Comments on: தசாவதாரம் பாடல்கள் – விமர்சனம்

By: கிரி
//இந்த பாடல்களை குறை கூற உமக்கு சற்றும் அருகதை இல்லை, விமர்சனம் செய்வதை விட்டுட்டு வேற வேலை இருந்தால் பாரும்!! //

சரிங்க. உங்க அறிவுரைக்கு நன்றி.

By: பாரதி.சி
எல்லோரும் விமர்சனம் செய்யலாம், ஆனால் படம் எடுப்பது எவளவு பெரிய விடயம்? இந்த பாடல்களை குறை கூற உமக்கு சற்றும் அருகதை இல்லை, விமர்சனம் செய்வதை விட்டுட்டு வேற வேலை இருந்தால் பாரும்!!

By: கிரி
உங்க கூற்று சரியாக இருந்தாலும், அந்த அளவுக்கு பெறுமானதாக இந்த பாடல்கள் உள்ளதாக தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல் “டண்டனக்க டர்ர்ர்ர்ர்”  !!!பாடல்களுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

By: Jaffar
ஒருவளை நமக்கு “கத்தாழை கண்ணாலே…”, “டண்டனக்க டர்ர்ர்ர்ர்” போன்ற பாட்டுக்களின் (?) பாதிப்பு அதிகமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

By: கருப்பன்/Karuppan
நலமாக உள்ளேன் கிரி, கமல் நல்ல நடிகர் அவரது படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதை ஈடுகட்ட முடியாமல் தோல்வியடைவது நன்றாக இருக்காது. பாபா கற்றுக்கொடுத்த பாடத்தை அனைவரும் மனதில் வைத்துக்கொண்டால் சரி. தமிழ் சினிமாவில் பாடல்கள் மிகவும் முக்கியமான விஷயம் “ஓ போடு…” என்ற ஒரு பாடலை வைத்து ஹிட்டான ஜெமினி படம் அதற்கு நல்ல உதாரணம்.

தாங்கள் கூறியதைப்போல இளையராஜா கமல் இணை நன்றாக இருந்தது, தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி, விருமாண்டி மாடவிளக்கு பாடல்கள் இன்னும் கேட்பதற்கு சுகமாக இருப்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு இந்த பாடல்களை முதன் முறை கேட்டவுடனேயே மிகவும் பிடித்திருந்தது! கேட்க கேட்க பழகிவிடும் பாடல்கள் ரகம் நிச்சம் கமல் படங்களுக்கு உகந்ததல்ல!

By: கிரி
வாங்க கருப்பன் எப்படி இருக்கிங்க?

உங்க நம்பிக்கை பொய்த்து விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.

By: கருப்பன்/Karuppan
நம்ம ஊர்ல பிரம்மாண்டம்னாலே நாலனா கடலை முட்டாயிக்கு 4000 ரூபா பேக்கிங் வேலைதான்.

படார்னு பேக்கிங்க உரிச்சு பாத்து கடலை முட்டாய கண்டறிய உதவுனதுக்கு நன்றிங்கோ!

சிவாஜி படப்பாடல்களை விட கேவலமாக இருக்காது என நம்புகிறேன்!

By: கிரி
இதை படம் ஈடு கட்டும் என்று நம்புவோம்.

தங்கள் வருகைக்கு நன்றி.

By: Photon
Giri,

Naanum athey thaan feel panren

Periya thappu pannitaanga.. kamal and KSR…

Tamil Naattin KatthuKutti kooda ithai vida nandraga isai amaithirukka mudiyum..

By: DAWOOD
நீங்கள் சொல்லறது சரிதான்