கலக்கலான கந்தசாமி திரைப்பட படங்கள்

by கிரி on April 2, 2008

kanda1 கலக்கலான கந்தசாமி திரைப்பட படங்கள்
கீழே உள்ளே நான்கு படங்களிலும் விக்ரமை விட ஷ்ரேயாவே கலக்கி உள்ளார். என்னால் நம்ப முடியாதது, ஷ்ரேயா எப்படி இவ்வாறு அட்டகாசமாக போஸ் கொடுத்தார் என்பது. நிஜமாகவே காட்டு வாசி போலவே உள்ளார், இதில் விக்ரமை முந்தி விட்டார். விக்ரம் எதோ கஷ்டப்பட்டு வாய திறந்துட்டு இருக்கிற மாதிரி இருக்கு. மீன் படத்தில் கூட ஸ்ரேயாவுக்கே முதலிடம். கடைசி படம் ஏன் என்று சொல்ல வேண்டியது இல்லை icon wink கலக்கலான கந்தசாமி திரைப்பட படங்கள் .

kanda2 கலக்கலான கந்தசாமி திரைப்பட படங்கள்
kanda4 கலக்கலான கந்தசாமி திரைப்பட படங்கள்
kanda6 கலக்கலான கந்தசாமி திரைப்பட படங்கள்
kanda7 கலக்கலான கந்தசாமி திரைப்பட படங்கள்

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed