Comments on: கலகலப்பாக சென்ற சிங்கை வலைப்பதிவர் சந்திப்பு

By: கிரி
//மருதநாயகம் said…
உங்க பதிவு சூப்பர் லா. தொடர்ந்து எழுதுங்க லா//

நன்றி மருதநாயகம்.

By: மருதநாயகம்
உங்க பதிவு சூப்பர் லா. தொடர்ந்து எழுதுங்க லா

By: கிரி
//துளசி கோபால் said…
அடுத்தமுறை சிங்கை வரும்போது சந்திப்பு வச்சுக்கலாம்.//

திரும்பவும் ஒரு மாபெரும்!!! மாநாடா..கலக்கிடுவோம் வாங்க  ))

துளசி மேடம், கோபால் அய்யா வருவாருன்னு ரொம்ப ஆர்வமா இருந்தேன்..சரி உங்களை தான் பார்க்க முடியலை..உங்க அவரை யாவது பார்க்கலாம்னு இருந்தேன். சீக்கிரம் சிங்கை வாங்க கிளம்பி

By: கிரி
//துர்கா said…
யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிடீங்க.என் வீணை இசையில் நனைந்து போய்(நொந்து போய்) ஆனந்த கண்ணீர் விட்ட வடுவூர் குமார் அண்ணா கிட்ட கேட்டு பாருங்க என் வீணை புலமையைப் பத்தி  //

துர்கா எத்தனையோ பார்த்துட்டோம் ..இதை பார்க்க மாட்டோமா  ))

//ஆமா பதிவு எழுதுறது,கும்மி அடிக்கிறது,ஜி டாக்கில் மொக்கை போடுறதுன்னு ரொம்ப பிசியா இருந்தவரை இப்படி 4 மணி நேரம் அமைதியா முறுக்கு சாப்பிட்ட வைச்சுடீங்களே
அவரு ரொம்ப்ப்ப்பா பிசிதானுங்க.ஒத்துக்குறேன்//

ஆஹா! இப்படி நாலு பிட்டை போட்டா ..நம்ம ஜகதீசனை பற்றிய பல உண்மை வெளியே வரும் போல இருக்கே  ))))

By: கிரி
// ஜீவன் said…
கிரி,
சீரியஸாக பேசுகிறீர்கள்..
ஆனா காமெடியாக எழுதுகிறேர்கள்//

ஜீவன் என்னை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே  ))

ஜீவன் நானே கலகலப்பான ஆள் தாங்க.. நம்ம கொள்கையே (இதெல்லாம் வேற இருக்கான்னு எல்லாம் கேட்கப்படாது) நாமளும் சந்தோசமா இருக்கணும் அடுத்தவங்களையும் சந்தோசமா வைத்துக்கானும், அடுத்தவங்க மனதை புண் படுத்தாத வகையில்.

//ஆமா, உங்க ப்ரொபைலில் உள்ள போட்டோவில் உள்ள அம்மணி யாருங்க ?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்படி ஒரு கேள்வி கேட்டு என்னை கொந்தளிக்க வைத்துட்டீங்க. இவங்க தாங்க திருமணம் ஆகியும் தமிழ் திரை உலகை தனது கவர்ச்சியால் கலக்கி கொண்டு இருக்கும் வாளை மீனு “மாளவிகா”. நான் அறிவிக்கப்படாத ரசிகர் மன்ற தலைவன்  ))))

By: υnĸnown вlogger™
//ம்ம்ஹீம் அதெல்லாம் முடியாது ..நீங்க வீணை வாசித்து தான் ஆக வேண்டும் ..இல்லைனா அடுத்த முறை வரும் போது கத்துட்டாவது வாங்க..:-))))))//

யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிடீங்க.என் வீணை இசையில் நனைந்து போய்(நொந்து போய்) ஆனந்த கண்ணீர் விட்ட வடுவூர் குமார் அண்ணா கிட்ட கேட்டு பாருங்க என் வீணை புலமையைப் பத்தி

//அது சரி….. ஜெகதீசன் கொந்தளிச்சுடுவாறு இதை கேட்டாருன்னா.. பயங்கரமான பிசி ல வந்து இருந்தாரு  )//

ஆமா பதிவு எழுதுறது,கும்மி அடிக்கிறது,ஜி டாக்கில் மொக்கை போடுறதுன்னு ரொம்ப பிசியா இருந்தவரை இப்படி 4 மணி நேரம் அமைதியா முறுக்கு சாப்பிட்ட வைச்சுடீங்களே
அவரு ரொம்ப்ப்ப்பா பிசிதானுங்க.ஒத்துக்குறேன்

By: ஜீவன்
கிரி,
சீரியஸாக பேசுகிறீர்கள்..
ஆனா காமெடியாக எழுதுகிறேர்கள்.

ஆமா, உங்க ப்ரொபைலில் உள்ள போட்டோவில் உள்ள அம்மணி யாருங்க ?

By: கிரி
// கீ – வென் said…
இங்கே பெர்த் ‘ல அந்த மாதிரி ஏதும் கிடையாதே… தமிழ் ஆளுன்னு பாத்தா மூஞ்சிய திருபிட்டு போகுதுங்க உள்ளூர் தமிழ் ஆளுங்க.. பேச கூட காசு கொடுக்கணும் போல இங்கே.. !!//

இதெல்லாம் வேற நடக்குதா.. சிங்கப்பூர் அந்த விசயத்துல பரவாயில்ல ..ஒரு வேளை இங்க மூஞ்சிய திருப்பினாலும் திருப்பின பக்கமும் ஒரு தமிழ் மூஞ்சி தான் இருக்கும்னு அதை பார்க்கிறதுக்கு இதையே பார்க்கலாம்னு இருக்குமோ !!  )))

By: கிரி
// திகழ்மிளிர் said…
என்னால் கலந்து முடியவில்லை
என்றாலும்//

திகழ்மிளிர் நீங்க சிங்கை தானா !!! என்னங்க இப்படி பண்ணிட்டீங்க.. செந்தில் வந்து ஹல்வா கொடுத்தாரு,நீங்க வராமையே ஹல்வா கொடுத்துட்டீங்க  (

By: வெங்க்கி
படிப்பதற்கே இவ்வளவு ஆர்வமாக உள்ளது.. நேரில் சென்றிருந்தால்..சூப்பர்..என்ன பண்ணுறது.. சிங்கப்பூர் விட்டு போயி 1 வருஷம், ஆச்சே !! இங்கே பெர்த் ‘ல அந்த மாதிரி ஏதும் கிடையாதே… தமிழ் ஆளுன்னு பாத்தா மூஞ்சிய திருபிட்டு போகுதுங்க உள்ளூர் தமிழ் ஆளுங்க.. பேச கூட காசு கொடுக்கணும் போல இங்கே.. !!