Comments on: கமலுக்கு என் பாராட்டுகள்

By: கிரி
ஹா ஹா ஹா

நீங்க என்ன கழட்டி போட்டாலும் ..படம் நல்லா போவதை தடுக்க முடியாது….பதிவுல எல்லோரும் சொல்வதை வைத்தெல்லாம் எந்த ஒரு முடிவுக்கும் வராதீங்க..

அதுவுமில்லாம தலைவர் படத்துல என்ன கதை இருக்க போகுது..அதை நீங்க விமர்சிக்க..:-)))) நோ லாஜிக் ஒன்லி தலைவர் மேஜிக்.

படம் பார்த்தோமா ஒரு இரண்டரை மணி நேரம் சந்தோசமா இருந்து வந்தோமா அவ்வளோ தான் எங்க மேட்டரு ..

பாருங்க நாங்க பொடி பய்யன் பிரகாஷ் இசை வைத்தே இந்த வருட சாதனை அனைத்தும் முறியடித்து விட்டோம்  )

நான் ரஜினி ரசிகன் தான் அதற்காக கமலை தரக்குறைவாக எல்லாம் பேசமாட்டேன்..என்னுடைய பதிவை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து இருக்கும்

By: மருதநாயகம்
இருங்க இருங்க குசேலன் வரட்டும் அதோட டாப்ப கழற்றி தொங்க விடலைன்னா பாருங்க

By: கிரி
//மருதநாயகம் said…
இதானே வேண்டங்கிறது சந்தடி சாக்கில் படத்தை கவுக்குறீங்களே//

ஏங்க! நீங்க சிங்கையில வேற இருந்து இருக்கீங்கன்னு சொல்லி இருக்கீங்க..எந்த படங்க இரண்டு வாரத்துக்கு மேல கூட்டம் இருக்கு….வாரநாட்களில் திரை அரங்கில் யாருமே இருக்க மாட்டாங்க ..இறுதி நாட்களில் முதல் இரண்டு வாரம் மட்டுமே கூட்டம் இருக்கும். நான் போனது 3 வாரம் கழித்து..நானும் கூட்டம் இருக்கும் என்று எண்ணி தான் முதல் நாளே சென்று முன்பதிவு செய்து வந்தேன்..ஆனால் திரை அரங்கில் நடுவில் இருக்கும் வரிசை மட்டுமே ஓரளவிற்கு கூட்டம். மற்ற இரு புறங்களிலும் யாருமே இல்ல..ஒருவேளை நான் காலை 10.30  காட்சி சென்றதால் கூட இருக்கலாம்..

உள் குத்தெல்லாம் இல்லை..உணமையாகவே தான்…நீங்க யாரை வேண்டும் என்றாலும் கேட்டு பாருங்க.

By: மருதநாயகம்
//போய் பாருங்க யிஷுன் ல கூட்டம் இல்ல…//

இதானே வேண்டங்கிறது சந்தடி சாக்கில் படத்தை கவுக்குறீங்களே

By: கிரி
//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
எங்க கிரி…கடந்த 17 நாட்களாக நாட்டிலேயே இல்லை.(இடையில் ஒரே ஒரு நாள் தவிர).இன்று காலை தான் வந்தேன். இந்தோ ஆரமிச்சுரேன்.//

நீங்க வந்துட்டீங்க….ஹி ஹி ஹி நான் கிளம்புறேன்..நான் புதன் இரவு இந்தியா கிளம்புகிறேன்.. பதிவுகளா போட்டு கலக்குங்க.

வந்து பார்க்கிறேன்…

By: புதுகை.அப்துல்லா
சரி நீங்க புது பதிவு எதுவும் எழுதவில்லையா? எதையும் காணோம்.//

எங்க கிரி…கடந்த 17 நாட்களாக நாட்டிலேயே இல்லை.(இடையில் ஒரே ஒரு நாள் தவிர).இன்று காலை தான் வந்தேன். இந்தோ ஆரமிச்சுரேன்.

By: கிரி
// King… said…
நேரத்துக்கு தகுந்த மாதிரியான நல்ல பதிவு…//

இனியும் விமர்சனம் என்றால் நாட்டு வெடிகுண்டை என் மேல வீசிடுவாங்க  ))

கிங் உங்களின் அனைத்து பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி

// Vidhya said…
கிரி நீங்க நல்லவரா கெட்டவரா  //

தெரியலையேம்மா  )  நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா தப்பில்ல எதுவும் தப்பில்ல

By: கிரி
//பரிசல்காரன் said…
எல்லோரும் பத்தி பத்தியாய் சொன்னதை ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள்! (தசாவதர விமர்சனம் எழுதாமல் நரகத்துக்கு போகவிருந்த சாபத்தையும் விலக்கிக் கொண்டீர்கள்!)//

ஹா ஹா ஹா இனிமேலும் விமர்சனம் செய்ய அதில் என்ன இருக்கிறது, இனியும் செய்தால் படிக்கிறவங்களுக்கு எரிச்சல் தான் வரும். அந்த கொலை வெறிக்கு ஆளாக வேண்டாம் என்று தான் எழுதவில்லை. உங்கள் வருகைக்கு நன்றி பரிசல்காரன்.

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
கிரி நீங்க ஒருத்தர் தான் பாக்கி.இப்போ அந்தக் குறையும் நீங்கிருச்சு.

ஹா ஹா ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க, அடுத்ததா குசேலனுக்கு தயாராகுங்க. தலைவர் வறுபட போவதை காண ஆர்வமாக இருக்கிறேன்.  )))

சரி நீங்க புது பதிவு எதுவும் எழுதவில்லையா? எதையும் காணோம்.

By: Vidhya
கிரி நீங்க நல்லவரா கெட்டவரா

By: King...
நேரத்துக்கு தகுந்த மாதிரியான நல்ல பதிவு…