குசேலன் படத்தில் டலேர் மெகந்தி பாடும் "பேரின்ப பேச்சுக்காரன்"

by கிரி on April 25, 2008

என்னை பாட வைக்க பலர் தொடர்பு கொண்டனர், A.R ரகுமான் உட்பட, ஆனால் எதுவும் இந்த அளவுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இல்லை. ரஜினிக்காக பாடல் பாடுவதில் எனக்கு மிகவும் பெருமை. நான் இதை தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் பாடுவது எனக்கு கூடுதல் சந்தோசம் இவ்வாறு டலேர் மெகந்தி கூறினார். படத்தில் வரும் துவக்க பாடலாக ரஜினிக்கு இந்த பாடல் உள்ளது.

வட மாநிலங்களில் ரஜினிக்கு உண்டாகி வரும் செல்வாக்கை டலேர் மெகந்தி பாடல் இன்னும் கூடுதலாக கொண்டு செல்லும். இந்த படத்துக்கு G.V பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

No related posts.

{ 1 comment… read it below or add one }

Kumar January 12, 2010 at 3:31 PM

இந்த பாடலை பாடியவர் "Kailash Kher".

Reply

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed