Comments on: பெங்களூர் ல் தமிழ் திரை அரங்குகள் தாக்கப்பட்டது

By: பிரேம்ஜி
வணக்கம் கிரி ராஜ். ஒவ்வொரு முறை காவிரி பிரச்சினை வரும் போதும் இது மாதிரி நடக்கும். இனி ஒகேனக்கல். காவிரி பிரச்சினை வந்த போது ஒரு முறை ஹோசூர் இல் இருந்து பெங்களூர் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது திமுக மற்றும் அதிமுக தலைவர்,தலைவியரின் போஸ்டர்கள் பேருந்தில் ஒட்டப்பட்ட காரணத்தால் ஒரு கும்பல் வந்து பேருந்தை சின்ன பின்னமாகியது. பிறகு அங்கிருந்து நடந்து, உதவி கேட்டு பெங்களூர் வந்தோம்.அவர்கள் அரசியலுக்கு மக்கள் பலியாகிறார்கள்.

By: கிரி
சரியா சொன்னீங்க. மனசு தான் கேட்க மாட்டேங்குது, பாவம் நம்ம ஊர்ல இருக்கிற அவங்க குடும்பித்தினர் நிலைய நினைத்து பாருங்க! வயித்துல எப்போதும் நெருப்படி கட்டிட்டு இருக்கணும். நீங்க சொன்ன மாதிரி குறுகிய  எண்ணங்களை கொண்டவங்க இருக்கும் வரை இதற்க்கு முடிவு இல்லை என்பது கசப்பான உண்மை

By: தஞ்சாவூரான்
ஹ்ம்ம்ம்… என்னத்தைச் சொல்றது? இது ஒரு தொடர்கதையாவே போய்கிட்டுருக்கு. குறுகிய கண்ணோட்ட அரசியல்வாதிகள்/மொழி வெறியாளர்கள் இருக்கும் வரை, இது இன்னும் தொடர்கதைதான்