மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்

by கிரி on June 25, 2008

சீரியஸ் பதிவு போட்டு மண்டை காய்ந்து விட்டதால் சும்மா ஒரு ஜாலி மற்றும் த்ரில்லிங் படங்கள் போடுவோமேன்னு நினைத்து எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்களை தருகிறேன் :-)

13 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
8 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
4 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
3 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்

9 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
10 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
11 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
12 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்

1 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
2 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
5 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
6 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்
7 மின்னஞ்சலில் வந்த அட்டகாச படங்கள்





No related posts.

{ 62 comments… read them below or add one }

1 Sen22 June 25, 2008 at 4:50 PM

எனக்கும் இப்பொழுதுதான் forward mail வந்தது…

good pictures…

Reply

2 கிரி June 25, 2008 at 4:51 PM

ஹா ஹா ஹா நாங்க முந்திகிட்டோம்

Reply

3 கூடுதுறை June 25, 2008 at 4:56 PM

//ஹா ஹா ஹா நாங்க முந்திகிட்டோம்//

முந்தவில்லை நீங்கள் லேட்…

தலைவா உலகம் மிகவும் வேகமாக உள்ளது

நான் இதே படங்களை போட்டு 2 மணி நேரம் தான் ஆகிறது

இதைப்பாருங்கள் http://putthunarchi.blogspot.com/2008/06/2_25.html

Reply

4 கிரி June 25, 2008 at 4:59 PM

//முந்தவில்லை நீங்கள் லேட்…

தலைவா உலகம் மிகவும் வேகமாக உள்ளது

நான் இதே படங்களை போட்டு 2 மணி நேரம் தான் ஆகிறது

இதைப்பாருங்கள் http://putthunarchi.blogspot.com/2008/06/2_25.html //

ஏங்க! நான் சொன்னது செந்திலைங்க :-) ))

எனக்கு மட்டுமாங்க மின்னஞ்சல் வருது ..சரி சரி இதையும் சீரியஸ் பதிவு ஆக்கிடாதீங்க :-) ))))

Reply

5 கூடுதுறை June 25, 2008 at 5:02 PM

///எனக்கு மட்டுமாங்க மின்னஞ்சல் வருது ..சரி சரி இதையும் சீரியஸ் பதிவு ஆக்கிடாதீங்க :-) ))))///

சீரியஸ் எல்லாம் இல்லை…

என்ன நமது இரு பதிவுகளும் இப்போது தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் உள்ளன..

பார்ப்பவர்கள் தான் சீரியஸ் ஆவார்கள்

Reply

6 கோவி.கண்ணன் June 25, 2008 at 5:24 PM

மிக அழகான படங்கள், ரசித்தேன்.

பாராட்டுக்கள்

Reply

7 அதிஷா June 25, 2008 at 5:25 PM

ராசா ஏன் இப்படி இந்த படம்லாம் எத்தனவாட்டிதான் பாக்கறது

Reply

8 கிரி June 25, 2008 at 5:39 PM

// அதிஷா said…
ராசா ஏன் இப்படி இந்த படம்லாம் எத்தனவாட்டிதான் பாக்கறது//

:-) )) நம்ம கண்ணுல தட்டு பட்டு கொண்டு இருக்கும் வரை வேற வழி… இது பார்க்காதவங்களுக்கு

Reply

9 கிரி June 25, 2008 at 5:46 PM

//கோவி.கண்ணன் said…
மிக அழகான படங்கள், ரசித்தேன்.

பாராட்டுக்கள்//

நல்ல வேளை கோவி கண்ணன் ..கண்ணன் ;-) மாதிரி வந்து என்னை காப்பாத்திட்டாரு :-)

Reply

10 கிரி June 25, 2008 at 5:52 PM

// கூடுதுறை said…
சீரியஸ் எல்லாம் இல்லை…
என்ன நமது இரு பதிவுகளும் இப்போது தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் உள்ளன..
பார்ப்பவர்கள் தான் சீரியஸ் ஆவார்கள்//

ஏங்க! இரண்டு வாரமா தசாவதாரம் பதிவையே திரும்ப திரும்ப அனைத்து பதிவாகவும் படித்தவர்கள் இன்னும் படித்துக்கொண்டு இருப்பவர்கள் :-( ((((((( .. இந்த இரண்டு பதிவுக்கா அசர போறாங்க.. :-) ))

அப்படியும் மீறி நம்மை யாராவது கேட்டால் …எத்தனையோ பார்த்துட்டீங்க இதை பார்க்க மாட்டீங்களா னு கேட்டுடவேண்டியது..என்ன சொல்றீங்க :-) ))))))))))

அவன நிறுத்த சொல்லு நாங்க நிறுத்தறோம்னு சொல்லிடுவோம் ஹி ஹி ஹி

Reply

11 VIKNESHWARAN June 25, 2008 at 5:56 PM

இந்த பதிவு சூடான இடுகைகளில் வர வாய்ப்புள்ளது. முன்பு, மின்னஞ்சலில் வந்த கவர்ச்சிப் படங்கள் என இயற்கைக் காட்சிகளை போட்டேன். செம ஹிட்…

Reply

12 ராமலக்ஷ்மி June 25, 2008 at 6:00 PM

அத்தனையும் அட்டகாசம்.

//இது பார்க்காதவங்களுக்கு//

உங்க பதிவிலதான் முதல்ல பாக்குறேன்.

Reply

13 கிரி June 25, 2008 at 6:05 PM

// VIKNESHWARAN said…
இந்த பதிவு சூடான இடுகைகளில் வர வாய்ப்புள்ளது. முன்பு, மின்னஞ்சலில் வந்த கவர்ச்சிப் படங்கள் என இயற்கைக் காட்சிகளை போட்டேன். செம ஹிட்//

வாங்க விக்னேஸ்வரன்..நானும் அப்படி தான் நினைக்கிறேன்..

ஆனா சூடான இடுகைகளில் வருவதற்காக நான் போடவில்லை, என் மண்டை சூடாகி விட்டதால் இந்த பதிவை போட்டேன் :-) )))))))))))))

Reply

14 கிரி June 25, 2008 at 6:07 PM

// ராமலக்ஷ்மி said…
அத்தனையும் அட்டகாசம்.

//இது பார்க்காதவங்களுக்கு//

உங்க பதிவிலதான் முதல்ல பாக்குறேன்.//

கடவுள் லக்ஷ்மி மாதிரி வந்து என் மானத்தை காப்பாற்றிய ராமலக்ஷ்மி அவர்களுக்கு என் நன்றிகள் :-)

Reply

15 ஜெகதீசன் June 25, 2008 at 6:37 PM

மிக அழகான படங்கள், ரசித்தேன்.

நன்றி…
:)

Reply

16 கூடுதுறை June 25, 2008 at 6:51 PM

//அவன நிறுத்த சொல்லு நாங்க நிறுத்தறோம்னு சொல்லிடுவோம் ஹி ஹி ஹி///

சூப்பர்… தசாவதாரம் பதிவுகள் அப்புறம் நாம் நிறுத்துவோம் இல்லையேல் ….

டோண்டு பதில்கள்….
சுப்பையா வாத்தியாரின் வகுப்புஅறை ஆகியவற்றைக் கூட காப்பி பேஸ்ட் செய்வோம்..

எப்படி?

Reply

17 கிரி June 25, 2008 at 7:22 PM

// ஜெகதீசன் said…
மிக அழகான படங்கள், ரசித்தேன்.//

ரொம்ப நன்றிங்க..அப்ப நம்ம பதிவு வெட்டியா போகலைனு சொல்லுறீங்க :-) ))

Reply

18 கிரி June 25, 2008 at 7:23 PM

//கூடுதுறை said…
//அவன நிறுத்த சொல்லு நாங்க நிறுத்தறோம்னு சொல்லிடுவோம் ஹி ஹி ஹி///
சூப்பர்… தசாவதாரம் பதிவுகள் அப்புறம் நாம் நிறுத்துவோம் இல்லையேல் ….

டோண்டு பதில்கள்….
சுப்பையா வாத்தியாரின் வகுப்புஅறை ஆகியவற்றைக் கூட காப்பி பேஸ்ட் செய்வோம்..//

அய்யய்யோ இந்த விளையாட்டுக்கு நான் வரலை ஹா ஹா ஹா

Reply

19 இவன் June 25, 2008 at 7:30 PM

என்ன கிரி இப்படி ஆரம்பிச்சிட்டீங்க…. படங்கள் அருமை

Reply

20 கூடுதுறை June 25, 2008 at 7:37 PM

//என்ன கிரி இப்படி ஆரம்பிச்சிட்டீங்க…. படங்கள் அருமை//

ஹா… நற….நற….நற….

Reply

21 கிரி June 25, 2008 at 7:46 PM

//இவன் said…
என்ன கிரி இப்படி ஆரம்பிச்சிட்டீங்க…. படங்கள் அருமை//

வாங்க இவண்(ன்)

நீங்க என் பதிவை தான் சொல்லுறீங்கன்னு நினைத்து இதை சொல்கிறேன் :-) )

நானும் எத்தனை நாள் தான் பொறுப்பா இருக்கிற மாதிரியே நடிக்கிறது, முடியல அது தான் சரி கொஞ்சம் ஜாலியா இருந்துட்டு டெர்ரர் ஆவோம்னு முடிவு பண்ணிட்டேன் :-) ))

உங்க தொடர் வருகைக்கு நன்றி இவ(ண்)ன்.. எந்த “ன்” போடுவதுன்னு தெரியல..அது தான் :-) ))

//கூடுதுறை said…
//என்ன கிரி இப்படி ஆரம்பிச்சிட்டீங்க…. படங்கள் அருமை//

ஹா… நற….நற….நற….//

கூடுதுறை என்னை ஏன் இப்படி கொலை வெறியோட பார்க்கறீங்கன்னு தெரியல ..
எதுவா இருந்தாலும் என்னை மன்னித்து விட்டுடுங்க ..நாம இரண்டு பெரும் வெய் ப்ளெட் சேம் ப்ளெட் :-)

Reply

22 கூடுதுறை June 25, 2008 at 7:50 PM

உங்களுடைய ஈமெயில் அட்ரஸ் கொடுத்து என்னை உங்கள் கூகுள் டாக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்….

இல்லையினில் நற.. நற..நற..

உங்களுக்கு மாளவிகா படமே கிடைக்காமல் போகவேண்டும் என சாபமிட்டுவிடுவேன்…

Reply

23 கிரி June 25, 2008 at 7:56 PM

// கூடுதுறை said…
உங்களுடைய ஈமெயில் அட்ரஸ் கொடுத்து என்னை உங்கள் கூகுள் டாக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள்….

இல்லையினில் நற.. நற..நற..//

இவ்வளவு தானா ..நான் பயந்தே போயிட்டேன் நான் கூகிள் டாக் பயன்படுத்துவது இல்லைங்க. யாஹூ தான் பயன்படுத்துகிறேன் அதை உங்கள் பதிவில் பின்னோட்டமாக போடுகிறேன் வெளியிட வேண்டாம்.

//உங்களுக்கு மாளவிகா படமே கிடைக்காமல் போகவேண்டும் என சாபமிட்டுவிடுவேன்…//

இரண்டு வேளை சாப்பாடு கிடைக்காதுன்னு வேணா சொல்லுங்க…இப்படி சொல்லி என் தலையில இடி இறக்கிடாதீங்க ..எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..:-)))

Reply

24 ராஜ நடராஜன் June 25, 2008 at 9:29 PM

மெய்யாலுமே படம் புடிச்சாங்களா?இல்லை ஏதாவது பிட் வேலைங்களா?எப்படியோ கற்பனைக்குதிரைய பறக்கவிட்டிருக்காங்க.எனக்கு மட்டும் அந்த புகைப்படக்காரர் பெயர் காதுல சொல்லுங்க

Reply

25 மங்களூர் சிவா June 25, 2008 at 9:49 PM

மிக அழகான படங்கள், ரசித்தேன்.

பாராட்டுக்கள்

Reply

26 VIKNESHWARAN June 25, 2008 at 10:11 PM

சூடான இடுக்கையில் வந்துவிட்டது…

Reply

27 கிரி June 25, 2008 at 10:11 PM

//ராஜ நடராஜன் said…
மெய்யாலுமே படம் புடிச்சாங்களா?இல்லை ஏதாவது பிட் வேலைங்களா//

பிட் வேலை மாதிரி தெரியலைங்க …இந்த கோக் படம் மட்டும் என்னமோ சந்தேகமா இருக்கு…அதுல அந்த பய்யனோ பெண்ணோ எந்த ஒரு அதிர்வையும் கொடுக்கல அது தான் சந்தேகம். என்னமோ! ஊது பத்தி புகை மணம் பிடிக்கிற மாதிரி இருக்கு :-) ) மற்ற படங்கள் எல்லாம் சூப்பர்

//எப்படியோ கற்பனைக்குதிரைய பறக்கவிட்டிருக்காங்க.//

இது அவங்க திறமை னு தான் நினைக்கிறேன்

Reply

28 கிரி June 25, 2008 at 10:13 PM

// மங்களூர் சிவா said…
மிக அழகான படங்கள், ரசித்தேன்.

பாராட்டுக்கள்//

வாங்க சிவா. உங்களின் தொடர்ச்சியான உற்சாகப்படுத்தும் பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Reply

29 தமிழன்-கறுப்பி... June 25, 2008 at 10:17 PM

ஏற்கனவே பாத்த படங்களா இருந்தாலும் பாக்கலாம்…:)

Reply

30 கிரி June 25, 2008 at 10:18 PM

// VIKNESHWARAN said…
சூடான இடுக்கையில் வந்துவிட்டது…//

ஆமாங்க.. ஆனா முன்பே கூறிய மாதிரி சூடான இடுகையில் வர நான் இந்த பதிவை போடவில்லை..நான் சூடாகி போனதால் போட்ட பதிவு :-) )))

உங்க பின்னூட்டங்களுக்கும் தொடர்ச்சியான வருகைக்கும் நன்றி விக்னேஸ்வரன்

Reply

31 தமிழன்-கறுப்பி... June 25, 2008 at 10:19 PM

கிரி பதிவு போட்டா பாக்க முடியாம போகுமா கலக்க்குங்க, அடிக்கடி சூடான இடுகைலை வந்துடறிங்க…

வாழ்த்துக்கள்…

Reply

32 கிரி June 25, 2008 at 10:41 PM

//கிரி பதிவு போட்டா பாக்க முடியாம போகுமா கலக்க்குங்க//

தமிழன் நீங்க என்னை கிண்டல் பண்ணாம சொல்லி இருந்தீங்கன்னா, இப்படி சொன்னதற்காக ரொம்ப சந்தோச படுகிறேன். என்னோட பதிவையும் இரண்டு பேராவது பார்க்குறாங்கன்னு நினைக்கும் போது மகிழ்ச்சி அடையும் சாதாரண பதிவர் என்ற முறையில்.

//அடிக்கடி சூடான இடுகைலை வந்துடறிங்க…//

என் பதிவுக்கு வருகிறவங்க ஏமாற்றம் அடையும் படி நான் தலைப்பை வைப்பதில்லை அதாவது தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் முக்கியமா ஆபாசமா வைக்க கூடாதுன்னு நினைக்கிறேன் அதை முடிந்த வரை கடைபிடித்து வருகிறேன், அப்படி இருந்தும் சூடான இடுகையில் வருவது சந்தோசமான ஒன்று தான் பிரபல பதிவராக இல்லாவிட்டாலும்..

எதோ கூறனும் என்று தோன்றியது கூறினேன்..மொக்கை போட்டு இருந்தா மன்னித்து விடுங்கள் :-)

Reply

33 தமிழன்-கறுப்பி... June 25, 2008 at 11:09 PM

கிரி சொன்னது…

///எதோ கூறனும் என்று தோன்றியது கூறினேன்..மொக்கை போட்டு இருந்தா மன்னித்து விடுங்கள் :-) ///

இந்த சில நாட்களுக்கள்ள பல பதிவுகள் போட்டு கலக்கிட்டிங்க கிரி அண்ணன் பாராட்டாம இருக்க முடியுமா…? ஈழத்தமிழர்கள் பற்றிய பதிவிலிருந்து, நேரம் கிடைக்கறப்ப உங்க பதிவுகளை படிச்சட்டுத்தான் இருக்கேன் தொடர்ந்து எழுதுங்க அடிக்கடி சந்திக்கலாம்…

வாழ்த்துக்கள்…

Reply

34 கிரி June 25, 2008 at 11:19 PM

உங்களின் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி தமிழன், இவையே நான் சோர்வடையும் போதெல்லாம் தட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறது.

Reply

35 வடகரை வேலன் June 25, 2008 at 11:20 PM

என்ன கிரி,

வாத்தியார் பாடம் நடத்த மேட்டர் இல்லைன்னா கிளாஸ் டெஸ்ட்ன்னு சமளிப்பாரே அது மாதிரியா?

இந்த அது அந்த அது இல்லீங்கோ.

Reply

36 கிரி June 25, 2008 at 11:28 PM

// வடகரை வேலன் said…
என்ன கிரி,

வாத்தியார் பாடம் நடத்த மேட்டர் இல்லைன்னா கிளாஸ் டெஸ்ட்ன்னு சமளிப்பாரே அது மாதிரியா?//

ஹா ஹா ஹா

என் பதிவு பாதிக்கு மேல மொக்கை பதிவு தாங்க..நீங்க சொன்னது சரி தான்.. ஆனா இப்படி போட்டுக்குங்க..

ஐயா மேட்டர் இல்லைனா தான் டெஸ்ட் மாதிரி பதிவு போடுவாரு..நான் பதிவே இப்படி தான் போடுவேன்…எப்பவாது ஒண்ணு இரண்டு உருப்படியான பதிவா வந்துடும். அப்படி வந்த ஒண்ணுல நீங்க சுந்தர் ஸ்ரீதர் எல்லாம் போட்ட பின்னூட்டமே காரணமே தவிர என் பதிவல்ல

Reply

37 ச்சின்னப் பையன் June 26, 2008 at 1:11 AM

மிக அழகான படங்கள், ரசித்தேன்.

பாராட்டுக்கள்

Reply

38 மோகன் கந்தசாமி June 26, 2008 at 5:43 AM

அந்த கொக்கோ கோலா படம் போட்டோஷாப் சித்து வேலைன்னு நெனைக்கிறேன்

Reply

39 Vidhya June 26, 2008 at 7:34 AM

கிரி நல்ல படங்கள் … நான் இங்கு தான் முதன் முறையாக பார்க்கிறேன்… எப்படி இருக்கிறீர்கள்….

Reply

40 கிரி June 26, 2008 at 7:57 AM

// ச்சின்னப் பையன் said…
மிக அழகான படங்கள், ரசித்தேன்.
பாராட்டுக்கள்//

வாங்க ச்சின்ன பய்யன் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

// மோகன் கந்தசாமி said…
அந்த கொக்கோ கோலா படம் போட்டோஷாப் சித்து வேலைன்னு நெனைக்கிறேன்//

ஆமாங்க. ராஜ நடராஜன் அவர்களுக்கும் நான் பின்னூட்டத்தில் அதையே கூறி இருக்கிறேன். உங்க வருகைக்கு நன்றி.

Reply

41 கிரி June 26, 2008 at 8:03 AM

// Vidhya said…
கிரி நல்ல படங்கள் … நான் இங்கு தான் முதன் முறையாக பார்க்கிறேன்//

நன்றி வித்யா.

//எப்படி இருக்கிறீர்கள்….//

சுமாரா இருக்கிறேன் :-) கடந்த வாரம் முழுவதும் இரவு பகுதி வேலை, இந்த வாரம் IBM ட்ரைனிங் அதனால சாட்டுக்கும் வர முடியல….

ஆமா உன்னையும் என் பதிவு பக்கம் ஆளையே காணோம். முக்கி முக்கி மூன்று பதிவு போட்டேன், அதுக்கு ஆள காணோம்..நோகாம நோன்பு கும்பிட்டு இருக்கேன்..அதுக்கு வந்து இருக்கே :-) ))

Reply

42 வெங்க்கி June 26, 2008 at 8:55 AM

படமெல்லாம் சூப்பர்.. கடைசீ படம் என்னமோ நம்ம மூஞ்சீல ஆய் போன மாதிரி இருந்தது..::))

அப்புறம் சோடி போட்டுக்கலாமா சோடி ??

வாங்க என் பதிவுக்கு.. செம பட பதிவு ஒண்ணு போட்டிருக்கேன்..

http://keysven.blogspot.com/2008/06/blog-post_26.html

Reply

43 புதுகை.அப்துல்லா June 26, 2008 at 9:32 AM

ஏற்கனவே பார்த்தாச்சு…இருந்தாலும் அண்ணன் கிரியை காப்பாத்துறதுக்காக சொல்றேன்,”அசத்தியமா இப்போதான் பாக்குறேன்”.

Reply

44 இறக்குவானை நிர்ஷன் June 26, 2008 at 10:09 AM

தாமதமான வருகை என்னுடையது போல?

அட்டகாசமான படங்களை அட்டகாசமாக தந்திருக்கிறீர்கள்.

Reply

45 கிரி June 26, 2008 at 10:09 AM

// கீ – வென் said…
படமெல்லாம் சூப்பர்//

வாங்க வெங்கி ரொம்ப பிசியா இருக்கறீங்க போல..

//அப்புறம் சோடி போட்டுக்கலாமா சோடி ?? //

ஆள விடுங்க..நான் இந்த போட்டிக்கெல்லாம் போடுறதில்லைங்க, எதோ மனசுக்கு பிடிச்சதையும் மற்றும் மனசுக்கு சரின்னு படுவதையும் மட்டுமே பதிவா போடுறேன்….

//வாங்க என் பதிவுக்கு.. செம பட பதிவு ஒண்ணு போட்டிருக்கேன்//

வந்துடுவோம்..நேத்து பார்த்தேன் எதுவும் புது இடுகை எதுவும் காணப்படவில்லை..

Reply

46 கிரி June 26, 2008 at 10:10 AM

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
ஏற்கனவே பார்த்தாச்சு…இருந்தாலும் அண்ணன் கிரியை காப்பாத்துறதுக்காக சொல்றேன்,”அசத்தியமா இப்போதான் பாக்குறேன்”.//

ஹா ஹா ஹா ஹா

இதுக்கு நீங்க என்னை திட்டியே இருக்கலாம் :-) )))

Reply

47 வெங்க்கி June 26, 2008 at 10:58 AM

//வந்துடுவோம்..நேத்து பார்த்தேன் எதுவும் புது இடுகை எதுவும் காணப்படவில்லை..//

அதான் லிங்க் குடுதிருக்கேனே கீழே !! பாக்கலியா ??

Reply

48 கிரி June 26, 2008 at 12:31 PM

//இறக்குவானை நிர்ஷன் said…
தாமதமான வருகை என்னுடையது போல?

அட்டகாசமான படங்களை அட்டகாசமாக தந்திருக்கிறீர்கள்//

நன்றிங்க நிர்ஷன். இருந்தாலும் உங்க அளவுக்கு முடியாது…கலக்கல் படம்னா அது நீங்க தான்.

——————————————————————————

//கீ – வென் said…
//வந்துடுவோம்..நேத்து பார்த்தேன் எதுவும் புது இடுகை எதுவும் காணப்படவில்லை..//

அதான் லிங்க் குடுதிருக்கேனே கீழே !! பாக்கலியா ??//

பார்த்தேன் மற்றும் அதற்க்கு பின்னூட்டமே போட்டு விட்டேன், அதை நீங்க பார்க்கலையா :-)

Reply

49 முரளிகண்ணன் June 26, 2008 at 12:50 PM

nice

Reply

50 முரளிகண்ணன் June 26, 2008 at 12:52 PM

உங்கள் பிரத்யேக கமெண்ட்களுடன் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

Reply

51 கிரி June 26, 2008 at 1:04 PM

ச்சே ..எனக்கு தோன்றவே இல்ல பாருங்க..அறிவுரைக்கு நன்றி முரளிக்கண்ணன் அடுத்த முறை செய்கிறேன். மிக்க நன்றி.

Reply

52 Vidhya June 26, 2008 at 9:00 PM

நான் இந்தியா போயிருந்தேன் … வந்து இரண்டு நாட்கள் ஆகிறது… வேலை அதிகமாக உள்ளது … இன்று தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் … ஒவ்வொன்றாக படித்து எனது கருத்துகளை கூறுகிறேன் … :-)

Reply

53 இவன் June 27, 2008 at 12:33 AM

//வாங்க இவண்(ன்)

நீங்க என் பதிவை தான் சொல்லுறீங்கன்னு நினைத்து இதை சொல்கிறேன் :-) )

நானும் எத்தனை நாள் தான் பொறுப்பா இருக்கிற மாதிரியே நடிக்கிறது, முடியல அது தான் சரி கொஞ்சம் ஜாலியா இருந்துட்டு டெர்ரர் ஆவோம்னு முடிவு பண்ணிட்டேன் :-) ))

உங்க தொடர் வருகைக்கு நன்றி இவ(ண்)ன்.. எந்த “ன்” போடுவதுன்னு தெரியல..அது தான் :-) ))//

பொறுப்பா இது என்ன கெட்ட பழக்கம்…. டெர்ரர் ஆகுறத்துக்காக படத்தைப்போட்டே பதிவை ஒப்பேத்தலாம்
என்னு பாக்கிறீங்களா????

இந்த “ன்”ஏ போடுங்க

Reply

54 கிரி June 27, 2008 at 6:51 AM

// Vidhya said…
நான் இந்தியா போயிருந்தேன் … வந்து இரண்டு நாட்கள் ஆகிறது//

அப்படியா! சொல்லவே இல்ல

//வேலை அதிகமாக உள்ளது … இன்று தான் உங்கள் பதிவுகளை பார்த்தேன் … ஒவ்வொன்றாக படித்து எனது கருத்துகளை கூறுகிறேன் … :-) //

ஒண்ணும் அவசரம் இல்லை

—————————————————————————————————————–

// இவன் said…
//வாங்க இவண்(ன்)
பொறுப்பா இது என்ன கெட்ட பழக்கம்…. டெர்ரர் ஆகுறத்துக்காக படத்தைப்போட்டே பதிவை ஒப்பேத்தலாம்
என்னு பாக்கிறீங்களா????
//

ஹா ஹா ஹா

//இந்த “ன்”ஏ போடுங்க//

சரிங்க.. உங்கள் வருகைக்கு நன்றி இவன்.

Reply

55 சரண் June 28, 2008 at 6:16 AM

படங்களெல்லாம் ஒரே அசத்தலா இருக்குதுங்கோவ்!!!

ஆனா ஆயிரந்தான் இருந்தாலும் நம்ம மாளவிக்கா படத்துக்கு இணையில்லீங்க!!!

Reply

56 கிரி June 28, 2008 at 1:48 PM

//சூர்யா said…
ஆனா ஆயிரந்தான் இருந்தாலும் நம்ம மாளவிக்கா படத்துக்கு இணையில்லீங்க!!!//

இதை சொன்னீங்களே …அங்கே! அங்கே தான் டச் பண்ணிட்டீங்க :-) )))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி சூர்யா

Reply

57 SanjaiGandhi™ June 28, 2008 at 4:52 PM

அருமையான படங்கள் கிரி. வலைப்பூ வடிவமைப்பு சும்மா நச்சினு இருக்கு.

Reply

58 கிரி June 28, 2008 at 5:01 PM

வாங்க சஞ்சய் உங்கள மாதிரி யாராவது சொல்லும் போது மகிழ்ச்சியா இருக்கிறது.

உங்கள் வருகைக்கு நன்றி

Reply

59 நானானி June 28, 2008 at 8:56 PM

யார் முதலில் போட்டாலென்ன? யாரும் சொந்தமாக போடவில்லைதானே? எங்கோ சுட்டதுதானே?
மொத்தத்தில் அட்டகாசமான அட்டகாசம்!!!!

Reply

60 கிரி June 28, 2008 at 10:49 PM

// நானானி said…
யார் முதலில் போட்டாலென்ன? யாரும் சொந்தமாக போடவில்லைதானே? எங்கோ சுட்டதுதானே//

ஹி ஹி ஹி இப்படி எல்லாம் கேள்வி கேட்டா, நான் எப்படி பதில் சொல்றது

//மொத்தத்தில் அட்டகாசமான அட்டகாசம்!!!!//

நீங்க வேற இப்படி சொல்லிட்டீங்களா… ஆல் பாராட்டுஸ் பார்வர்டு டு போட்டோ பிடித்தவர்…:-))))

உங்கள் முதல் வருகைக்கு நன்றி நானானி.

Reply

61 King... June 30, 2008 at 2:10 AM

60 பின்னூட்டங்களா இந்த படங்களுக்கு…பகிர்வுக்கு நன்றி…
கிரி உங்கள் எழுத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..அடிக்கடி சூடான இடுகையிலும் பார்க்க முடிகிறது.

வாழ்த்துக்கள்…

Reply

62 கிரி June 30, 2008 at 9:46 AM

//King… said…
60 பின்னூட்டங்களா இந்த படங்களுக்கு…பகிர்வுக்கு நன்றி…//

அன்பால் வந்த பின்னூட்டங்கள் என்று கருதுகிறேன் :-)

//கிரி உங்கள் எழுத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது..அடிக்கடி சூடான இடுகையிலும் பார்க்க முடிகிறது//

என்னோட பதிவையும் படிக்கறாங்க என்று நினைக்கும் போது, பரவாயில்லை நாமும் எதோ சுமாராக எழுதுகிறோம் போல என்று ஒரு திருப்தி.

ஒருவேளை என்னுடைய் கருத்தை நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்னு சொல்லாம, மற்றவர்களின் கருத்தையும் ஒத்துக்கொள்வதால் கூட இருக்கலாம். உங்க கருத்திற்கு மிக்க நன்றி கிங்.

Reply

Leave a Comment

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)

Previous post:

Next post: