Comments on: சிங்கப்பூர் பயணமும் நண்பர்கள் பிரிவும்

By: கிரி
சக்தி இதெல்லாம் ரொம்ப ஓவர்

By: Thala
உங்களுடைய நண்பர்கள் வட்டாரத்தில் நானும் ஒரு சிறு பங்காக இருந்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு

By: கிரி
சிவா வாங்க என்னோட பாதிப்பு உங்களுக்கும் வந்த விட்டதா? ஹா ஹா ஹா உங்க வருகைக்கு ரொம்ப நன்றி.

By: ♠புதுவை சிவா♠
பயணிகள் கவனத்திற்கு சிங்கப்பூர் விமானம் புறப்பட
உள்ளதால் உங்களுக்கு பிடித்த தெய்வத்தை பிரத்தனை செய்து கொள்ளுங்கள்…………..விமானத்தின் வலது பக்க
வீல் பெண்டாக இருப்பதால் உங்கள் கால்களை தூக்கியவாறு
சீட்டில் அமரவும்.
ஸ்டாட்  மிசிக்……………………..

By: கிரி
ரொம்ப நன்றிங்க கோவி கண்ணன்.

என் அப்பா என்னை +2 முடிந்த பிறகு சென்னையில் என் மீது இருந்த நம்பிக்கையில் படிப்பதற்காக விட்டதோடு சரி, அதன் பிறகு முழுவதும் என் நண்பர்களின் உதவியோடு தான் வேலை, தங்கும் இடம் எல்லாவற்றையும் சமாளித்தேன்.

அவ்வளவு ஏங்க! இப்ப கூட சிங்கப்பூர் ல் இருந்தாலும் இன்னும் அங்கே என் சம்பந்தப்பட்ட சொந்த வேலைகளை அவர்கள் தான் செய்து தருகிறார்கள்.

By: கிரி
அறிவன் என்னங்க எல்லாம் ஒரு முடிவோட இருக்கீங்களா?  ))

அங்கே முதல் நாள் நான் பட்ட அவஸ்தையை அடுத்த இடுகையில கூறுகிறேன், அப்போ நீங்க உங்க கிண்டல் முடிவ  )) மாற்றி கொள்வீங்க.

By: கிரி
//இயல்பா, நல்லா வந்துருக்கு இந்தப் பதிவு//

ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டுக்கு.

//ஆமாம். நீங்கதான் மாளவிகான்னு சொல்லவே இல்லை!!!!//

ஹா ஹா ஹா நான் உங்களை “மேடி” ன்னு நினைத்த மாதிரி என்னை நீங்க மாளவிகான்னு   நினைத்துட்டீங்க   அவ்வளோ தான்.  சரி இந்த ரகசியத்தை !!! நம்ம இரண்டு பேருக்குள்ள வைத்துப்போம்  ))

By: கோவி.கண்ணன்
//என்னுடைய முதல் வேலையில் இருந்து தற்போதைய வேலை வரை என் நண்பர்களின் பங்கு இல்லை என்றால் என்னால் இந்த நிலையை அடைந்து இருக்கவே முடியாது. வாழ்க்கையில் நல்ல நண்பர்களின் உதவி இருந்தால் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை. //

கிரி,

சத்தியமான உண்மை. எனக்கும் நண்பர்களின் பிரிவே வாட்டும்.

நன்றாக எழுதி இருக்கிறீர்கள், சென்னையில் இருந்த நான் கிளம்பிய  நினைவுகளைத் தந்திருக்கிறது.

By: கிரி
இளா உங்கள் வாழ்த்துக்கு நன்றி

நான் சிங்கப்பூர் வந்து 8 மாதங்கள் ஆகி விட்டது. வலைப்பதிவு துவங்கி 3 மாதமே ஆவதால் இப்போது இது பற்றி எழுதுகிறேன்

By: அறிவன்#11802717200764379909
என்ன ஆச்சு,சிங்கப்பூர் வந்து இறங்கின உடனே ஷூட்டிங் கூட்டிகிட்டு போயிட்டாங்களா?