தசவாதாரம் பாடல் வெளியீட்டிற்கு முன்பே இணைய தளங்களில் வெளியீடு !

by கிரி on April 23, 2008

das தசவாதாரம் பாடல் வெளியீட்டிற்கு முன்பே இணைய தளங்களில் வெளியீடு !

Dasavatharam தசவாதாரம் பாடல் வெளியீட்டிற்கு முன்பே இணைய தளங்களில் வெளியீடு !

தசாவதாரம் திரைப்படம் பாடல் வரும் 25 ம் தேதி ஜாக்கி சான் வெளியிட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பெற்று கொள்வதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் கலைஞர், மம்முட்டி மற்றும் விஜய் கலந்து கொள்வதாக பத்திரிக்கைகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் சிவாஜி யை போலவே இந்த படத்தின் பாடலும் இணைய தளங்களில் இன்று வெளியிடப்பட்டு விட்டன. பாடல்களின் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டு விட்டன.

அது எப்படி தான் இந்த மாதிரி வெளியாகுது இவங்க அனுமதி இல்லாம, ஒண்ணுமே புரியல.

தசாவதாரம் முன்னோட்டம்

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed