ரஜினி ஏன் "தசாவதாரம்" பாடல் விழாவுக்கு வரவில்லை? ஒரு ரஜினி ரசிகர் தரும் விளக்கம்

by கிரி on April 28, 2008

ரஜினி ஏன் “தசாவதாரம்” பாடல் விழாவுக்கு வரவில்லை என்று பலருக்கு சந்தேகம், எனக்கும் இருந்தது. இது பற்றி சுந்தர் என்கிற வலைப்பதிவர் தன்னுடைய பதிவில் அது பற்றி கூறி இருக்கிறார்.

“Who is Bachan?”!!!! என்று ஜாக்கி சான் கேட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கூறப்பட்டு இருந்தது பற்றிய செய்தியும் உள்ளது.

இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமான பிரச்சனையா? என்று கேட்பவர்கள், மேலே தொடர வேண்டாம்.

அது பற்றிய கருத்தை அறிந்து கொள்ள விரும்பினால் இங்கே சொடுக்கவும்

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed