Comments on: 20-20 நினைப்பில் பாக்கை பொளந்து கட்டிய இந்தியா :-)

By: rapp
ஹி ஹி ஹி . நெம்ப நன்றிங்க.

By: சினிமா நிருபர்
தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே…!

By: கிரி
ஆமாங்க அதிஷா எனக்கு கூட இப்ப அவ்வளவா பார்க்க விருப்பம் இல்லை. நேத்து கூட இந்தியா பங்களாதேஷ் போட்டியை மறந்தே போயிட்டேன்..இன்னைக்கு தான் ஸ்கோர் பார்த்தேன் பரவாயில்ல நல்லா விளையாடி இருக்காங்க ..நம்ம ஆளுங்க எதிர் அணியினர் 100 ஓட்டங்கள் எடுத்தாலும் 50 ஓவர் வரை மொக்கை போட்டுட்டு இருப்பாங்க ..நேத்து 35 வது ஓவர்லையே முடித்துட்டாங்க

//செம கவரேஜ் கலக்குங்க//

ஆகா! நம்ம கவரேஜ் வேற நல்லா இருக்குன்னு சொல்லிட்டாரே …ம்ம்ம் ச்சரி பாப்போம் (வடிவேல் பாணியில் படிக்கவும்  )) )

By: அதிஷா
இப்பல்லாம் இந்தியா பாக் மேட்சுல முன்னால இருந்த வேகம் விறுவிறுப்பு இல்ல , ரொம்ப சப்பையா இருக்கு,

செம கவரேஜ் கலக்குங்க

By: கிரி
//என்னமோ கிரி, எனக்கு சுத்தமா கிரிக்கட்டே பார்க்க பிடிக்காமப் போய்டுச்சு//

எனக்கு கூட இப்ப விருப்பமா பார்க்க தோன்றுவதில்லை

//எங்கம்மா கூட டிஸ்கஸ் பண்ணத்தான் அதுவும்.//

மனதை தொட்டுட்டீங்க    வாழ்த்துக்கள் உங்களின் அருமை அம்மாவுக்கு

By: rapp
என்னமோ கிரி, எனக்கு சுத்தமா கிரிக்கட்டே பார்க்க பிடிக்காமப் போய்டுச்சு. அதனால இந்த மாதிரி விமர்சனங்களை பார்த்துதான் இப்போல்லாம் match எப்டி நடந்ததுன்னு தெரிஞ்சிக்கிறது, எங்கம்மா கூட டிஸ்கஸ் பண்ணத்தான் அதுவும். நெம்ப நன்றி.

By: கிரி
// goma said…
பார்த்துக் கொண்டே இருங்கள் .கிரிக்கெட்டில் அடுத்த ஸ்டைல்,டாஸ் போட்டதோடு வெற்றி தோல்வி முடிவானாலும் ஆகலாம் //

ரொம்ப யோசித்து விட்டீர்கள் போல இருக்கு ஹா ஹா ஹ

By: கிரி
// பரிசல்காரன் said… இந்த மேட்சிற்கு முன் பாக் கோச் நூத்தி அம்பது ரன் வித்தியாசத்துல இந்தியாவை ஜெயிப்போம்ன்னு பேட்டி குடுத்திருந்தாரு! மேட்ச் முடிஞ்சப்பறம் பாக் கேப்டன் அவரை ஓட ஓட அடிச்சதா கேள்வி! (மூடிட்டு இருந்திருந்தா கொஞ்சம் கவுரவமா தோத்திருக்கலாமே-ன்னு!) //

அப்படியா சொல்லி இருந்தாங்க !!!! இந்த விஷயம் கேள்வி படவேயில்லை நான். இதுக்கு பேரு தான் வாய கொடுத்து புண்ணாக்கிறதா  )))

By: goma
பார்த்துக் கொண்டே இருங்கள் .கிரிக்கெட்டில் அடுத்த ஸ்டைல்,டாஸ் போட்டதோடு வெற்றி தோல்வி முடிவானாலும் ஆகலாம் .விளையாட்டிலே இதெல்லாம் சகஜமப்பா.

By: பரிசல்காரன்
நல்லதொரு விளக்கமான பதிவு! அதிலும் இந்த மேட்சிற்கு முன் பாக் கோச் நூத்தி அம்பது ரன் வித்தியாசத்துல இந்தியாவை ஜெயிப்போம்ன்னு பேட்டி குடுத்திருந்தாரு! மேட்ச் முடிஞ்சப்பறம் பாக் கேப்டன் அவரை ஓட ஓட அடிச்சதா கேள்வி! (மூடிட்டு இருந்திருந்தா கொஞ்சம் கவுரவமா தோத்திருக்கலாமே-ன்னு!)