Comments on: தடுப்பூசி பலி தொடர்கிறது (படம்) – அரசு என்ன செய்கிறது?

By: கிரி
நம்ம ஊர்ல எல்லோரும் நினைப்பது … எவன் குழந்தையோ சாகுது நமக்கு என்ன? பொறுமையா பார்ப்போம் என்கிற மன நிலை தான் இது மாதிரி தவறுகள் நடப்பதற்கு காரணம். உங்க வருகைக்கு நன்றி கருப்பன்.

By: கருப்பன்/Karuppan
ஐரோப்பா, அமேரிக்கா போன்ற நாடுகளில் இது நடந்திருந்தால்… பெரும் கலவரமும், ஊர்வலமும் என அந்த நாடே அமர்களப்பட்டிருக்கும். ஆட்சி கூட கவிழ்ந்திருக்கும்!!

By: கிரி
எனக்கு அந்த குழந்தையின் நெற்றியில் நாணயத்தை கண்டவுடன் துக்கம் தாளவில்லைங்க. கண் கலங்கி விட்டது.

By: Tech Shankar
என்னடா நடக்குது இங்கே. உசிரோட விளையாடுறாங்க..

கண்ணுக்கு கண்.. பல்லுக்கு பல்..

மனுநீதி மன்னா? நீ வாழ்ந்த தமிழகத்தில் இப்படி பச்சைப்பாலகர்களுடன் விளையாடுறாங்க.

எனக்கே ரெத்தம் துடிக்குது.. அந்தப் பச்சைக்குழந்தைகளின் தாயார்களின் சாபத்துக்கு ஆளாகி இருக்கும் ஆட்சியாளர்களை அந்தச் சாபமே தாக்கும்.