Comments on: குருவி – திரை விமர்சனம்

By: கிரி
யோவ் திரு உங்க நக்கலுக்கு அளவே இல்லையா.

//நான் திரிஷாவின் இடுப்பில் சுளுக்கு எடுக்கும் காட்சிற்க்காக அந்த படத்திற்கு சென்றேன்…ஆனால் அந்த சீன் .. நிங்கள் சொன்னமாதிரி கிளுகிளுப்பாக இல்லை//

ஆமா நீங்க எதாவது மலையாள படம் லெவலுக்கு எதிர் பார்த்து போனா நான் என்னையா பண்ணுறது? த்ரிஷா வுக்கு இதே அதிகம். சரி இதுக்கு மேல விலாவரியா எல்லாம் சொல்ல முடியாது.. ஹீ ஹீ ஹீ நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

By: Thiru
கிரி அவர்களே ..குருவி படத்தை பற்றிய விமர்சனத்தை படித்து விட்டு குருவி படத்தை பார்க்க சென்றேன் ..ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது..  ஹி.. ஹி .நான் திரிஷாவின் இடுப்பில் சுளுக்கு எடுக்கும் காட்சிற்க்காக அந்த படத்திற்கு சென்றேன்…ஆனால் அந்த சீன் .. நிங்கள் சொன்னமாதிரி கிளுகிளுப்பாக இல்லை ….

By: கிரி
உங்களை திட்டுற மாதிரியே இருக்கு.

//வேணும்ணா இத்துப்போகாத ரீல்ன்னு மாத்திக்கலாமா?….//

ஹா ஹா ஹா …என்னங்க விஜய் பட வசனம் மாதிரி பேசுறிங்க  )))

உங்க வருகைக்கு நன்றி கோவி கண்ணன் மற்றும் சரவண குமரன் உட்பட.

By: இத்துப்போன ரீல்
//வாங்க இத்துப்போன ரீல் (உங்க பேரை இப்படி கூப்பிட கஷ்டமா இருக்குங்க) . உங்க பாராட்டுக்கு நன்றி.//
ஏன் கஷ்டமா இருக்கு தலைவா!..வேணும்ணா இத்துப்போகாத ரீல்ன்னு மாத்திக்கலாமா?….

By: கிரி
வாங்க இத்துப்போன ரீல் (உங்க பேரை இப்படி கூப்பிட கஷ்டமா இருக்குங்க) . உங்க பாராட்டுக்கு நன்றி.

வாங்க முரளிக்கண்ணன்

By: சரவணகுமரன்
//அதற்கு விவேக் அறிமுக காட்சியே சிறப்பாக இருந்தது.//

ஹா ஹா ஹா…

By: கோவி.கண்ணன்
குருவி – முதல் நாள் காட்சியைப் பார்த்து நொந்தவர்களில் நானும் ஒருவன்.

By: முரளிகண்ணன்
\\அண்ணே, ரசிகர் மன்றத் தலைவரோ? அடடா தளபதி மேல என்ன அக்கறை.. ? என்ன அக்கறை.. ? ஏன் விநியோகஸ்தர்களுக்கு மூளையில்லையா? 100 ரூவா கொடுத்துப் டிக்கட் வாங்குபவரே படம் மோசம் எனச் சொல்லும்போது 1 கோடி 2 கோடி ரூவா கொடுத்து வாங்குறவங்கங்களுக்கு புத்தி எங்க போச்சு? இப்படி உசுப்பேத்தியே ஒரு இத்துப் போனவன தளபதியாக்கி, தலைவனாக்கி, கடைசியா கடவுளாக்காம விடமாட்டாங்க போலிருக்கு\\
excellent

By: இத்துப்போன ரீல்
//பெத்தராயுடு காரு இது தெலுங்கு படம் இல்லையே தவிர, ஏகப்பட்ட தெலுங்கு வார்த்தைகள், தெலுங்கு நடிகர்கள், கடப்பா இடம் என்று ஏகப்பட்ட தெலுங்கு, தெலுங்கு தெரிந்தவர்கள் என்றால் நல்லது. தொங்கனா கொடுக்கா… மட்டுமே நான் அடிக்கடி கேட்ட வார்த்தையாக புரிந்தது  //

அந்த இடம் கடப்பா அல்ல!.சேலத்தில் உள்ள மேக்னசைட் மைன்ஸ்களில் படமாக்கப்பட்டது.
தங்களின் விமர்சனம்.மிக தெளிவு!

By: கிரி
அவர்களை குறை கூறுவதை விட, தவறு நம்முடையது தான் என்று நான் கருதுகிறேன். நல்ல படங்களை நாம் ஆதரிப்பது இல்லை, நல்ல படம் என்று நாம் சொல்வது மட்டுமே அந்த தயாரிப்பாளரையோ அல்லது இயக்குனரையோ திருப்தி படுத்தி விடுமா? திரை அரங்கு சென்று பார்த்தால் மட்டுமே அவர்களுக்கும் நஷ்டம் வராது அடுத்த நல்ல படம் எடுக்க தோன்றும். நம்மவர்கள்  குஜால் படங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். அதனாலேயே இவர்களும் ஓடுகிற குதிரை மீது பணம் கட்டுகிறார்கள். ஏமாறும் நம்மை போன்றவர்களின் நிலைமையும் பரிதாபம் தான்.

தங்கள் வருகைக்கு நன்றி இந்தியன்