Comments on: தர்ம அடி வாங்கிய என்னுடைய "ஹாஸ்டல்" அனுபவம் (பாகம் 1)

By: கிரி
//தமிழ்நெஞ்சம் said…
ரொம்ப இயல்பான நடையில் எழுதி இருக்கிறீர்கள்//

நன்றி தமிழ்நெஞ்சம்

By: Tech Shankar
ரொம்ப இயல்பான நடையில் எழுதி இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்

By: கிரி
// விஜய் ஆனந்த் said…

புன்னகை மன்னன் விஜய் ஆனந்த் வருகைக்கு நன்றி

//வடுவூர் குமார் said…
ஹூம்! எனக்கும் ஹாஸ்டல் போகனும் என்ற ஆசை இருந்த்து ஆனால் நிதிநிலமை சரியில்லாததால் போக முடியவில்லை.போயிருந்தால் கஞ்சா/சிகரெட்க்கு நிச்சயம் தாவியிருப்பேன்.//

அப்படி எல்லாம் இல்லைங்க குமார். நீங்கள் கூறுவது போல வாய்ப்புகள் அதிகம் தான். ஆனால் நாம் கட்டுப்பாடாக இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

By: வடுவூர் குமார்
ஹூம்! எனக்கும் ஹாஸ்டல் போகனும் என்ற ஆசை இருந்த்து ஆனால் நிதிநிலமை சரியில்லாததால் போக முடியவில்லை.போயிருந்தால் கஞ்சா/சிகரெட்க்கு நிச்சயம் தாவியிருப்பேன்.
உங்களுக்கு 7 வது என்பதால் அந்த பிரச்சனை அவ்வளவாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

By: விஜய் ஆனந்த்

By: கிரி
//வாசுகி said…
முன்பே வாசித்துவிட்டேன். நகைச்சுவையாக இருக்கு//

அப்படியா!! நன்றி

//ரொம்ப busyயோ?//

அதெல்லாம் எதுவுமில்லைங்க..நான் பதிவு எழுத வந்த போது எழுதியது, பலர் படித்து இருக்க வாய்ப்பில்லை, நல்லா காமெடியா இருக்கும் அதனாலே திரும்ப பதிவிட்டேன்.

By: வாசுகி
முன்பே வாசித்துவிட்டேன். நகைச்சுவையாக இருக்கு. eeeeeeeee
ரொம்ப busyயோ?

By: கிரி
இது ஒரு மீள் பதிவு!

By: Anonymous
super your part-1, waiting to read part-2, please write next part

By: கிரி
சிவா! உங்க உதவிக்கு நன்றி..ஆனால் நீங்க சொன்ன மாதிரி தான் முயற்சி பண்ணினேன் ஆனாலும் சரியா வரல? சத்யமா ஏன்னு தெரியல..அப்புறம் புல்லட் எல்லாம் வச்சு டெலிட் பண்ணி அப்புறம் பாண்ட் மாத்தி எதையோ நொண்டி எப்படியோ ஒழுங்கா வந்துடுச்சு.. கம்போஸ் மோட் ல ஒரு மாதிரி வருது ப்ரீவீயு மோட் ல ஒரு மாதிரி வருது..உங்களோட ப்ரீவீயு ஐடியா நல்ல உதவுச்சு கடைசி முறையா நொந்து போய் பண்ணும் போது சரியா வந்துச்சு! ஆனால் தொடர்ந்து இது உதவி செய்தால் ரொம்ப சந்தோசம்.  உங்களோட உதவிக்கு ரொம்ப நன்றி.