கு.க விளம்பரத்தில் ராமதாசு அய்யா! கோபத்தில் கட்சியினர்..

by கிரி on March 26, 2008

ராமநாதபுர மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு நவீன சிகச்சை முகாம் நடை பெற்றது. இதற்காக தமிழக அரசின் சார்பில் குடும்பக்கட்டுபாட்டை வலியுறுத்தி பிரச்சாரம் ஊர்தி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது

இதில் ராமதாசு அய்யா தலைப்பாகை அணிந்து இருப்பது போல அச்சிடப்பட்ட படம் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த விளம்பரத்தில் ராமதாசு அய்யா கூறுவது போல “நான் செஞ்சுட்டேன்! நீங்க எப்போ!!” என்று வாசகம் இடம் பெற்று இருந்தது ஹா ஹா ஹா

இந்த ஊர்தி பேருந்து நிலையம் அருகே வந்த போது, அதை பார்த்த பா ம க கட்சிக்காரர்கள் டென்ஷன் ஆகி அதை நிறுத்தி சண்டை போட்டு அதை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இதை மேல் இடத்துக்கு கொண்டு போவதாக கங்கணம் கட்டி கொண்டு உள்ளார்கள்.

No related posts.

Leave a Comment

Previous post:

Next post:

Mail Twitter Facebook RSS Feed