Comments on: எகிறி அடிக்(காத)கும் கேப்டன் – அரசாங்கம் திரை விமர்சனம்

By: கிரி
//வீரம்விளைஞ்சமண்ணு படத்துக்கு போய் பசங்க கிட்ட அடிவாங்கியது இன்னும் வலிக்குது//

))) அது வேறு இது வேறு

குசும்பண்ணா இதுக்கெல்லாம் அசரப்படாது. அடி வாங்குனது அந்த படம் இது இந்த படம்.

By: குசும்பன்
சித்தப்பு இதுல சூழ்ச்சி ஒன்னும் இல்லையே!!!

ஏன்னா வீரம்விளைஞ்சமண்ணு படத்துக்கு போய் பசங்க கிட்ட அடிவாங்கியது இன்னும் வலிக்குது.

By: கிரி
உங்க வருகைக்கு நன்றி சிவா.

நான் இந்த படத்தை பார்க்கவே முடியாது அப்படிங்கற அளவுக்கு மோசமான படமாக கருதவில்லை. நம்மில் ஒரு சிலர் கேப்டன் படம் என்றாலே படம் பார்க்கும் முன்பே சரி இருக்காது என்ற மன நிலையில் செல்வதால் நன்றாக இருந்தால் கூட அதை ஒப்பு கொள்ள அவர்கள் மனம் இசைவதில்லை.

By: ♠புதுவை சிவா♠
Hi Kiri

sorry still I dont see the film

but I read your that film preview

I think I am safely escape  )

ok I am present to come regular to

vist   ))

புதுவை சிவா

By: கிரி
//கேப்ட்டனோட இங்கிலிஸும், அவரோட என்ட்ரி சீனும் (செம காமெடி சீட்ல உட்கார முடியல), //

அத தான் திரை அரங்கில் பார்த்தேனே  ))  பொது மக்களுக்கு!!! என் கூட வந்த நபர் இவர் தாங்க  )) லோகன் நீங்க பண்ணுன கலாட்டாவுல கேப்டன் என்ட்ரி காட்சிய ஒழுங்கா பார்க்க முடியாம போச்சு

//ஒரு சின்ன டவுட் “தமிழ் தமிழ்” மேடையில் பேசற கேப்டன் ஏன் ஒரு தமிழ் கதாநாயகிக்கு சான்ஸ் குடுக்கல???//

எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப காலமா இருக்கு. அதே கேப்டன் ஆங்கிலத்தை ஒரே அடியாக ஒதுக்கவில்லை. அதற்க்கு அவருடைய ஆதரவை கொடுத்துக்கொண்டு இருக்கிறார், மருத்துவர் அய்யா போல் இல்லாமல்.

அதனாலே கேப்டனை மன்னித்து விடுங்க  ) ஹாலிவுட் நடிகையை !!! எடுக்காமல் நமது இந்திய நடிகையை எடுத்து தேசப்பற்றை காட்டியதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்  ))))

By: Logan
கேப்ட்டனோட சின்ன கௌண்டர்க்கு அப்புறம் தியேட்டர் போயி பார்க்கிற படமாச்சனு யோசிச்சு வந்தேன், ஆனா கேப்ட்டனோட இங்கிலிஸும், அவரோட என்ட்ரி சீனும் (செம காமெடி சீட்ல உட்கார முடியல), நல்லா கலரா ரெண்டு-மூணு வடஇந்தியா கதாநாயகிகள்னு மாதேஷ் படத்த ரொப்பிடாறு. ஆனா ஒரு சின்ன டவுட் “தமிழ் தமிழ்” மேடையில் பேசற கேப்டன் ஏன் ஒரு தமிழ் கதாநாயகிக்கு சான்ஸ் குடுக்கல???.

By: கிரி
வாங்க சர்வேசன்.

நன்கு படித்தவங்களும் தவறாக பேசுகிறார்கள் என்பது உண்மை தான். அதற்காக கேப்டன் பேசுவது தவறு இல்லை என்று ஆகி விடுமா? ஒரு கட்சியின் தலைவராக வேறு இருக்கிறார்.

நமது தமிழகம் தான் இருப்பதிலேயே பரவாயில்லை!!!!!, மற்ற மாநிலத்தார் ஆங்கிலத்தை கொலை செய்து கொண்டு இருப்பது உண்மை தான்.

By: SurveySan
//pesal : special

aappesar  fficer

ipad : Ipod

sekkurity : security

acsan : action

pulu : blue

sal v meet : shall we meet

tekkunikkal : technical

captain ippadi solradhula thappe illa. nalla padichu pattam vanginavangale pala peru ippadi dhaan pesaraanga.

By: கிரி
//கடைகாரிடம் ரூ 5\- பாக்கி இல்லை என எனக்கு அரசாங்ங்கத்தை ரூ 5\- க்கு கொடுத்தார்//

ஹா ஹா ஹா  சிவா என்ன ஆளையே காணோம். சரி படத்த பார்த்தீங்களா இல்லையா? அதை சொல்லுங்க.. உங்களோட கருத்து என்ன?

By: கிரி
// கிஷோர் said…
அட அட‌ அட படமே பார்த்த மாதிரி நல்ல பெசலா இருக்கு//

)) நீங்க சொன்னத பார்த்து கேப்டன் sack (shock)  ஆகி இருப்பாரு  )))