக் கேடு.
பதவி நாற்காலியில் அமர்ந்தாலும் ,காவலர் சீருடை அணிந்தாலும் பணமே குறி என்று எண்ண வைத்து விடும் //

நீங்கள் கூறுவது சரி தான். அதற்கு நம் சமூகமும் ஒரு காரணம்.

By: goma
நம்ம நாட்டுக்கு ஒரு சாபக் கேடு.
பதவி நாற்காலியில் அமர்ந்தாலும் ,காவலர் சீருடை அணிந்தாலும் பணமே குறி என்று எண்ண வைத்து விடும் .விக்ரமாதித்தன் நாற்காலி மாதிரியானது கிடைத்தாலும் அதையும் பாழாக்கி விடுவார்கள் நம்மவர்கள்

By: கிரி
//மொத்தத்தில் ஒட்டுமொத்தமாகத் தலையிலிருந்து வால்வரைக் களையெடுப்பு நடந்தால் மட்டுமே சீரடைய வாய்ப்பு இருக்கிறது. இது அந்தத் துறையில் நிகழ வேண்டிய மாற்றம். //

கேட்பதற்கு நன்றாக தான் இருக்கிறது..ஆனால்.. என்னமோ போங்க

//பொதுஜனமாகிய நாம் செய்யவேண்டியது, நேர்மையாளர்களை வஞ்சகமில்லாமல் அங்கீகரித்து, பாராட்டி, ஊக்குவித்து //

நான் பண்ணுறேங்க.

/முடியும் ஸார். ஊர் கூடினால் தேர் இழுக்க முடியும்!//

நீங்க சொல்றது சரி தான். ஆனா நம்ப ஆளுங்க இப்படி இழுக்கும் போது எவனாவது நடுவுல வந்து சக்கரத்தை கழட்டி விட்டுடுறாங்க  )))  சரி நல்லதையே நினைப்போம்.

உங்கள் கருத்திற்கும் ஆரோக்யமான விவாதத்திற்கும் நன்றி வேலன்.

By: வற்றாயிருப்பு சுந்தர்
வடகரை வேலன்

//இப்ப உடல் தகுதி சோதனை வைத்தால் 75% பாஸாக மாட்டாங்க. 3 மாதம் டைம் கொடுத்து மீண்டும் தேர்வு வைத்துத் தேறாதவர்களை ஒரு தடவை வீட்டுக்கு அனுப்புங்கள். அடுத்த தலை முறைக்க்காவது நல்ல காவலர்கள் கிடைக்கட்டும்.

கண்டிப்பா சுந்தர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்.

வளவளவென்று எழுதிவிட்டுச் சரிபார்க்காமல் பின்னூட்டியதால் இம்மாதிரி ஒரு தோற்றம் வந்துவிட்டது என் தவறுதான்!   மன்னிக்க.

எனது முந்தைய பின்னூட்டமொன்றில்

//சேர்ந்தபிறகும் தகுதிச் சோதனைகளை வெளிப்படையாகத் தொடர்ச்சியாக நடத்தி தகுதியிழந்தவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் தயவுதாட்சண்யமின்றிச் செயல்படத் தொடங்கினால் முன்னேற்றம் சாத்தியம்//

என்று குறிப்பிட்டிருந்ததை நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

உடல் தகுதி, மருத்துவ தகுதி இல்லாத காவலர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பிவிடவேண்டும். இளரத்தம் ஏராளமாய் பாய்ச்சப்பட வேண்டும். அதே சமயத்தில் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமானது – இம்மாதிரி தகுதியிழந்த நிலையை அவர்கள் அடைய மறைமுகக் காரணங்களில் ஒன்றான – நேர்மையற்ற அதிகாரிகளையும் தயவுதாட்சண்யமின்றிப் பணிநீக்கம் செய்து விடவேண்டும். இல்லாவிட்டால் பாய்ச்சப்படும் புது ரத்தமும் கெட்டுப் போய்விடும்! மொத்தத்தில் ஒட்டுமொத்தமாகத் தலையிலிருந்து வால்வரைக் களையெடுப்பு நடந்தால் மட்டுமே சீரடைய வாய்ப்பு இருக்கிறது. இது அந்தத் துறையில் நிகழ வேண்டிய மாற்றம்.

பொதுஜனமாகிய நாம் செய்யவேண்டியது, நேர்மையாளர்களை வஞ்சகமில்லாமல் அங்கீகரித்து, பாராட்டி, ஊக்குவித்து – we should bring them all to the lime light and make them all feel proud of themselves. அதே போல தவறுசெய்பவர்களை சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தட்டிக்கேட்கவேண்டும் – ஊடகங்களைத் துணைக்கழைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாகத் தவறுக்கு நாம் துணைபோவதைத் தவிர்க்க முயல்வது இன்னும் முக்கியம்.

முடியும் ஸார். ஊர் கூடினால் தேர் இழுக்க முடியும்!

நன்றி.

By: கிரி
//பட்டாளத்துக்கு ஆள் எடுக்கும்போதும் இதுபோல் உடல் தகுதி சோதனை வைத்துத்தானே எடுக்கிறார்கள்//

அங்கே அரசியல் புக முடிவதில்லை, அதனாலேயே தகுதியான வீரர்கள் இருக்கிறார்கள். தகுதி இல்லாதவர்கள் இருந்தாலும் மிக சொற்பமே.

//அப்பாஸ் என்பவர் கூறியது போல வருவாய்க்குள் குடும்பம் நடத்தவும் தன்மானத்தை இழக்காமல் இருக்கவும் முடியாமல் இருப்பவர்கள் சதவீதம் குறைவே.//

உண்மை தான். அதற்கு நம் சமூகமும் ஒரு காரணம். ஒருவனை நேர்மையாக வாழ விடாமல் தள்ளுவது நம் சமுதாயமே. இருப்பவர்களும் வெறுத்து போய் மாறி விட யோசிக்கிறார்கள் அரை மனதாக வேறு வழியில்லாமல்.

//சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் பாதி கவலர்களுக்குச் சொந்தமானது என்பது உண்மைதானே. எங்கிருந்து வந்தது காசு, தன்மானத்தை இழந்து லஞ்சம் பெற்றதால்தானே?//

உண்மையை சொல்ல போனால் இதை போல இருப்பவர்கள், தன்மானத்தை பெரிதாக அலட்டி கொள்வதில்லை. அதை பற்றி கவலைபடுவதுமில்லை.

//அதுக்காக போலிசில் நல்லவர்களே இல்லை என்று சொல்ல வரவில்லை//

காவல் துறை மட்டுமல்ல எந்த துறையிலும் அவ்வாறு கூறமுடியாது.

//வாழ்வின் லட்சியமே IPS தேர்வு பெறுவதுதான் என்று எவ்வளவு இளைஞர்கள் தங்களைத் தயார் செய்கின்றனர்//

உண்மை தான் அஞ்சாதே படத்தை போல.

//IPS தேர்வு பெற்று அரசியல்வாதிக்குச் சல்யூட் அடிக்கவும், ரவுடிகளுக்குத் துணை போகவும்தானா இவ்வளவும்?//

அது தானே நடைமுறை. முட்டாள்கள் ஊரில் நாம் புத்திசாலியாக இருந்தால் நாம் முட்டாளாகி விடுவோம். இவை மாற வாய்ப்பு குறைவு, அடுத்த தலைமுறை நல்ல சிந்தனையை வளர்த்தால் உண்டு. ஆனால் வருபவர்களும் பணத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும், சொகுசான வாழ்க்கை மீதும், செக்ஸ் ன் மீதும் அளவுகடந்த ஆசை வைத்து இருப்பதால், இதை போல எண்ணுபவர்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் இதை கட்டுக்குள் கொண்டு வர முடியாது, என்பது என் கருத்து. ஆனால் சுந்தர் அவர்கள் சொல்வதை போல் நல்லதையே நினைப்போம்.

//தான் செய்வது தவறு என்பதைத் தெரியாமல் செய்பவனுக்கு எடுத்துக் கூறி சரிப்படுத்தலாம். தெரிந்தே செய்பவனை//

தூங்குறவனை எழுப்பலாம் தூங்குகிற மாதிரி நடிப்பவனை ???

//15 வயது பையனுக்கு ஒரு நீதி அந்த வேலை மூலம் தன் வாழ்க்கைய நடத்தும் ஒருவ்ருக்கு வேறு நீதியா//

நியாயமான கேள்வி. ஆனால் என்னிடம் பதில் இல்லை

//கம்ப்யூட்டர் ஆசாமிகளைப் பாருங்கள். பேசிக், போர்ட்ரான், கோபால், பாஸ்கல், சி, சி++, ஜாவா, xml, html, .net, vb, oracle, த்குதியை வளர்த்துக் கொள்வது ஒரு பக்கம் உயரவும், மறுபக்கம் இருப்பதிலிருந்து கீழே வராமலிருக்கவும்தானே.//

இங்கு அரசியல் உண்டு ஆனால் அரசியல்வாதிகள் இல்லை. அதுவே உயர் நிலைக்கு காரணம்.

//என்ன கஷ்டம் தெரியுமா? இப்ப உடல் தகுதி சோதனை வைத்தால் 75% பாஸாக மாட்டாங்க//

நீங்கள் அதிகமான சதவீதம் சொல்வதாக கருதுகிறேன்

//3 மாதம் டைம் கொடுத்து மீண்டும் தேர்வு வைத்துத் தேறாதவர்களை ஒரு தடவை வீட்டுக்கு அனுப்புங்கள். அடுத்த தலை முறைக்க்காவது நல்ல காவலர்கள் கிடைக்கட்டும்//

நல்ல யோசனை. தலைவர் சரியாக இருந்தால் தானே தொண்டன் சரியாக இருப்பார். அதிகாரி சரியாக இருந்தால் தானே கீழே வேலை செய்பவர் சரியாக இருப்பார்.

//கண்டிப்பா சுந்தர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்//

சுந்தர் நல்லது செய்தால் பாராட்டுங்கள் என்று கூறினாரே தவிர, இதை எதிர்க்கவில்லை என்றே கருதுகிறேன். எனவே மாற்றங்களை ஆதரிப்பார் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் நல்லது நடக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை, எனவே அதற்கான முயற்சி நடைபெற்றால் கண்டிப்பாக பாராட்டுவார். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது?

//அவரு சொன்னது போல இப்ப இருக்கிற கொஞ்ச நல்ல காவலர்கள, உடல் தகுதி, திறமை மற்றும் நேர்மை மிக்க காவலர்கள பாரட்ட இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.//

அவர் கூறுவது, பாராட்ட ஏன் அதுவரை காத்து இருக்க வேண்டும். ஒருவர் நல்லது செய்தால் பாராட்டுங்களே? இது தான் அவருடைய வாதம். இதை நான் ஆமோதிக்கிறேன்.

//”Remember that what’s right isn’t always popular… and what’s popular isn’t always right.”

decision making குறித்த பதிவு ஒன்று எனது தளத்திலுள்ளது அதையும் படித்து விட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.//

கண்டிப்பாக செய்கிறேன்.

வேலன், நீங்கள் ஸ்ரீதர் சுந்தர் போன்ற நேர்மையை பற்றி நினைப்பவர்கள், நம் ஊரில் இன்னும் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனதுக்கு மிக சந்தோசமாக இருக்கிறது.

சுந்தர் அவர்கள் கூறுவது போல நம்பிக்கை தானே வாழ்க்கை

By: வடகரை வேலன்
கிரி,

நான் எடுத்து வைத்த வாதத்தை அறிவன் முன்னெடுத்துச் செல்கிறார்.

பட்டாளத்துக்கு ஆள் எடுக்கும்போதும் இதுபோல் உடல் தகுதி சோதனை வைத்துத்தானே எடுக்கிறார்கள். அவர்கள் ஓய்வு பெறும் வரையிலும் தகுதியைத் தக்க வைத்துக் கொள்கிறர்களே. முன்னனி வீரர்கள் மட்டுமல்ல சார்பு வேலை செய்யும் அனைத்து அலுவலர்கள் உட்பட கட்டயமாக உடல் தகுதி பேணப்பட வேண்டும்.

அப்பாஸ் என்பவர் கூறியது போல வருவாய்க்குள் குடும்பம் நடத்தவும் தன்மானத்தை இழக்காமல் இருக்கவும் முடியாமல் இருப்பவர்கள் சதவீதம் குறைவே.

சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் பாதி கவலர்களுக்குச் சொந்தமானது என்பது உண்மைதானே. எங்கிருந்து வந்தது காசு,  தன்மானத்தை இழந்து லஞ்சம் பெற்றதால்தானே?

அதுக்காக போலிசில் நல்லவர்களே இல்லை என்று சொல்ல வரவில்லை.

வாழ்வின் லட்சியமே IPS தேர்வு பெறுவதுதான் என்று எவ்வளவு இளைஞர்கள் தங்களைத் தயார் செய்கின்றனர்.

IPS தேர்வு பெற்று அரசியல்வாதிக்குச் சல்யூட் அடிக்கவும், ரவுடிகளுக்குத் துணை போகவும்தானா இவ்வளவும்?

ஸ்கட்லாந்து போலிசுக்கு இணையாக மதிக்கப்பட்டவர்கள் இன்று?

தான் செய்வது தவறு என்பதைத் தெரியாமல் செய்பவனுக்கு எடுத்துக் கூறி சரிப்படுத்தலாம். தெரிந்தே செய்பவனை.

10 வதுல கணக்குல 100 மதிப்பெண். +2ல பாஸ் செய்வதற்கு குறைந்தபட்சம் 35% எடுக்க வேண்டுமல்லவா. இல்லல்ல அந்தப் பையன் நல்லாப் படிக்கிறவன், இப்ப ஏதோ முடியல பாஸ் போடுங்கனு முடியுமா. 15 வயது பையனுக்கு ஒரு நீதி அந்த வேலை மூலம் தன் வாழ்க்கைய நடத்தும் ஒருவ்ருக்கு வேறு நீதியா.

கம்ப்யூட்டர் ஆசாமிகளைப் பாருங்கள். பேசிக், போர்ட்ரான், கோபால், பாஸ்கல், சி, சி++, ஜாவா, xml, html, .net, vb, oracle, த்குதியை வளர்த்துக் கொள்வது ஒரு பக்கம் உயரவும், மறுபக்கம் இருப்பதிலிருந்து கீழே வராமலிருக்கவும்தானே.

என்ன கஷ்டம் தெரியுமா? இப்ப உடல் தகுதி சோதனை வைத்தால் 75% பாஸாக மாட்டாங்க. 3 மாதம் டைம் கொடுத்து மீண்டும் தேர்வு வைத்துத் தேறாதவர்களை ஒரு தடவை வீட்டுக்கு அனுப்புங்கள். அடுத்த தலை முறைக்க்காவது நல்ல காவலர்கள் கிடைக்கட்டும்.

கண்டிப்பா சுந்தர் இதுக்கு ஒத்துக்க மாட்டார்.

அவரு சொன்னது போல இப்ப இருக்கிற கொஞ்ச நல்ல காவலர்கள, உடல் தகுதி, திறமை மற்றும் நேர்மை மிக்க காவலர்கள பாரட்ட இது ஒரு நல்ல வழியாக இருக்கும்.

“Remember that what’s right isn’t always popular… and what’s popular isn’t always right.”

decision making குறித்த பதிவு ஒன்று எனது தளத்திலுள்ளது அதையும் படித்து விட்டு உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

By: கிரி
வாங்க அறிவன். புதிய பதிப்பை நிறுவி விட்டீர்களா? தற்போது என் பதிவுகள் சரியாக தெரிகிறதா?

//கிரி,நல்ல ஒரு topic ஐ தொட்டிருக்கிறீர்கள்.//

இது நானே எதிர்பாராதது, அதற்கு முக்கிய காரணம் சுந்தர் அவர்கள்.

//சிறிது மன நெகிழ்வு சார்ந்த நிகழ்வுகள் சித்தரிப்புகளில் நீர்த்துவிட்டது என்றே நினைக்கிறேன்//

புரியவில்லை. விளக்க முடியுமா? மன்னிக்கவும்

//ஒரு நாட்டின் நிர்வாக முறைக்கு அதனிலும் மேலான சில விதயங்கள் தேவை என்றே தோன்றுகிறது//

மேலான விதயங்கள் என்றால் எதை பற்றி கூறுகிறீர்கள். அதை போல் இருக்க முடியாது என்று கூறுகிறீர்களா? அல்லது இதை விட மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா?

நேரம் இருந்தால் பதில் கூறுங்கள். உங்கள் வருகைக்கு நன்றி

By: அறிவன்#11802717200764379909
கிரி,நல்ல ஒரு topic ஐ தொட்டிருக்கிறீர்கள்.

காவலர்களுக்கும் ஏன் காவல்துறை அதிகாரிகளுக்குமான முதல் தகுதி உடல் தகுதி.

இது ராணுவத்தில் களப்பணியில் இருப்பவர்கள் எப்படி உச்சபட்ச உடல்தகுதியுடன் இருக்க வைக்க முயற்சி செய்ய தூண்டப்படுகிறார்களோ,அதே போல் காவல் துறையும் களப்பணி சேர்ந்ததே என்ற நிலையில்,நீங்கள் சொல்லும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததும்,கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்றுமாகும்.
எனக்குத் தெரிந்த வரை சுமார் 15 வருடங்களுக்கு முன்வரை எங்கள் ஊர் காவல் நிலையத்தில் கூட நிலையத்தை ஒட்டிய மைதானத்தில் பயிற்சி மற்றும் விளையாட்டுகளில்-பெரும்பாலும் வாலி பால்- விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இப்போது அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.

ஆனால் சுந்தர் கூறியது-அவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டும் என்ற கூற்று,பதிவின் பொதுப் பொருளான அந்தந்த வேலையாளர்கள் அந்தந்த தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்-என்ற கருத்து சிறிது மன நெகிழ்வு சார்ந்த நிகழ்வுகள் சித்தரிப்புகளில் நீர்த்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

ஆனால் சுந்தர் அவர்களின் பதிவையும்,பின்னூட்டங்களையும் படித்தேன்;அவர் சொல்லும் தீர்வு ஒரு நிறுவனங்கள் போன்ற கட்டமைப்பில் effective ஆக உபயோகம் ஆகலாம்,ஆனால் ஒரு நாட்டின் நிர்வாக முறைக்கு அதனிலும் மேலான சில விதயங்கள் தேவை என்றே தோன்றுகிறது,அவரின் கருத்து முற்றிலும் பாராட்டப்பட வேண்டியதே என்ற போதிலும் !

By: கிரி
வாங்க செந்தில். இங்க சிங்கையில் தெரிவதில்லை. மற்றவங்க பார்க்கலாம்.

ஆனால் இதை சொல்லி தெரியவேண்டியதில்லை, அனைவருக்கும் ஏற்கனவே தெரியும் என்று நினைக்கிறேன். அந்த கொடுமையை தொலைக்காட்சியில் பார்க்கும் அளவுக்கு என் மனது இடம் கொடுக்கவில்லை. ஏனென்றால் அதில் பாலியல் வன்முறை கண்டிப்பாக இருக்கும், அதை பார்க்க என் மனது இடங்கொடுக்காது

By: Thala
அன்பு உறுப்பினர்களுக்கு, மக்கள் தொலைக்காட்சியில் வரும் சந்தன காடு தொடரை பாருங்கள்,மனச்சாட்சி இல்லாமல்(போலீஸ் நடத்தும் வன்முறை )தவறு செய்தவர்கள் யார் என்று உங்களுக்கு தெளிவாக தெரியும்