Comments on: தர்ம அடி வாங்கிய என்னுடைய "ஹாஸ்டல்" அனுபவம் (பாகம் 3)

By: கிரி
//வெயிலான் on 6:54 AM, December 28, 2008 said…
என்னது சீனியர் பதிவரா?  //

நீங்க சொன்னத பார்த்து நான் தவறா போட்டு விட்டேனோ என்று ஒரு நிமிடம் குழம்பி விட்டேன்  )))

By: ☼ வெயிலான்
// அடி வாங்குன மத்த பசங்க இரண்டு பெரும் ஜாலியா சிரிச்சுட்டு இருக்காங்க! என்னடா சிரிச்சுட்டு இருக்கிங்கன்னு அழுதுட்டே கேட்டேன்.. டேய்! நீயும் கொஞ்ச நாள் அடி வாங்குனா எங்களை மாதிரி ஆகிடலாம்னு சீனியர்!!! //

என்னது சீனியர் பதிவரா?

By: கிரி
//வாசுகி said…
அன்று வாங்கிய அடி இன்று பல பேரை சிரிக்க வைக்கிறது என்றால் அந்த அடிக்காக‌
நீங்கள் பெருமைப்படலாம் தான்//

நல்லவேளை இன்னும் நாலு அடி வாங்குங்கன்னு சொல்லாம விட்டீங்களே  )))

//வாங்கினது அடி,
இதில “குஷ்பூ” இட்லி என்று வர்ணனை வேறா? இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை?//

எங்க ஊர்ல அப்ப “குஷ்பூ” இட்லி ரொம்ப பேமஸ்

//வேறு அடி வாங்கிய அனுபவம் ஏதும் இருந்தால் எழுதவும். வாசிக்க‌ ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்//

அது சரி!

By: வாசுகி
அன்று வாங்கிய அடி இன்று பல பேரை சிரிக்க வைக்கிறது என்றால் அந்த அடிக்காக‌
நீங்கள் பெருமைப்படலாம் தான்.

வாங்கினது அடி,
இதில “குஷ்பூ” இட்லி என்று வர்ணனை வேறா? இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை?

வேறு அடி வாங்கிய அனுபவம் ஏதும் இருந்தால் எழுதவும். வாசிக்க‌ ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.
(ஹி ஹி)

By: கிரி
// ‘டொன்’ லீ said…
ஹோஸ்டல் அவ்வளவு கொடுமையாகவா இருந்தது…?

நான் எல்லாம் ரொம்ப குறைவா!! தான் அடி வாங்கினேன்..எனக்கு அண்ணன் எல்லாம் ஒரு சிலர் இருக்காங்க.. அவங்க கதை எல்லாம் கேட்டீங்கன்னா புழல் சிறை அடி எல்லாம் தோற்று போய் விடும்

By: கிரி
//அதிரை ஜமால் said…
ஹாஸ்டல் வாழ்க்கைன்னாலே ஒரு குஜால் தான்.//

சரியா சொன்னீங்கோ   (ஆனா ஒரு சின்ன திருத்தம் அடி விழாம இருந்தா)

உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஜமால்

//அன்புடன் அருணா said…
அதென்னவோ தெரிலை…பசங்க எல்லோருக்கும் புத்தகத்தைத் தொட்டவுடனேயே தூக்கம் வந்துடுது….//

உங்களை டென்ஷன் செய்ய இந்தாங்க இன்னொரு மேட்டர்..நான் பொதுவா படுத்தவுடனே தூங்கி விடுவேன்..அப்படியும் தூக்கம் வரலன்னு வைங்க படிப்பு சம்பந்தமா ஏதாவது படித்தேன்னு வைங்க..ஹி ஹி ஹி ஆட்டோமேட்டிக்கா தூக்கம் வந்துடும்  )

By: ’டொன்’ லீ
ஹோஸ்டல் அவ்வளவு கொடுமையாகவா இருந்தது…?

By: அன்புடன் அருணா
அதென்னவோ தெரிலை…பசங்க எல்லோருக்கும் புத்தகத்தைத் தொட்டவுடனேயே தூக்கம் வந்துடுது….
அன்புடன் அருணா

By: கிரி
//பாசகி said…
//பாட புத்தகம் எடுத்தாலே தூக்கம் வந்துடும், அதை அப்படியே பின்பற்றி கிளாஸ் ரூம் ல் தூங்கிட்டேன்.. //

same blood  //

இதுல வேணா எனக்கு கூட்டணி நிறைய பேர் இருப்பாங்க ஹி ஹி ஹி

//இந்த கலவரத்துலயும் உங்களுக்கு நகைச்சுவை வருது பாருங்க அங்க தான் நீங்க “நிற்கறீங்க”  //

//புதுகை.அப்துல்லா said…
ஆஜர் கிரி அண்ணே

ஊரச் சுத்திக்கிட்டு இருந்ததால உங்க கடைப் பக்கம் வரமுடியல…வெரி சாரி. இனி வழக்கம் போல வந்துருவேன்.//

வாங்க வாங்க அப்துல்லா! பயண எல்லாம் நல்லபடியாக முடிந்து இருக்கும் என்று  நம்புகிறேன்

//நசரேயன் said…
கிரி அந்த இட்லி ரெண்டு எடுத்து வச்சு இருந்ததா கலவரம் நடக்கும் போது ரெம்ப உபயோகமா இருக்கும்//

)  எவனாவது மண்டைய காலி பண்ணிடலாம்

By: நட்புடன் ஜமால்
\\எனக்கு ஒரு பிரச்சனைங்க ..பாட புத்தகம் எடுத்தாலே தூக்கம் வந்துடும், அதை அப்படியே பின்பற்றி கிளாஸ் ரூம் ல் தூங்கிட்டேன்.. \\

இது நல்ல காமெடி தாங்க …