Comments on: மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்

By: கிரி
//King… said…
60 பின்னூட்டங்களா இந்த படங்களுக்கு…பகிர்வுக்கு நன்றி…//

அன்பால் வந்த பின்னூட்டங்கள் என்று கருதுகிறேன்

//கிரி உங்கள் எழுத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..அடிக்கடி சூடான இடுகையிலும் பார்க்க முடிகிறது//

என்னோட பதிவையும் படிக்கறாங்க என்று நினைக்கும் போது, பரவாயில்லை நாமும் எதோ சுமாராக எழுதுகிறோம் போல என்று ஒரு திருப்தி.

ஒருவேளை என்னுடைய் கருத்தை நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்னு சொல்லாம, மற்றவர்களின் கருத்தையும் ஒத்துக்கொள்வதால் கூட இருக்கலாம். உங்க கருத்திற்கு மிக்க நன்றி கிங்.

By: King...
60 பின்னூட்டங்களா இந்த படங்களுக்கு…பகிர்வுக்கு நன்றி…
கிரி உங்கள் எழுத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..அடிக்கடி சூடான இடுகையிலும் பார்க்க முடிகிறது.

வாழ்த்துக்கள்…

By: கிரி
// நானானி said…
யார் முதலில் போட்டாலென்ன? யாரும் சொந்தமாக போடவில்லைதானே? எங்கோ சுட்டதுதானே//

ஹி ஹி ஹி இப்படி எல்லாம் கேள்வி கேட்டா, நான் எப்படி பதில் சொல்றது

//மொத்தத்தில் அட்டகாசமான அட்டகாசம்!!!!//

நீங்க வேற இப்படி சொல்லிட்டீங்களா… ஆல் பாராட்டுஸ் பார்வர்டு டு போட்டோ பிடித்தவர்…:-))))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி நானானி.

By: நானானி
யார் முதலில் போட்டாலென்ன? யாரும் சொந்தமாக போடவில்லைதானே? எங்கோ சுட்டதுதானே?
மொத்தத்தில் அட்டகாசமான அட்டகாசம்!!!!

By: கிரி
வாங்க சஞ்சய் உங்கள மாதிரி யாராவது சொல்லும் போது மகிழ்ச்சியா இருக்கிறது.

உங்கள் வருகைக்கு நன்றி

By: SanjaiGandhi™
அருமையான படங்கள் கிரி. வலைப்பூ வடிவமைப்பு சும்மா நச்சினு இருக்கு.

By: கிரி
//சூர்யா said…
ஆனா ஆயிரந்தான் இருந்தாலும் நம்ம மாளவிக்கா படத்துக்கு இணையில்லீங்க!!!//

இதை சொன்னீங்களே …அங்கே! அங்கே தான் டச் பண்ணிட்டீங்க  )))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி சூர்யா

By: சரண்
படங்களெல்லாம் ஒரே அசத்தலா இருக்குதுங்கோவ்!!!

ஆனா ஆயிரந்தான் இருந்தாலும் நம்ம மாளவிக்கா படத்துக்கு இணையில்லீங்க!!!

By: கிரி
// Vidhya said…
நான் இந்தியா போயிருந்தேன் … வந்து இரண்டு நாட்கள் ஆகிறது//

அப்படியா! சொல்லவே இல்ல

//வேலை அதிகமாக உள்ளது … இன்று தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் … ஒவ்வொன்றாக படித்து எனது கருத்துகளை கூறுகிறேன் …  //

ஒண்ணும் அவசரம் இல்லை

// இவன் said…
//வாங்க இவண்(ன்)
பொறுப்பா இது என்ன கெட்ட பழக்கம்…. டெர்ரர் ஆகுறத்துக்காக படத்தைப்போட்டே பதிவை ஒப்பேத்தலாம்
என்னு பாக்கிறீங்களா????

ஹா ஹா ஹா

//இந்த “ன்”ஏ போடுங்க//

சரிங்க.. உங்கள் வருகைக்கு நன்றி இவன்.

By: இவன்
//வாங்க இவண்(ன்)

நீங்க என் பதிவை தான் சொல்லுறீங்கன்னு நினைத்து இதை சொல்கிறேன்  )

நானும் எத்தனை நாள் தான் பொறுப்பா இருக்கிற மாதிரியே நடிக்கிறது, முடியல அது தான் சரி கொஞ்சம் ஜாலியா இருந்துட்டு டெர்ரர் ஆவோம்னு முடிவு பண்ணிட்டேன்  ))

உங்க தொடர் வருகைக்கு நன்றி இவ(ண்)ன்.. எந்த “ன்” போடுவதுன்னு தெரியல..அது தான்  ))//

பொறுப்பா இது என்ன கெட்ட பழக்கம்…. டெர்ரர் ஆகுறத்துக்காக படத்தைப்போட்டே பதிவை ஒப்பேத்தலாம்
என்னு பாக்கிறீங்களா????

இந்த “ன்”ஏ போடுங்க