Comments on: தீ மிதி விழாவில் தீயில் விழுந்த நால்வர் – படம்

By: யோகன் பாரிஸ்(Johan-Paris)
முதல் நமது மக்களுக்கு உயிரின் பெறுமதியைப் புரிய வையுங்கள்.
இந்த வெந்த பிள்ளைகள் காலம் பூராகப் படப்போகும் வேதனையைப் தெரியவையுங்கள்.
இறைவன் இப்படியான கூத்தில் இல்லை. அடுத்தவர் மேல் காட்டும் அன்பில் தான் உள்ளார் என்பதை அறிய வையுங்கள்.

By: கிரி
வாங்க தமிழன் மற்றும் துளசி கோபால் நீங்க சொல்றதெல்லாம் சரி தான். ஆனா இதெல்லாம் மாறுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. வெளிநாடுகளில் இதை விட அதிகமாக நடக்கும் போது, அங்கே நின்று இங்க நிற்பதற்குள் நம்ம  கொள்ளு பேரன் பேத்தி கூட அதை பார்க்க முடியாதுன்னு தோணுது.

By: துளசி கோபால்
கடவுள் அன்பானவர். அதான் அன்பே கடவுள்னு சொல்றது.

மனுசனாப் பார்த்து, இப்படித் தன்னை வருத்திக்கிட்டாத்தான் கடவுள் நல்லா வச்சுருப்பாருன்னு நினைக்கிறதை எங்கே போய் சொல்லி முட்டிக்கிறது?

தீமிதி, நாக்குலே, உடம்புலே அலகு குத்திக்கிறது, ஆடு கோழி, மாடுன்னு பலியிடறது எல்லாம் மூடநம்பிக்கையின் அடையாளம்.

எல்லா ‘வதை’களையும் நிறுத்தணும்.

By: Thamizhan
உலகெங்கும் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்..
பூனை, நாய் ,மருத்துவத்திற்குப் பயன் படுத்தும் விலங்கினம் இவற்றிற்கு இழைக்கும் இன்னல்கள் பற்றி தடுக்கும் முயற்சிகள்…

மூடத்தனத்தின் முழு உருவமாக இந்தியாவில் நடக்கும் இந்த மடத்தனமான கடவுள் வேண்டுகோள்கள் இந்திய அரசால் தடுக்கப் பட வேண்டும்.இந்த நிகழ்ச்சிகள் நட்த்துவோர் சிறையில் அடைக்கப் பட வேண்டும்.