Comments on: கண்டபடி உயரும் சென்னை வீட்டு வாடகை!! ஒரு அலசல்

By: கிரி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தம்பிதுரை

உங்கள் புதிய வலைத்தளத்திற்கு என் வாழ்த்துக்கள்

By: Thambidurai
Hi, Well said, it’s good article. I am staying with family in a rental house, facing all problems which you said. I don’t think government will act. That’s the way it is, only time has to answer!

By the by ,

I used to see your blog often via Thatstamil. Your thoughts are almost similar to my thoughts!  I have stared a blog to post my thoughts but not yet started fully.  Good job. All the best!

By: கிரி
//tamil cinema said…
அரசின் நடவடிக்கைகள் என்னை பொறுத்தவரையில் திருப்தி அளிக்கவில்லை//

இது எந்த அரசையும் குறிப்பிட்டு கூற முடியாது…இது வரை ஆட்சியில் இருந்த அனைவருமே இதற்க்கு பொறுப்பு தான். இனிமேலும் இவர்கள் மாற வாய்ப்பில்லை. இந்த நிலை தொடரும் போது மக்கள் பொறுமை இழப்பார்கள்..அப்போது பிரச்சனை வெடிக்கும், அந்த சமயத்தில் இதற்க்கு நடவடிக்கை எடுப்பார்கள் ஆனால் அது கூட கொஞ்ச நாள் கண்காணிக்கப்படும் பிறகு வழக்கம் போல நிலைமை தான்.

இதை கூற கஷ்டமாக தான் இருக்கிறது, ஆனால் இது தான் நிதர்சனம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க, உங்கள் வருகைக்கு நன்றி தமிழ் சினிமா.

By: கிரி
//Logan said…
Hi Giri,
I accept your points, When i came out from my own house and look a rental unit near north madras came to know the original rental in chennai before 2 years. but see the fate so may tenents are living in my house are giving 500 to 1000 rs as rent till date ( previously they use to give 300 to 500 Rs are Rent). We are trying to Vacate them legally, Thanks for the info //

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி லோகன்.

By: ers
கிரி சென்னையில் மட்டுமல்ல இப்போது குக்கிராமங்களிலும் வீட்டு வாடகை உயர்ந்து விட்டது. உள்ளாட்சி நிர்வாகம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்துவரி உயர்த்த வேண்டியது கட்டாயம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெ. முதல்வராக இருந்த போது சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இப்போது கிடு கிடு விலைவாசிக்கு மத்தியில் உள்ளாட்சி நிர்வாகம், கண்டிப்பான உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. இந்த உத்தரவின் படி அரசின் உதவிகளை எதிர்நோக்கும் தன்னிறைவு பெறாத உள்ளாட்சி அமைப்புக்கள் தங்களுடைய வருமானத்தை உயர்த்தினால் தான் அரசின் நிதி உதவி கிடைக்கும் என்கிற உத்தரவு தான் அது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, ஏதோ ஒரு பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புக்கள் சொத்துவரியை உயர்த்துவதும், உயர்த்தாததும் அவர்களின் விருப்பம் என்று கூறியிருக்கிறார். மொத்தத்தில் அரசின் நடவடிக்கைகள் என்னை பொறுத்தவரையில் திருப்தி அளிக்கவில்லை.

By: Logan
Hi Giri,

I accept your points, When i came out from my own house and look a rental unit near north madras came to know the original rental in chennai before 2 years. but see the fate so may tenents are living in my house are giving 500 to 1000 rs as rent till date ( previously they use to give 300 to 500 Rs are Rent). We are trying to Vacate them legally, Thanks for the info

Thanks
Logan