யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் :-)

by கிரி on June 10, 2008

நம்ம!!! அமெரிக்கா ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இந்தியா காரனுக சரியான சாப்பாட்டு ராமனுக ன்னு சொல்லி நம்மை காண்டாக்கினார் இல்லையா? இவனுக இப்படி திங்குறதுனால்தான் !! உணவு பஞ்சமே வந்து விட்டது னு அதி புத்திசாலி மாதிரி அறிக்கை விட்டார் இல்லையா? அதுனால நம்ப மின்னஞ்சல் ஜாம்பாவான்கள் இந்த படங்களை போட்டு இதுக்கு என்னய்யா பதில் சொல்லறேன்னு கேட்க்குறாங்க. எனக்கு வந்த மின்னஞ்சல் இது icon smile யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) ))

பார்த்துட்டு சொல்லுங்க யாரு சாப்பாட்டு ராமனுகன்னு?

GERMANY: The Melander family of Bargteheide – 2 adults, 2 teenagers Food expenditure for one week: 375.39 Euros or $500.07

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : )UNITED STATES: The Revis family of North Carolina – 2 adults, 2 teenagers Food expenditure for one week: $341.98

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) JAPAN: The Ukita family of Kodaira City – 2 adults, 2 teenagers Food expenditure for one week: 37,699 Yen or $317.25

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) ITALY: The Manzo family of Sicily – 2 adults, 3 kids Food expenditure for one week: 214.36 Euros or $260.11

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) MEXICO: The Casales family of Cuernavaca – 2 adults, 3 kids Food expenditure for one week: 1,862.78 Mexican Pesos or $189.09

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) POLAND: The Sobczynscy family of Konstancin-Jeziorna – 4 adults, 1 teenager Food expenditure for one week: 582.48 Zlotys or $151.27

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) EGYPT: The Ahmed family of Cairo – 7 adults, 5 kids Food expenditure for one week: 387.85 Egyptian Pounds or $68.53

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) ECUADOR: The Ayme family of Tingo – 4 adults, 5 teenagers Food expenditure for one week: $31.55

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) BHUTAN: The Namgay family of Shingkhey Village – 7 adults, 6 kids Food expenditure for one week: 224.93 ngultrum or $5.03

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) CHAD: The Aboubakar family of Breidjing Camp – 3 adults, 3 kids Food expenditure for one week: 685 CFA Francs or $1.23

 யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : )

யோவ்! இதுல நம்ம நாட்டு படம் எங்கேயான்னு கேட்டீங்கன்னா? ஹீ ஹீ ஹீ அதை தான் அவர் சொல்லிட்டாரே… அதனால மத்த நாட்டு படம் மட்டும். இதுல கடைசி படத்த விட்டுடுங்க, கணக்குல சேர்த்துக்காதீங்க, பாவமா இருக்காங்க அவங்க, சும்மா கோர்வைகாக இந்த படமும் வந்து விட்டது.

விவேக் சொல்லுவாரே ஒரு படத்துல, அது மாதிரி இந்த US காரனுக (அங்கே இருக்கும் நம்மவர்கள் இல்லை) சாப்பிடும் போது இருக்கும் சிந்துனது சிதறனது சாப்பிட்டாலே உகாண்டா மற்றும் ரொம்ப சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற ஆப்ரிக்கா நாடுகள்ல இருக்கிறவங்க குண்டாகிடுவாங்க. இதுல இவரு, இந்த புஷ் நம்மள சொல்ல வந்துட்டாரு?

யோவ் போய் மொதல்லா உன்னை சுத்தம் பண்ணுயா!… வந்துட்டாங்க அடுத்தவன் நாற்றம் அடிக்கிறானு சொல்ல…

பின் குறிப்பு: மேல உள்ள கணக்கு பற்றி எனக்கு தெரியாது, அதனால கணிதமேதை ராமானுஜம் மாதிரி கணக்கெல்லாம் போட்டு பார்த்து, அதெப்படி அவ்வளோ செலவு வரும் அப்படின்னு எல்லாம் சிறு பிள்ளை தனமா கேட்க கூடாது icon smile யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) )) பதிவ படித்தா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது icon smile யாருயா! சாப்பாட்டு ராமனுக? ஜார்ஜ் புஷ் க்கு ஒரு கேள்வி படத்துடன் : ) ))))

No related posts.

{ 42 comments… read them below or add one }

சினிமா நிருபர் June 10, 2008 at 12:52 PM

நல்ல தொகுப்பு…:-)

Reply

வெங்க்கி June 10, 2008 at 12:54 PM

போடு அப்படி.. சூப்பர் பதிவு…ஆனா எல்லாமே கொஞ்சம் லேட் ஆ வருதே.. ஏன் ? கிரி என்ன tube light ஒ ?? :) )

புஷ் சொன்னதிலேயும் கொஞ்சூண்டு உண்மை இருக்கு.. அவர் ரேபிர் பண்ணது..நம்ம மணவாடுகள் (ஆந்திரர்கள்), சிங்குகள், வட இந்தியர்கள் மட்டுமே.. நம்ம தமிழ் ஜனங்க கிடையாது… வெள்ளைக்காரன் திங்கிற தை ..பாத்திருக்கேன்.. பன்னி பீ துன்னுற மாதிரி தான் அவனுங்க சாப்பாடும், திங்குற அளவும்.. (கிலோ கணக்குல தான் )

Reply

பிரேம்ஜி June 10, 2008 at 1:01 PM

ஜார்ஜ் புஷ் அறிவிலி என்பது அனைவரும் அறிந்ததே.

Reply

கிரி June 10, 2008 at 1:04 PM

// சினிமா நிருபர் said…
நல்ல தொகுப்பு…:-)//

நன்றி சினிமா நிருபர் நண்பர் அவர்களே. நீங்கள் என் இன்னும் தமிழ்மண கருவி பட்டையை இணைக்கவில்லை. இணைத்தீர்கள் என்றால் உங்களுக்கு அதிக வாசக வட்டம் கிடைக்கும்.

// கீ – வென் said…
போடு அப்படி.. சூப்பர் பதிவு…ஆனா எல்லாமே கொஞ்சம் லேட் ஆ வருதே.. ஏன் ? //

ஒருவேளை படங்கள் அதிகம் என்பதால் இருக்கும்..

//கிரி என்ன tube light ஒ ?? :) )//

ஆனா பத்திகிச்சு ரொம்ப வெளிச்சமா இருக்கும் :-) ))

//நம்ம மணவாடுகள் (ஆந்திரர்கள்), சிங்குகள், வட இந்தியர்கள் மட்டுமே.. நம்ம தமிழ் ஜனங்க கிடையாது//

என்ன இருந்தாலும் இந்தியர்கள் தானே.. விட்டு கொடுக்க முடியுமா?

//வெள்ளைக்காரன் திங்கிற தை ..பாத்திருக்கேன்//

ஹீ ஹீ நானும் பார்த்து இருக்கேன்.

Reply

கிரி June 10, 2008 at 1:18 PM

// பிரேம்ஜி said…
ஜார்ஜ் புஷ் அறிவிலி என்பது அனைவரும் அறிந்ததே//

எல்லோருக்கும் தெரிந்து விட்டது :-) ))

Reply

மங்களூர் சிவா June 10, 2008 at 2:43 PM

இந்த மெயில் எனக்கும் வந்திருந்தது. பதிவிட்டதிற்கு நன்றி கீரி

Reply

கோவி.கண்ணன் June 10, 2008 at 3:23 PM

இந்தியாவைப் பொறுத்து புஷ் சொன்னது தவறுதான். ஆனால் சீனர்களைப் பாருங்கள் எப்போதும் தின்று கொண்டே இருக்கிறார்கள்.
:)

Reply

ஜெகதீசன் June 10, 2008 at 3:26 PM

//
மங்களூர் சிவா said…
இந்த மெயில் எனக்கும் வந்திருந்தது. பதிவிட்டதிற்கு நன்றி கீரி
//

இந்த மெயில் எனக்கு வரவில்லை…
பதிவிட்டதற்கு நன்றி கிரி…
:)

Reply

கிரி June 10, 2008 at 3:56 PM

// கோவி.கண்ணன் said…
இந்தியாவைப் பொறுத்து புஷ் சொன்னது தவறுதான். ஆனால் சீனர்களைப் பாருங்கள் எப்போதும் தின்று கொண்டே இருக்கிறார்கள்.
:) //

உண்மை தான்.. அதற்கு இங்கே இருக்கும் விரைவு உணவகங்கள் எப்போதும் கூட்டமாக இருப்பதே அதற்கு ஒரு சாட்சி

சீனர்கள் பற்றி என்றால்.. கூப்பிடுங்கப்பா நம்ம வெங்கிய :-) ))))

சும்மா பிரிச்சு மேஞ்சுடுவாறு :-) )))))))))))))

Reply

கிரி June 10, 2008 at 4:00 PM

//மங்களூர் சிவா said…
இந்த மெயில் எனக்கும் வந்திருந்தது. பதிவிட்டதிற்கு நன்றி கீரி//

சிவா என் பேர கிரி ல இருந்து கீரி ஆக்கிட்டீங்க. என்ன கொடும சிவா இது :-( ((

ஜெகதீசன் said…
//
மங்களூர் சிவா said…
இந்த மெயில் எனக்கும் வந்திருந்தது. பதிவிட்டதிற்கு நன்றி கீரி
//

இந்த மெயில் எனக்கு வரவில்லை…
பதிவிட்டதற்கு நன்றி கிரி…
:)

நல்லவேளை நீங்கள் ஒழுங்கா கூறிட்டீங்க :-) )) நன்றி ஜெகதீசன் இரண்டுக்கும்

Reply

PPattian : புபட்டியன் June 10, 2008 at 5:17 PM

அருமையான படங்கள். செலவு மட்டும் இல்லாமல், அவங்க உணவு பழக்கமும் இதில தெரியுது.

இந்தியாவின் நிலைமையை எடுத்தா..

ஒரு கிராமத்து ஏழை குடும்பம்.. நாலு கத்தரிக்காய், ரெண்டு முருங்கக்காய்,கொஞ்சம் மஞ்சள், மிளகாய், கடுகு, உளுந்து, அரிசியிலேயே முடிஞ்சிடும்..

ஒரு மேல்தட்டு நகரவாசிக்கு ஜாம், சீஸ், பெப்ஸி,லேஸ், டின் ஃபுட் அது இதுன்னு லிஸ்ட்டு பெரிசாயிடும்..

மன்னிக்கவும்.. அனுபவிச்சதோட கொஞ்சம் ஆராய்ஞ்சிட்டேன்.

Reply

அருப்புக்கோட்டை பாஸ்கர் June 10, 2008 at 6:13 PM

கிரி அவர்களே ,
பிரச்னை வெள்ளைக்காரன் சாப்பிடுவதை பற்றியல்ல (அவர்கள் அப்படிதான் சாபிடுவார்கலாம் ) நாம் தான் சாப்பிடக்கூடாது .
புரிந்ததா ?
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

Reply

கிரி June 10, 2008 at 6:49 PM

// PPattian : புபட்டியன் said…
அனுபவிச்சதோட கொஞ்சம் ஆராய்ஞ்சிட்டேன்//

ஹி ஹி குசும்பா இருக்கீங்களே :-) )

// ARUVAI BASKAR said…
பிரச்னை வெள்ளைக்காரன் சாப்பிடுவதை பற்றியல்ல (அவர்கள் அப்படிதான் சாபிடுவார்கலாம் ) நாம் தான் சாப்பிடக்கூடாது .
புரிந்ததா ?
//

நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா புரிஞ்சுடுச்சுங்க :-) )))

Reply

கிரி June 10, 2008 at 9:13 PM

சினிமா நிருபர் நீங்கள் கேட்டுக்கொண்டபடி விவரங்களை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.

அன்புடன்
கிரி

Reply

வெங்க்கி June 11, 2008 at 6:35 AM

சீனன் தின்பது.. கோழி தின்பது போல.. ஒரே வேளையில் lump ஆக (நம் ஆட்கள் தின்பது போல “முறம் சோறு; படி குழம்பு” என்று..)அவர்கள் அடிப்பதில்லை..அவர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை கோழி போல கொரித்துக்கொண்டே இருப்பார்கள்..

காலை 7 மணிக்கு ஒரு சின்ன பீ ஹூன்..10 மணிக்கு ஒரு சூப் + பன்னி இறைச்சி.., நண்பகல் 12 மணிக்கு இன்னொரு பன்னி துண்டு + சாதம்.. மதியம் 3 மணிக்கு ஒரு சின்ன பொ பியா.. மாலை 7 மணிக்கு கொஞ்சம் heavy ஆக ஒரு dinner.. தூங்க போகும் முன்பு..ஒரு மைலோ அல்லது ஏதேனும் ஒரு பானம்.. (இரவு மைலோ அருந்தினால் நன்றாக தூக்கம் வருமாம் ??) இதெல்லாம் தவிர..ஷாப்பிங் மால்களில் கையில் குதிரை வித்தையை கோர்த்தது போல் ஒரு குச்சியை வைத்து சப்பிக்கொண்டு திரிவார்கள்..இது கணக்கில் வராது.. :) )

இதில் மேற்படி உணவுகள் எல்லாம் பாதி வேகவைத்தவையே..(பண்ணி யை தவிர)

Reply

Sridhar V June 11, 2008 at 7:13 AM

படங்கள் எல்லாம் ஓக்கே. :-)

ஒரு சின்ன மேட்டர். நீங்க சொன்ன மாதிரி ‘சாப்பாட்டு ராமன்’ன்னு யாரையும் சொல்லல. உணவு விலையேற்றதுக்கு காரணியாக இந்திய நடுத்தர குடும்பங்களின் வாங்கும் சக்தி அதிகரித்து வருவதையும், அதனால் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சொன்னார்கள். நமது மக்கள் தொகையின் எண்ணிக்கை அளவினால் அதை ஒரு பெரிய காரணமாக முன் வைத்தார்கள். அவ்வளவுதான்.

இது ஒரு திசைதிருப்புகிற முயற்சிதான். bio-fuel-னால் மெக்சிகோ மாதிரி நாடுகளில் ஏற்படும் தானிய பஞ்சத்திற்க்கு தான் மட்டும் காரணமில்லை என்று சொல்வதற்காக சில பல ‘அலங்காரங்கள்’ செய்து அமெரிக்கா ஆய்வறிக்கை வெளியிடுகிறது.

அந்த ஆய்வறிக்கை சொன்னதோ ‘நடுத்தர குடும்பங்களின்’ வாங்கும் வசதியை பற்றிதான். இதில் நாம் கோப்பட எதுவும் இல்லை. சோளம் கிடைப்பது குறைந்து வருவது பற்றி நாம் ஒரு பதிலறிக்கை விட்டிருக்கலாம்.

ஆனால் இதற்கு இந்திய ஊடகங்களும், அரசியல்வாதிகளும் தேவையில்லாத விளம்பரம் கொடுத்து திசைதிருப்பி விட்டார்கள்.

Reply

கிரி June 11, 2008 at 7:20 AM

அதெல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம் ..நாங்க இப்படி தான் சொல்வோம் ஹா ஹா ஹா

பதிவ படித்ததோட ஆராய்ச்சி பண்ணிய ஸ்ரீதர் அவர்களை இரண்டு நாள் பட்டினி போடும் படி மொக்கை பதிவர்கள் சங்கம் சார்பாக பரிந்துரைக்கிறேன் :-) )))))))

Reply

Vidhya June 11, 2008 at 10:07 AM

ஸ்ரீதர் கூறுவது சரி… இந்தியாவில் நடுத்தர குடும்பங்களின் வாங்கும் திறன் கூடியுள்ளது… இது நம் இந்திய பொருளாதார ஏற்றத்தை குறிக்கிறது… இதற்கு நாம் கோபப் படுவதினால் அவர்கள் கூறியதை ஒழுங்காக புரிந்துகொள்ளவில்லை என்று தானே அர்த்தம் படுகிறது…

Reply

கிரி June 11, 2008 at 10:20 AM

ஆகா என்னையா இது! நம்ம மொக்கை பதிவை கூட இப்படி சீரியஸ் பதிவு ஆக்கிட்டாங்க..:-)))

வித்யா உன்னை பட்டினி போட முடியாது, ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருப்பே :-) )), அதுனால உன்னை நாலு நாள்ல சாப்பிட வேண்டிய உணவை இரண்டே நாள்லா சாப்பிடும் படி மொக்கை பதிவர்கள் சார்பா ஆணையிடுகிறேன். இதையும் நம்ம அண்ணாத்தை ஜார்ஜ் புஷ் கணக்குல சேர்த்து கொள்ளும் படி கேட்டுக்கிறேன் ;)

நம்ம கவுண்டர் சொல்வது தான் நினைவுக்கு வருது லெஸ் டென்ஷன் மோர் (வொர்க்) கமெண்ட்ஸ் ஹீ ஹீ ஹி

Reply

Sridhar V June 11, 2008 at 11:22 AM

//பதிவ படித்ததோட ஆராய்ச்சி பண்ணிய ஸ்ரீதர் அவர்களை இரண்டு நாள் பட்டினி போடும் படி மொக்கை பதிவர்கள் சங்கம் சார்பாக பரிந்துரைக்கிறேன் :-) )))))))//

அட… நீங்க இதை ‘மொக்கை’ன்னு வகைபடுத்தலையேன்னு வந்து சொல்லிட்டேங்க. மாப்பு! மாப்பு! :-) )

நீங்க விளையாட்டா சொன்னீங்களான்னு தெரியாது, ஏறும் விலைவாசியை எதிர்கொள்ள நிசமாவே சாப்பாட்டை குறைங்கன்னு எல்லா இடத்துலயும் எழுத ஆரம்பிச்சிட்டாங்க. ஹ்ம்ம்… என்னத்த சொல்ல :-)

Reply

கிரி June 11, 2008 at 11:51 AM

//அட… நீங்க இதை ‘மொக்கை’ன்னு வகைபடுத்தலையேன்னு வந்து சொல்லிட்டேங்க. மாப்பு! மாப்பு! :-) )//

ஹி ஹி ஹி ஹி

//நிசமாவே சாப்பாட்டை குறைங்கன்னு எல்லா இடத்துலயும் எழுத ஆரம்பிச்சிட்டாங்க//

ஸ்ரீதர் நம்ம ஆளுங்க அதுக்கு எல்லாம் அசர மாட்டாங்களே..எக்ஸ்ட்ரா ரைஸ் வாங்கி சாபிடுவாங்க :-) )))

Reply

யோசிப்பவர் June 11, 2008 at 1:26 PM

This is an Old mail which started its circulation, long before the Bush Comments on Indians.

Reply

கிரி June 11, 2008 at 1:37 PM

உங்க பெயரிலேயே சொல்லிட்டீங்க யோசிப்பவர்னு :-) )

நாங்க லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்து…. வந்து …மொக்கையை போடுவோம்னு சொல்ல வந்தேன் :D

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

Reply

♠புதுவை சிவா♠ June 11, 2008 at 3:57 PM

கிரி வணக்கம்!!
பதிவ படித்தா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது :-) ))))

இந்த வாசகம் யாரோட பதிவு தலைப்புள இருக்குமே!! யார் பதிவு அது???
புதுவை சிவா

Reply

கிரி June 11, 2008 at 4:20 PM

வெட்டிப்பயல் அவர்கள். அவரின் வலைப்பதிவை பார்த்து தான் எனக்கு வலைப்பதிவு தொடங்க ஆசையே வந்தது.

உங்கள் வருகைக்கு நன்றி சிவா

Reply

rapp June 11, 2008 at 6:12 PM

நாமளாவது சாப்ட்டு, எதையும் வீணாக்காம, பஞ்சத்தை ஏற்படுத்துறோம். ஆனா இங்குள்ளவர்கள்(ஐரோப்பியர்கள்), அமெரிக்கர்கள் தேவைக்கு அதிகமாக வாங்கி அதை வீணாக்கியே உலகில் பஞ்சத்தை ஏற்படுத்துகிறார்களே! அதற்கு என்ன செய்ய போறாராம்?

Reply

கிரி June 11, 2008 at 6:50 PM

உணவை வீண் செய்வது நம் நாட்டிலும் பரவலாக நடக்கிறது.

//அமெரிக்கர்கள் தேவைக்கு அதிகமாக வாங்கி அதை வீணாக்கியே உலகில் பஞ்சத்தை ஏற்படுத்துகிறார்களே//

இவனுக மாதிரி சாப்பிட முடியாதுங்க.. ஒரு வண்டி சாப்பாடு சாப்பிடுவாங்க..நேரில் பார்த்த அனுபவம் உண்டு. அவர்கள் இப்படி வீணாக்குவதை பெருமையாக கருதுகிறார்களோ என்னவோ…

உங்கள் வருகைக்கு நன்றி rapp

Reply

பொய்யன் June 11, 2008 at 7:40 PM

superb. Enga irunthu ithellam pudikkireenka giri. asaththal. athevelayil manathaium pisaikirathu. KUDOS.

Reply

கிரி June 11, 2008 at 9:51 PM

வாங்க பொய்யன். நான் வலைப்பதிவு தொடங்குவதற்கு முன்பு இதை போல மின்னஞ்சல்களை என் நண்பர்களுக்கு அனுப்பி கொண்டு இருப்பேன். இதற்க்கு யாகூ குரூப் ல் எனக்கு ஐ டி யும் உண்டு, என் நண்பர்கள் வட்டத்தில் நான் அனுப்பும் மின்னஞ்சல்கள் மிக பிரபலம்.

இப்போதும் இதை போல (இது ஏற்கனவே எனக்கு வந்து விட்டது வேறு பொருளில்) நிறைய வரும், அதில் எனக்கு மிக பிடித்ததை இங்கு வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.

உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

Reply

துளசி கோபால் June 12, 2008 at 2:22 AM

பதிவைப் படிச்சேன் & பார்த்தேன்.

பதிவில் நோ ஆராய்ச்சி.

இன்னொரு இடத்தில் கவனிச்சதுதான் ‘நம்ம
வெங்கி’ க்கு ஒரு குறிப்பிட்ட சொல்லில் அப்செஷன்:-))))))

Reply

goma June 12, 2008 at 4:43 AM

இந்த ,புஷ் சொல்றதையெல்லாம் ,இந்த காதிலே வாங்கி அந்தக் காது வழியா புஷ் பண்ணிடணும்.,
புஷ் சொன்னா ,அது ரப்புஷ், சாரி ரப்பிஷ் .

Reply

வெங்க்கி June 12, 2008 at 7:49 AM

//இன்னொரு இடத்தில் கவனிச்சதுதான் ‘நம்ம
வெங்கி’ க்கு ஒரு குறிப்பிட்ட சொல்லில் அப்செஷன்:-))))))
//

டீச்சர் !!

எத குறிப்பிட்டு சொல்லுறீங்கன்னு தெரியல.. தப்பா பட்டுதுன்னா மன்னிக்கணும்.. என்னோட பதிவு, பின்னூட்டம் எல்லாமே நகைச்சுவை கலந்தது மட்டுமே.. வேறு எந்த நோக்கமும் கிடையாது..

பின் குறிப்பு:
பீ ஹூன் ன்னா நம்ம ஊரு சேமியாவை குறிப்பிடும்..அசிங்கம் இல்லை… மத்தபடி “அந்த” வார்த்தையை இனிமே தவிர்க்கிறேன்…

Reply

துளசி கோபால் June 12, 2008 at 7:57 AM

வெங்கி,

அது ‘மீ ஹூன்’ இல்லையா? :-)

‘அந்த வார்த்தை’ உங்க பின்னூட்டங்களில் அடிக்கடித் தவறாம வந்துருதே…..

இடக்கரடக்கல் இருக்கட்டுமேப்பா.

தினப்படி விசயமுன்னாலும் சொல்லிக்கிட்டே இருக்கணுமா? :-) )))))))))))))))

Reply

வெங்க்கி June 12, 2008 at 8:03 AM

//அது ‘மீ ஹூன்’ இல்லையா? :-)
//

Let me explain in English as it sounds awkward in tamil..
FYI, I speak chinese..(hokkien) which I learnt during my stint in Singapore… Bee-hoon is vermicilli and Mee is the thick noodle.. there is no Mee-hoon.. there is only Mee-Goring which is half malay word (Mee in chinese, goring in malaymeans fried)

Hope it clarifies.. :) )

Reply

வெங்க்கி June 12, 2008 at 8:15 AM

Please refer to the link below..

http://en.wikipedia.org/wiki/Bee_hoon

hope I am correct..

Reply

துளசி கோபால் June 12, 2008 at 8:22 AM

தேங்க்ஸ் வெங்கி.

இப்ப நல்லாவே புரிஞ்சது.

Reply

கிரி June 12, 2008 at 8:32 AM

நான் போட்டதே மொக்கை பதிவு இதை சீரியஸ் பதிவு ஆக்கிடீங்களே… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சரி சரி இதை இதோட நிப்பாட்டிக்குவோம் :-) )

Reply

கிரி June 12, 2008 at 8:37 AM

// goma said…
இந்த ,புஷ் சொல்றதையெல்லாம் ,இந்த காதிலே வாங்கி அந்தக் காது வழியா புஷ் பண்ணிடணும்.,
புஷ் சொன்னா ,அது ரப்புஷ், சாரி ரப்பிஷ் .//

:-) )))

வாங்க கோமா. உங்கள் முதல் வருகைக்கு என் நன்றிகள். பின்னூட்ட சுனாமியா மாறி :-) )) என் பதிவுகள் பலதுக்கு நீங்க இட்ட பின்னூடங்களுக்கு என் மனமார்ந்த நன்றிங்கள். தொடர்ந்து வாருங்கள் குறைகள் இருந்தால் (கொ) சுட்டுங்கள்.

Reply

இளவேனில் June 12, 2008 at 9:31 AM

பதிவ படித்தா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது :-) ))))
நாங்க படிச்சி அனுபவிக்கறோம் ..நீங்க பதிவு செய்வதற்கு முன் கொஞ்சம் ஆரயுங்க …..
சும்மாவாச்சு ஏதாவுது வெட்டியா கேட்போர் சங்கம் …

Reply

கிரி June 12, 2008 at 9:56 AM

வாங்க சக்தி. எங்க ரொம்ப நாளா ஆள காணோம். கேள்வி கேட்க போய்ட்டீங்களா ;)

நீங்க பதிவு தொடங்குவது என்ன ஆனது? அன்றைக்கு நீங்கனு நினைத்து நம்ம சிங்கம் செந்தில் போட்ட பின்னூட்டத்துக்கு பதில் போட்டுட்டேன்.. அப்புறம் அவர் கிரி நான் செந்தில் சொன்னப்புறம் தான் தெரிந்தது..

உங்க வருகைக்கு நன்றி. அப்பப்ப வந்து எட்டி பாருங்க.. உங்க வெட்டி கேள்விகளையும் கேளுங்க :-) ))

Reply

ராமலக்ஷ்மி June 15, 2008 at 2:59 PM

சபாஷ், நல்ல ஒரு பிடி பிடித்து விட்டீர்களே(அய்யோ, புஷ்ஷை சொன்னேன். கண்டிப்பா சாப்பாட்டை சொல்லலை!)

Reply

கிரி June 15, 2008 at 4:36 PM

எதோ நம்மால முடிந்தது :-) ))

உங்க வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed