Comments on: இலங்கை தமிழர்கள் பற்றி எனக்கு தோன்றிய சந்தேகங்கள்???

By: கிரி
விவாதம் வேறு பாதையில் செல்வதாலும், தேவையற்ற மனத்தாங்கலை தவிர்க்கவும் பின்னூட்ட பகுதியை இந்த பதிவுக்கு நிறுத்தி வைக்கிறேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

By: கிரி
திவா உங்கள் வருகைக்கு நன்றி

By: கிரி
உங்களுடைய பக்குவப்பட்ட பேச்சுக்கு வாழ்த்துக்கள் சுதா

வாசிப்பவன் மற்றும் லோகன் உங்கள் வருகைக்கு நன்றி

By: Logan
ஹலோ கிரி அவர்களே,
நேபாள மவோஇஸ்ட்  ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்து வெற்றி கண்டது போல் தமிழர்களுக்கு ஒரு வழி பிறக்க ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

By: சண்சுதா
//யார் முதலில் இங்கே இருந்தார்கள், யார் வந்தேறுகுடிகள், யார் பூர்வீகக்குடிகள் என்ற ஆராய்சியெல்லாம் தேவையா//

இப்படியான ஆரய்ச்சிகள் தேவையில்லைத்தான் என்றாலும், தமிழர்களின் இருப்பின் மீதான கேள்விகளை பேரினவாதம் திரிக்கப்பட்ட வறலாற்றைக்கொண்டு வீசும்போது, யார் மூத்தகுடிகள் என்ற கேள்வி அவசியம்தான்.

ஈழச்சோழன் போல extremist ஆக இல்லாமல், எனது கருத்து என்னவென்றால், சாதகமாகவோ பாதகமாகவோ ஒவ்வொரு தமிழனும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளான். அல்லது எல்லோரும் போராட்டமயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மலையக மக்களைப்பொறுத்தமட்டில், தமது அரசியல் தலைவர்களால் துரோகமிழைக்கப்பட்டு, புலிகளாலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கிரார்கள்.

// எங்கள் தலைவன் எங்களை சிரமேற்காக்கிறான். எங்களின் தலைவன் இருக்குவரை தலைகுனிவென்பதே நமக்கில்லை //

// எம் வீரர்களுக்கு அண்ணனின் சொல் மந்திரம். தலைவனின் சுட்டுவிரல் நீண்டால் காணும் பகை முடிக்க களம் செல்வார்கள். //

என்று ஈழச்சோழன் சொல்வது போல தலைவரின் தலையில் பாரத்தை போட்டுவிட்டு எதுவுமே செய்யாமல் சும்மா பேசிக்கொண்டிருப்பதிலேயே பெரும்பாண்மையான ஈழத்தமிழர்களின் பொழுது போய்க்கொண்டு இருக்கிறது. புலிகளும் மக்கள் மத்தியில் இதுசம்பந்தமான அறிவை வளர்க்காமல் பிள்ளைகளையும் ஆயுதங்களையும் தாருங்கள், நாங்கள் போராடுகிறோம் என்றே சொல்லுகிறார்கள்…. வராறு நமக்கு ஒரு சிறந்த தலைவனைத்தந்துள்ளது. அத்தலைவன் தன்னாலியன்றளவு படையையும் உட்கட்டுமானங்களையும் உருவாகியுள்ளன். ஆனால் போராட்டத்தை வென்றேடுக்க தேவையான மக்கள் சக்தியை உருவாக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டிலிருந்து தார்மீக ஆதரவை மட்டுமே எதிர்பார்க முடியும். இந்திய தனது பொருளாதர, பிராந்திய நலன்களுக்கப்பால் எமக்குதவுமென்று எதிர்பார்க்க முடியாது. எம்மைப்பற்றி சிந்திக்கும் கிரி போன்றவர்களுக்கு எம் நன்றி

By: இறக்குவானை நிர்ஷன்
//nedun said…
//குழைக்காட்டான் said…
இறக்குவானை நிர்ஷன்,

உங்கள் பதிலில் உள்ள “இவ்வாறு வந்த இந்திய வமிசாவளித் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப அக்காலத்து அரசியல் தலைவர்கள் முயற்சித்த போதும் நடைபெறவில்லை. .” என்ற கருத்து பிழை என நினைக்கிறேன்.//

அக்காலத்து அரசில்தலைவர்கள் முயற்சித்த போதும் அது முழுமையாக நடைபெறவில்லை என்று நான் எழுதியிருக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வந்தவர்களை மீண்டும் அந்நாட்டுக்கு அனுப்ப சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் இங்கு வந்தோரில் 1/3 பகுதியனரே இந்தியாவுக்கு மீண்டும் சென்றனர். ஏனையோர் இன்னும் அதே தொழில் அதே பழைய வாழ்க்கையுடன் வாழ்ந்து வருகின்றனர். 150 வருடகால பழைய வீடுகளில் (அவர்கள் வந்தபோது அமைக்கப்பட்ட)இன்னும் வாழ்பவர்களும் உண்டு.

//ஆனால் இந்த விவாதத்திற்கு இது களம் அல்ல.
இகு ஈழ தமிழர்களின் பிரச்சனையை பற்றி மட்டும் விவாதிப்போம்.

உண்மைதான். மீண்டும் சந்திப்போம்.

By: nedun
நேர்மையாக தங்கள் தவறை ஒப்புக்கொண்டமைக்கு நன்றி.

//இன்று தான் தெரிந்தது சுயனலவாதியும் இல்லை ஒரு வெங்காயமும் இல்லை நான் அவ்வாறு நினைத்ததே தவறு என்று//

தமிழ் நாட்டில் உள்ள நமது தமிழர்களுக்கு இன்னும் ஈழத்தை பற்றி பல உண்மைகள் தெரிவதில்லை.
உங்களின் கேள்விகள் உண்மை அறியும் நோக்கில் எழுப்பப்பட்டவை என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
விவாதத்திற்கு களம் அமைத்தமைக்கு நன்றி

By: nedun
//குழைக்காட்டான் said…
இறக்குவானை நிர்ஷன்,

உங்கள் பதிலில் உள்ள “இவ்வாறு வந்த இந்திய வமிசாவளித் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப அக்காலத்து அரசியல் தலைவர்கள் முயற்சித்த போதும் நடைபெறவில்லை. .” என்ற கருத்து பிழை என நினைக்கிறேன்.//

உங்கள் கருத்தில் உடன் படுகிறேன்
மலையக தோட்ட தொழிலாளர்கள் பற்றி லால் பகதூர் சாஸ்திரி பண்டார நாயக ஒப்பந்தம் போடப்பட்டது (1965 என்று நினைக்கிறேன்). அதன் படி 5 லட்சம் மலையகத் தமிழர்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வது, 5 லட்சம் மலையகத் தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை அளிப்பது என்று.
ஒப்ப்ந்தப் படி 5 லட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியா திரும்ப அழைத்துக் கொண்டது. அவர்கள் நீலகிரி, வால்பாறை போன்ற இடங்களில் குடி அமர்த்தப் பட்டனர். ஆனால் ஒப்பந்தப் படி இலங்கை அரசு மீதமுள்ள மலையகத் தமிழருக்கு குடியுரிமை அளிக்க வில்லை.

ஆனால் இந்த விவாதத்திற்கு இது களம் அல்ல.
இகு ஈழ தமிழர்களின் பிரச்சனையை பற்றி மட்டும் விவாதிப்போம்.
நன்றி

By: கிரி
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஈழச்சோழன்

By: abcdeeg8
கிரி அவர்களே

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களில் 99 வீதமானவர்கள் எல்லோரும் உங்கள் நிலையில்தான் உள்ளார்கள். எங்கட தலைமண்டையளுக்கு இது புரிவதில்லை. ஆனால் நாம் உலகில் உள்ள அனைத்து மக்களையுமே நேசிக்கின்றோமம். ஆனாலும் நாம் இலங்கையிலே இவ்வளவு கஸ்டப்படும் போது தமிழ்நாட்டு மக்கள் சூடு சுறனையில்லாமல் இருப்பதையிட்டு வருத்தத்துடன் கூடிய கோபம்.
சரி நீங்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை நாளைக்கு இலங்கையில் வாழ்ந்தது ஒரு வீரமுள்ள தமிழர்களா இல்லையா என்று உங்கள் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நடத்தவார்களே அதிலே நாம் வீரமுள்ள சோழப்பரம்பரையைச் சேர்ந்தவர்களேதான் என்று கூறி எம்மை பார்த்து அடுத்த சந்ததி சிரிக்காமல் பார்த்துக்கொள்வதற்காகவேவனும் தமிழ்மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போதெல்லாம் எங்களுக்கு பக்கத்திலே தமிழர்கள் வாழகின்றார்கள் என்றே மறந்துவிட்டது.

ஆனாலும் எம் இனத்துக்கு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. நாம் யாரையும் எதிர்பார்க்கவுமில்லை.எங்கள் தலைவன் எங்களை சிரமேற்காக்கிறான். எங்களின் தலைவன் இருக்குவரை தலைகுனிவென்பதே நமக்கில்லை.

இலங்கையிலும் உங்கள் நிலையில் முதலாளிவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எப்படியிருந்தாலும் தமது பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் காணும்.

உங்களால் முடிந்தால் வலியைச் சுமந்தவர்களைக் கேளுங்கள். அதன் வலி என்னவென்று?.

இலங்கையில் அரசாங்கத்தால் தரப்பட்ட அடையாள அட்டையில் தமிழ்பெயரைப்பார்த்ததும் கைதுசெய்து சித்திரைவதை செய்கிறார்கள்.

தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பலவாறு விமர்சிக்கலாம். ஆனால் எம் வீரர்களுக்கு அண்ணனின் சொல் மந்திரம். தலைவனின் சுட்டுவிரல் நீண்டால் காணும் பகை முடிக்க களம் செல்வார்கள்.

அனைத்து தமிழர்களுக்கும் அவர்களுடன் நேரடித்தொடர்புகள் இல்லாவிட்டாலும் மானசீகத்தொடர்பு உள்ளது. சிலதுகள் கசிப்புக்காய்ச்சி அவர்களிடம் அடி வாக்கிவிட்டு புலிகள் எம்மை வதைக்கிறார்கள் என்று சொல்லித்திரியுதுகள். அதுகளின் பேச்சை கேட்டால் அவ்வளவு தான். அவர்கள் கசிப்புக்காய்ச்சினால் அடிப்பார்கள் விபச்சாரம் செய்தால் எச்சரிக்கை செய்வார்கள் திருந்தாவிட்டால் மண்டையில் போடுவார்கள். மொத்தத்தில் புலிகள் களை என்று தெரிந்தால் களை எடுப்பார்கள். பயிர் என்றால் பசளைபோட்டு இரவு பகலாக காவல் காப்பார்கள்.

தமிழீழம் வந்து பாருங்கள் தமிழ் எப்படி ஆட்சிபுரிகின்றதென. உங்கள் அரசியல்வாதிகளின் பேச்சில் தான் தமிழ் ஆனால் எங்கள் தலைவனின் ஆட்சியிலே தமிழ் மட்டும்தான் இருக்கின்றது.

மேலதிகத் தகவல்களுக்கு செல்லவும்:
http://www.pathivu.com
http://www.pulikalinkural.com
http://www.eelatamil.com
http://www.pooraayam.blogspot.com

இத்தளங்களுக்குச்சென்றால் எமது வரலாறுகளை அப்படியே பருகிவிடலாம்.

மூச்சாகி எங்கள் மொழியாகி இருக்கும் எங்கள் தமிழையும் அவள் தவப்புதல்வன் தலைவளையும் வாழ்த்தி வணங்கி விடைபெறுகிள்றேன்.

வணக்கம்.
ஈழச்சோழன்