கார்ப்பரேஷன் டிரைவர் பண்ணுற வேலைய பாருங்க!

by கிரி on April 3, 2008

lorry+driver கார்ப்பரேஷன் டிரைவர் பண்ணுற வேலைய பாருங்க!

சத்தம் இல்லாம டீசல் திருடறாரு, அப்புறம் ஒண்ணும் தெரியாதவர் மாதிரி வந்து அவரோட இடத்துல உட்காந்துட்டாரு. இதை ஒருத்தர் புகைப்படம் எடுத்து விட்டார்.

கவுண்டமணி உள்ளத்தை அள்ளித்தா படத்தில் “பெட்ரோல் திருடாத டிரைவரா!” னு கூறி கிண்டல் பண்ணுவாரு, அதை நிரூபிக்கும் வகையில் இவர் நடந்துகிட்டு இருக்காரு.

அதனால் மக்களே! நாம் செய்யும் தவறை யாரும் பார்க்கவில்லை என்று இருக்க வேண்டாம், யாரோ ஒருத்தர் தற்ச்செயலாவது கவனித்து கொண்டு இருக்கிறார்கள், என்பதை உணர்ந்து…….உணர்ந்து பார்த்து தவறை செய்கிறேன்னு சொல்கிறீர்களா? அப்படி எல்லாம் பண்ணிடாதிங்க. சமத்தா இருங்க icon wink கார்ப்பரேஷன் டிரைவர் பண்ணுற வேலைய பாருங்க!

No related posts.

{ 2 comments… read them below or add one }

Logan April 4, 2008 at 9:21 PM

இத பார்க்கும் போது எப்பவாச்சு தப்பு பன்னல்லாம் நினைச்சா இந்த போட்டோ மனசுல வரும்………

:-)

Reply

கிரி April 5, 2008 at 6:43 AM

வாங்க லோகன்.நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கிங்க..அப்பப்ப எங்க பக்கமும் தலை காட்டுறது :)

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed