ஏம்பா! உப்பு போட்டு தானே சாப்பிடுறே?? (நான் கேட்கலைங்க மின்னஞ்சலில் வந்தது)
இப்ப தான் ஸ்ரீசாந்த் மாட்டிகிட்டு ஒரு வழியா அதுல இருந்து வெளி வந்து இருக்காரு!!! இப்ப நம்ம திராவிட் நேரம் போல இருக்கு, இப்ப இந்த படம் மின்னஞ்சலில் உலா வருகிறது.
இதுல திராவிடை பார்க்க ரொம்ப ரொம்ப பாவமா இருக்காரு
திராவிட் தொடர்பான என் இடுகை.
No related posts.



{ 2 comments… read them below or add one }
களப்பிரர் Said
மல்லையா :
ஏம்ப்பா டிராவிட்டு, ****** கிரவுண்டுல மட்டும் ஏம்ப்பா ??
வாங்க களப்பிரர் நான் தான் கொஞ்சம் எடிட் பண்ணிட்டேன்.